Sunday, September 16, 2018

முன்னாள் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிக்கும் பேச்சுகள் - கருணநிதி அஞ்சலியில்

 தமிழ் சனியன் அழிக்கவே திராவிடம் என்ற திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி வழி தி.க. சார்பில் கருணாநிதி அஞ்சலிஎம்.ஆர்.ராதா மன்றத்தில் 31.8.2018 அன்று மாலை நடைபெற்றது. 
முன்னாள் நீதிபதிகள் -ஸ்டாலினிற்கும் வீரமணிக்கும் அளவிற்கு அதிகமாய் புகழ்ச்சி மற்றும் அதற்காகப் பொய்கள். சட்டத்தை வளைத்து பல தவறான கருணாநிதியின் செயல்பாடுகளை புகழ்தல்
நீதிபதிகள் மீது ஓய்வு பெற்று இருந்தாலும் - மக்கள் மத்தியில் செல்வாக்கும் மரியாதையும் மதிப்பு உள்ளது, ஆனால் இங்கு பேசியோர் விசிலடிச்சான் குஞ்சு எனும் வகயில் தரம் தாழ்ந்து முகம் சுளிக்க பேசியது கண்ணியமற்று விளங்கியது
நீதிபதி கே.சாமிதுரை உரை
https://www.youtube.com/watch?v=r8QSKA-gG_0&t=4s

1978-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி எந்தப் பதவியிலும் இல்லாத வேளையில்
மதுரைக்கு வந்தபோது, வந்தபோது அவருக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்ற பேரில் கொலைவெறித் தாக்குதலை தி.மு.க.வினர் நடத்தினர்.
கீழ் நீதிமன்றம் 58 திமுக தொண்டர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பை தான் உயர் நீதிமன்ற  நீதிபதி கே.சாமிதுரை பென்ச்சில் இன்னொரு நீதிபதியோடு தான் தான் அந்தத் தீர்ப்பை தவறு  அதை நிறுத்தினேன் என்கிறார், இது மேல் வழக்கிலும் ஏற்கப் பட்டது - என்கிறார்.  அதாவது தன் செயல்பாடு தான் திமுக - கருணாநிதி கும்பலைக் காப்பாற்றியது என்கிறார். பேச்சின் இந்தப் பகுதியை மேலுள்ள விடுதலையில் தொடவே இல்லை.
http://www.viduthalai.in/page-2/168497.html
தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புரம்பாய் திமுகவினால் போடப்பட்ட சட்டங்களை உச்ச நீதிமன்றம் செல்லாது என்ற தீர்ப்புகளை சொல்லி - உயர் ஜாதி நீதிபதிகள் இப்படி தீர்ப்பு தருகின்றனர் என்றார்.
This is Contempt of Court- You can comment Judgement not the Judge or the Motive

ஜஸ்டிஸ் திரு. ஜி.எம். அக்பர் அலி- 
அக்பர் அலி அவர்கள் அடுத்து களப்பிரர் போல ஆட்சி வரக்கூடாது எனத் தன்னுடைய தாலிபானைய கருத்தை மக்கள் தேர்தலை இடிந்து பேசியதும் தவறு.  தன்னுடைய முஸ்லிம் தாலிபானைய கருத்தை மறைமுக திணித்தல் 
https://www.youtube.com/watch?v=r8QSKA-gG_0&t=4s

கருணாநிதியின் சில பேச்சுகள் (நன்றி வேதம் வேதப்பிரகாஷ்)





முஸ்லிம் ஆளூர் ஷாநாவாஸ் எனும் நபர் ஜாதியக் கட்சியான விசிக கட்சிக்காரர். அவர் காணொளி ஒன்று கீழே.  
அயோத்தியில் ராமர் கோவில் இடத்தில் இருந்த வழக்கு உட்பட்ட பாபர் மசுதி பற்றிய தீர்ப்பு தந்த  அலகாபாத் நீதிமன்றத் நீதிபதி   இன்னும் இந்தியாவில் உயிரோடு இருக்கிறார் என மிரட்டல் கலந்த ஆதங்கம்





No comments:

Post a Comment