முஸ்லிம் ஆளூர் ஷாநாவாஸ் எனும் நபர் ஜாதியக் கட்சியான விசிக கட்சிக்காரர். அவர் காணொளி ஒன்று கீழே.
அயோத்தியில் ராமர் கோவில் இடத்தில் இருந்த வழக்கு உட்பட்ட பாபர் மசுதி பற்றிய அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு தந்த நீதிபதி இன்னும் இந்தியாவில் உயிரோடு இருக்கிறார் என மிரட்டல் கலந்த ஆதங்கம், பின்னர் ராமார் வரலாற்று நபர் இல்லை என உளறல்.
ஆளூர் ஷாநாவாஸ் அவர்களே - நீங்கள் போற்றும் குரான் தொன்மைக் கதை வரலாற்றில் நிருபிக்கப் பட்டதா
முஸ்லிம்களின் மத தொன்மம் குரான் தொன்மக் கதை அடிப்படையில் யூதர்களின் பைபிள்(கிறிஸ்துவ பழைய ஏற்பாடு) எனும் தௌராத்தைத் தழுவி இயற்றப் பட்டது.
குரான் தொன்மக் கதைகளில் அல்லாஹ் எனும் கதைப் பாத்திரம் செய்தார் என உள்ளவை எல்லாமே பைபிள் தௌராத்தைத் தழுவி புனைந்தவை. எல்லாமே முழுவதும் கட்டுக் கதை என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் கூறுகிறது. அரேபியப் பாலைவனத்தில் எந்த ஒரு நபியும் வாழவில்லை, ஒரு வஹியும் வரவில்லை என்பதை உலகின் அத்தனை பல்கலைக் கழக தொல்லியலும் ஏற்கிறது.
குரான் - தௌராத் கதைகளின் அடைப்படை- இஸ்ரேல் எனும் காணான் மண்ணிண் மைந்தர்களை இனப் படுகொலை அழிப்பு செய்து வந்தேறிகளான எபிரேயர்கள் குடியேற்றியதாய் கதை.- பைபிள் கதையில் இஸ்ரேலிற்கான சிறு கடவுள் யாவே எனும் கர்த்தர் செய்தார் என்பவை குரானில் அரேபியில் அல்லாஹ் எனும் கதைசாமி செய்தார் என உள்ளது. இதை ஈராக்கை சேர்ந்த (பாபிலோன்) ஆபிரகாமை கர்த்தர் அழைத்தார் எனும் பைபிள் கதை குரான் கதையில் அல்லாஹ் இப்ராகிமை அழைத்தார் என்கும்.
பைபிள் கதைகளின் முக்கிய ஆணிவேர், எபிரேயர்கள் இஸ்ரேல் எனும் கானான் பிரதேசத்திற்கு வந்தேறி அன்னியர், ஆனால் தொன்மக கதைப்படி, இஸ்ரேலின் உள்ளூர் தேவன் யாவே அழைத்தார் என கதை. பிறகு பஞ்சம் வர ஆபிரகாமின் பேரன் யாக்கோபு காலத்தில் எகிப்து சென்றிட, 2 தலைமுறை பின்னர் 400 வருடம் பின்பு கானானில் 10 நாட்டு இன மக்கள் செழிப்பாய் வாழ்ந்தவர்களை இனஅழிப்பு -படுகொலை செய்து ஆக்கிரமித்தனர் எனக் கதை
தொல்லியல்படி எகிப்தில் இஸ்ரேலியார் வாழவே இல்லை, அல்லாஹ் அல்லது கர்த்தர் முசா தலைமையில் யாரையும் அழைத்து வரவே இல்லை என உலகின் அனைத்து பல்கலைக் கழக தொல்லியல்துறை பேராசிரியர்களும் ஏற்கின்ற்னர். கீழே இஸ்ரேலின் தொல்லியல் இயக்குனர் Israel Finkelstein நூல் "The Bible Unearthed: (Page photos)
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revelation but a brilliant product of Human Imagination.ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்
லெபானானில் வாழும் மக்கள் உடல் டிஎனே மூலக்கூறுகள் அவர்கள் கானானிய வம்சம் தான், இஸ்ரேலியரால் கானானியர் இன அழிப்பு என்பது பொய் என நிருபிக்கப் பட்டது எனும் பத்திரிக்கை செய்தி.
