Saturday, September 15, 2018

நாணயங்களின் தோற்றம் -முத்திரை நாணயங்கள் (Punch Marked Coin)

உலக அளவில் காசுகள் பயன்பாடு ஆராய்ச்சியின் அடிப்படையில்  பொமு 7 - 6ம் நூற்றாண்டில் பரவியது. பன்ச் மார்க்குடு அல்லது (punch marked coins) முத்திரை நாணயங்கள் என்பவை மிகவும் தொன்மையானவை. பாரதத்தின் வடமேற்கு பக்தியில் கிடைத்த நாணயங்களே உலகின் மிகத் தொன்மையானவை.
“கார்ஷாப்பணம்”   என்ற முத்திரை நாணயங்களே தொடக்கக் காலத்தில் வழக்கிலிருந்த நாணயமாகக் கருதப்படுகிறது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களில் இவை கிடைக்கப் பெறினும் இவற்றில் பெரும்பாலானவை வெள்ளியினாலானதே ஆகும்.


 
Athens coin (Circa 500/490-485 BCE) discovered in Pushkalavati. This coin is the earliest known example of its type to be found so far e"Bent bar" minted under Achaemenid administration, Gandhara, c.350 BCE.ast.
  "Bent bar" minted under Achaemenid administration, Gandhara, c.350 BCE.
 
 Magadha kingdom, circa 430–320 BCE, Karshapana.
 
 Magadha Kingdom coin, circa 350 BCE, Karshapana.
 
 Punch-marked coin of the Nanda dynasty of Magadha. The five symbols on this coin are: Sun symbol, six-armed (Magadha) symbol, bull on hilltop, Indradhvaja flanked by four taurines, elephant. There's also an unofficial countermark on the reverse.

இவற்றின் காலம் பற்றி இருவேறு கருத்துக்கள் - ஒரு பிரிவு அறிஞர்கள் பொமு6௨ நூற்றாண்டு இடையிலானது எனவும், மேலும் பல் அறிஞர்கள் பொமு 10 ௫ நூற்றாண்டு இடையிலானது என்கின்றனர். கிரேக்கர் தொடர்பிற்கு முன்பே இந்தியாவில் நாணயங்கள் தயாரிப்பது இருந்தது என அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர்.

No comments:

Post a Comment