Wednesday, September 19, 2018

பாசிசம் என்றால் இஸ்லாம், கம்யூனிசம், மற்றும் கிறிஸ்துவமே

பாசிசம் என்றால்  இஸ்லாம், கம்யூனிசம், மற்றும் கிறிஸ்துவமே
பைபிள் தொன்மக் கதை என்பது கானான் மண்ணின் அன்னியர்களாய் வந்தேறிகள் எபிரேயர்கள் மண்ணின் மைந்தர்களை இன அழிப்பு செய்து, கன்னிப் பெண்களை ஆக்கிரமித்து, அதில் கதை சாமி கர்த்தருக்கும் பங்கு தந்தார்கள் எனக் கதை. எங்குமுள்ள இறைவனை ஜெருசலேமில் மட்டுமே வழிபாடு - பலிகள் என கதை செய்தமையால் ஒரு ஜாதி(லேவியர்) மட்டுமே யூதப் பாதிரிகளுக்கு லாபம். 
இன்று இஸ்ரேல் மற்றும் சௌதியும் கிறிஸ்துவ முஸ்லிம்கள் மத மூட நம்பிக்கைகாக வரும் பணம் நாடுகளின் மொத்த வருமானத்தில் 10% அதிகம்
பாசீசம் என்பது நான் சொல்வது மட்டுமே சரி, அதை ஏற்றே ஆக வேண்டும் என்பதே அடிப்படை. பைபிள் குரான் கதைகளில் உள்ள முக்கிய சம்பவங்கள் எதுவுமே உண்மை இல்லை. இஸ்ரேலில் - அரேபியாவில் எவ்வித இறை வெளிப்பாடும் இல்லை, எல்லாமே மனிதக் கற்பனையின் வளமான கட்டுக் கதை என்கிறது இஸ்ரேல் தொல்லியல் இய்க்குனர் நூல்.
இன்றுவரை எந்த ஒரு முஸ்லிம் நாட்டிலோ, கம்யூனிச நாட்டிலோ நேர்மையான கருத்து சுதந்திரம்- எதிர்கட்சிகளூக்கு சம வாய்ப்பு தந்ததே இல்லை.
கிறிஸ்துவமும் 19ம் நூற்றாண்டு வரை இப்படி தான் இருந்தது. 





No comments:

Post a Comment