அமெரிக்க ஐயோவா பல்கலைக் கழக பேராசிரியர் - மிகவும் போற்றப் படும் ஹெக்டர் அவலோஸ் (முன்னாள் பெந்தகோஸ்தே பாதிரி) எழுதிய ஒரு நூலின் பெயர் - "The End of Biblical Studies" (2007) பைபிள் ஆய்வுகளின் முடிவு. தொல்லியல் அகழ்வாய்வுகளும் - பல பைபிள் பல பைபிள் ஏடுகளும் முழு பைபிளும் கப்சா கட்டுக் கதை என நிருபித்து விட்டது எனும் நூல். அவரின் வீடியோ காணொளி
பைபிள் கதை பாத்திரங்கள் சற்றே மொழி மாற்றமோடு இப்ராஹிம், மூசா, தாவூது - சுலைமான் எனும் பெயர்களில் அரேபிய குரான் தொன்மத்தில் உண்டு, அவை பற்றிய விபரம் அப்பெயரோடு விக்கி இணைப்பை சொடுக்கி படிக்கலாம்.
மூசா தலைமையில் எகிப்திலிருந்து வந்து மண்ணின் மைந்தர்களான பத்து நாட்டு மக்களை இன அழிப்பு செய்து ஆக்கிரமிக்க யாவே அல்லது அல்லாஹ் உதவினார் என்பது கதை.
Yahweh and it is a fraud on people.
” The Great Majority of readers take for Granted that Some Word Equivalent to “LORD” is in the Hebrew Text, but it is not. The Word-”Lord” is a title, not name;and and Putting it in Capital Letters does nothing to change this fact. But where the Bible Specifically has the personal name, translators should not take it upon themselves to make a substitution. The use of “Lord” instead of “Yahweh” effectively Depersonalizes the Deity, turns Him into a kind of Vague abstraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a Character in the Biblical Drama, with entrances and exis and a role to play, all assigned by the Writers.”
-Page 313 -Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York
இஸ்ரேலிய பைபிள் தொன்மக் கதைகளில் யாவே அல்லது யகோவா என்னும் கதாபாத்திரம், பைபிள் கதாசிரியர் உருவாக்கிய இஸ்ரேலிற்கான உள்ளூர் கடவுள் எனும் பாத்திரம், மூல எபிரேய மொழியில் அங்கு ஆங்கில லார்டு அல்லது - கர்த்தர் என்பதற்கு ஈடு சொல்லே இல்லை, யாவே என்பது ஒரு பெயர் சொல், பைபிள் கதாசிரியர்கள் உருவாக்க்ய கதையின்படி உள்ளூர் கடவுள் எனும் பாத்திரம்.
பைபிளின் யாவே என்பது கதாசிரியர்கள் இஸ்ரேலின் தேவன் எனும் கதாபாத்திரத்தின் பெயர், கதை நாடகத்தில் இஸ்ரேல் பைபிள் கதையில் அவ்வப்போது அவர் நுழைந்து வெளியேறுவார் .
Tel Aviv University archaeologist Ze'ev Herzog wrote in the Haaretz Israeli Leading Newspaper:
This is what archaeologists have learned from their excavations in the Land of Israel: the Israelites were never in Egypt, did not wander in the desert, did not conquer the land in a military campaign and did not pass it on to the 12 tribes of Israel.
Perhaps even harder to swallow is that the united monarchy of David and Solomon, which is described by the Bible as a regional power, was at most a small tribal kingdom.
And it will come as an unpleasant shock to many that the God of Israel, YHWH, had a female consort and that the early Israelite religion adopted monotheism only in the waning period of the monarchy and not at Mount Sinai.
No comments:
Post a Comment