Friday, September 21, 2018

விநாயகரை தவறான விளம்பரம் கொடுத்த அமெரிக்கா குடியரசு கட்சி மன்னிப்பு

அமெரிக்கா அரசியலில் கட்சிகள் சண்டையில் கிறிஸ்துவ பன்றித்தனமாய் இறைவன் விநாயகரை குறித்த தவறான விளம்பரம் கொடுத்தமைக்கு மன்னிப்பு கேட்டது

 நீங்கள் யானையை வழிபடப் போகீறீர்களா அல்லது கழுதையையா, விருப்பம் உங்களுடையது, என்றது அமெரிக்க ரிபப்ளிகன் கட்சி விளம்பரம்! [1]

கணேஷ் சதுர்த்தி சமயத்தில், அமெரிக்க ரிபப்ளிகன் கட்சி, அத்தகையை விளம்பரத்தை உள்ளூர் நாளிதழில் வெளியிட்டதாம் [2]


அமெரிக்கர்களில் 20% ஆசிய மக்கள் ஆவர், அவரகள் உருது, குஜராத்தி, இந்தி மொழிகளை பேசுகின்றனர், ஆக அவர்களைக் கவர இந்த விளம்பரம்! [3]

ரிபப்ளிகன் கட்சியின் சின்னம் யானை, டெமாக்ரெடிக் கட்சியின் சின்னம் கழுதை என்பதால், அந்த விளம்பரம் அவ்வகையில் கொடுக்கப்பட்டது! [4]

அக்கட்சி [Fort Bend County Republican Party] இந்துக்களை நோக்கி கொடுக்கப் பட்ட விளம்பரமாக இருந்தாலும், உள்நோக்கம் இருப்பது தெரிந்தது [5]

அமெரிக்க பாடப் புத்தகங்களில் இந்துக்கள் விலங்குகளை வழிபடுபவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கி, பிரச்சாரம் செய்யப் பட்டு வருகிறது [6] 

செக்யூலரிஸ அமெரிக்காவில், அத்தகைய விசமப் பிரச்சாரம் இந்து மாணவ-மாணவியர்களின் மீது தவறான அபிப்ராயத்தை உண்டாக்கி வருகின்றது [7]

மதச்சின்னங்களை வைத்து ஓட்டுக் கேட்பதும், இந்துமக்களின் மனத்தை புண்படுத்துவதும் சரியில்லை என்று இந்து அமெரிக்க பௌண்டேஷன் எடுத்துக் காட்டியது [8]

இதனால் அக்கட்சி “எங்களுக்கு புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை,” என்று சிரத்தையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது [9] (This 9 
 point are from fb pages of 

வேதம் வேதபிரகாஷ்)



No comments:

Post a Comment