இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ஷுல்மன் தமிழ் மொழியின் சுயசரிதை என நூல் வெளியிட்டுள்ளார். தமிழும் சம்ஸ்கிருதமும் நம்மிடம் இலக்கியம் உள்ள காலம் முழுவதும் இணைந்தே இருந்துள்ளது, தமிழ் தனித்து இயங்கியதான ஏதும் வரலாற்றில் இல்லை, என்கிறார்.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்
No comments:
Post a Comment