Friday, May 24, 2019

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பொய்களாய் பேசுவதில் பெரியார்

குடியரசு 02.03.1930 இதழில் -   சிருங்கேரி சங்கராசாரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  பணியைப்  போற்றியும்  சந்திக்க விடுத்த அழைப்பு கடிதத்தை   நாகரீகமாக மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி/கதை.
 (ஈ.வெ.ராமசாமி என்கிற நான் Page-201 Front Cover-Bharathi Puthakalayam) 

  
தமிழர்  போற்றும் சிருங்கேரி மடத்தினது இல்லை என திராவிடவியல் வரலாற்று அறிஞர்.சுப்பு தன் திராவிட மாயை நூலில் மிகத் தெளிவாய் நிருபித்திருக்கிறார்.
திராவிட மாயை  அறிஞர்.சுப்புவின் "போகப் போகத் தெரியும்" எனும்தொடராய் இங்கே உள்ளது
திராவிடர் கழக  கும்பல் பரப்பு தளத்தில் உள்ள ராமசாமி நாயக்கர்  குடியரசில் பதித்த கடிதத்தில்
 ஸ்ரீ பிரஸ்தாவித்தியானந்தநாத பாரதஸ்வாமி சங்கராச்சாரியூ 
“ஸ்ரீ சங்கராச்சாரி சமஸ்தானம்” நிஜசிருங்கேரி, என  உள்ளது 

சிருங்கேரி பீடத்தில் சங்கராசாரியாராக                 1930 ஆம் ஆண்டில்  இருந்தவர்                       ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் (1912–1954).  

ராமசாமி நாயக்கர்  குடியரசில் பதித்த கடிதத்தில்  ஆற்காடு பகுதி புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி ஆசிரமத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.   

  சிருங்கேரி சங்கராசாரியார் கடித தலைப்பில் என்றுமே  நிஜசிருங்கேரி என பதிவு கிடையவே கிடையாது 

1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆற்காடு பகுதிக்கே வரவில்லை 

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு லெட்டர் பேட் இயக்கம் நடத்தி ஆனால் அதில் பெரும் சொத்தை விட்டு சென்றதைக் காக்க இன்றைய திராவிட கழக சர்ச் அடிமை நாசியர்கள் பொய்கள் ஒருபுறம் இருக்க ராமசாமி நாயக்கர் பொய்கதை செய்வதில் வல்லவர் எனத் தெளிவாய் உண்மை வரலாறு காட்டுகிறது