அரேபியப் பாலைவனத்தில் சண்டை - போர் நடக்க கிறிஸ்துவ அமெரிக்காவும், ரஷ்யாவும், ப்ரான்சும் ஆய்தங்களை விற்று லாபம் கொழிக்கின்றன. ஐரோப்பாவில் தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை தீர்க்க அரேபி அகதிகள் வருகை உதவுகிறது.
அரேபி முஸ்லிம் அகதிகளால் பல்வேறு குண்டுவெடிப்பு, பெண்கள் பலாத்காரம்ம் எனச் செய்திகள் வந்த வேளையில் தற்போது வரும்செய்து கிறிஸ்துவ சர்ச்சுகள் அகதி முஸ்லிம்களை கிறிஸ்துவராக்க மிகப் பெரும் தொகை, பணியாளர் உள்ளனர்.
https://www.theguardian.com/world/2016/jun/05/european-churches-growing-flock-muslim-refugees-converting-christianity



No comments:
Post a Comment