முஸ்லிம் பெண், கார்த்திக் என்ற இந்துவைக் கரம் பிடிக்கிறார்.
முஸ்லிம் ஜமாத் மௌல்வி - திருவாரூர் பகுதியின் நூறு மசூதிகளை வழிநடத்தும் உலமாக்களின் தலைவர்- முஸ்லிம் பெண்ணை விபச்சாரம் என அருவருப்பாய் - பன்றித்தனமாய் - சட்ட விரோதமாய் கடிதம் வெளியிடுகிறார்,
அந்த மௌல்வியோடு திரு.கல்யாணராமன் அவர்கள் பேசிய காணொளி.
பத்தாம் வகுப்பு வரை மட்டும் படிக்க வைத்து .. அல்லாவின் புத்தகத்துக்கு மேலே என மூளை சலவை செய்யப் பட்ட மௌல்வி புரிகிறது ..
இதில் கையெழுத்து போட்டவர் பேசியபோது -தன் பெண் இதை செய்திருந்தால் விபச்சாரம் என்ற சொல்லை பயன்படுத்த மாட்டேன் என்கிறார். .தன் மேலிடம் சொன்னதை எழுதினேன் என்கிறார். இது சட்ட விரோதம் என்பதும் - ஜமாத்துகளுக்கு சட்டம் இயற்றும் உரிமை இல்லை என்பது பற்றி மழுப்பல்..
ஜமாத்துகள் - சர்ச்சுகள் என்பது கட்டப் பஞ்சாயத்தைப் போலே எனப் பல நீதிமன்ற தீருப்பு வந்தும் இப்படி ஒரு பாசீச நாசித்தனம் தொடர்கிறது.
பெரும் இந்தி நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் அமீர் கான் இருஅவர் மனைவியும் உலகைப் படைத்த கடவுளை நம்புபவர்கள் இன்று வரை; ஆனால் கான்கள் அரேபிய குரான் தொன்மக் கதை சாமியை நம்புவோர்கள் இதை விபச்சாரம் என எந்த உலிமா சொல்லி உள்ளாரா?
குரான் எனும் அரேபியத் தொன்மை யூதர்களின் தௌரத் எனும் பழைய ஏற்பாடு கதைகளை தழுவியது.
குரான் கதைகளில் உள்ளவை ஏதும் வரலாற்றில் நடக்கவில்லை, இஸ்ரேலில் எந்த வித இறைவெளிப்பாடும் நிகழவில்லை. இறைவன் எந்த ஒரு நபி மூலமௌம் பேசவில்லை அத்தனையும் கற்பனை என இஸ்ரேலின் தொல்லியல் இயக்குனர் நூல் சொல்கிறது..
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 மற்றும் 117.பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்
கிறித்துவ மணமகன் இஸ்லாமிய மணமகள் ஹிந்து முறைப்படி அழைப்பு
ஆஹா ஆஹா -நடக்கட்டும் டும
No comments:
Post a Comment