நூலில் அவதூறு: ஆவுடையார்கோவிலில் சிவனடியார்கள் பேரணி
முனைவர் ஆ.பத்மாவதி மாணிக்கவாசகரின் காலம் நூல் - அறிஞர்கள் கண்ணில் பட மறுப்புகள் வந்துவிட்டன. நச்சுப் பொய்களையே சரியான தரவுகள் இன்றி எழுதி உள்ளதை மறுக்கும் கட்டுரைகள் இங்கே
முனைவர் ஆ.பத்மாவதி என்பவர் பல கட்டுரைகளை மிகவும் உளறலாய் செய்து தமிழ் பகைவர்களோடு இணைந்து செயல் ஆற்றும் ஒரு கம்யூனிச நாசியவாதி, தொல்லியல் ஆய்வாளர் எனும் பெயரில் சிறு விஷங்களை பெரிதாக்கி பல்லவர் கட்டிய சிவ வைஷ்ணவ ஆலயங்களை எல்லாம் பைத்தியக்காரத்தனமாய் பௌத்தம், சமணம் என பலக் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
தமிழகத்தின் தொல் வரலாற்றை பற்றி உண்மைக்கு புரம்பாக - இலக்கிய, கல்வெட்டு, செப்பேடுகள், கல்வெட்டு சாசனம் இவற்றில் பிராதானமாய் உள்ளவற்றை பற்றிச் சொல்லாமல் - ஏதோ ஒரு சிறு விபரத்தை எடுத்துக் கொண்டு, அதை அதற்கு முழுவது தவறாய் அர்த்தம் செய்து மறுக்கப்பட்ட கட்டுரை ஆதாரங்களை வைத்து பௌத்தம் - சமணம் என தன்னிச்சையாய் எழுதி உள்ளார்.
முனைவர் ஆ.பத்மாவதி கருத்துக்கள் ஆய்வுலகில் மதிப்பு பெறவில்லை, வெற்று பொய்கள் என நிராகரிக்கப்பட்டாலும் -திருவள்ளுவர் "ஒரு நாட்டில் இல்லாமல் இருக்க வேண்டிய பாழ் செய்யும் உட்பகை" கம்யூனிச - கிறிஸ்துவ -கம்யூனிச -திராவிட - தமிழ் தேசியம் எனப் பிரிவினை பேசும் கூட்டம்; எனும் கயவர்கள் இவருடைய பொய்யினை( முழுதும் பொய் என தொல்லியல் நிருபிக்கப்பட்ட பைபிள் - குரானிய தொன்மங்களை) மதவாதிகள் பைபிள்வாக்கு என்பது போலே போற்றி பரப்பல் செய்கின்றனர்.
தமிழ்ப் பற்று எனும் வேடமிட்டு பிரிவினை நச்சுக் கருத்துக்களை விதைப்பதில் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி - தனித் தமிழ் இயக்கம் எனும் பித்தலாட்டமும், இதன் மூலம் மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர், மோசடி முனைவர் மு.தெய்வநாயகம் எனப் பலர் நச்சுப் பொய்களை நூலாக வடித்து கேடுகள் பல விளைந்துள்ளன.
தமிழ் தேசியம் எனும் அருவருப்பான நச்சைப் பரப்புவது - லயோலா கல்லூரி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி எனும் தூய வளனார் கல்லூரியும், இதில் கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் பொய்களைப் பரப்ப - பெங்களூர் குணா எனும் சாமுவேல் குணசீலன், செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், திருமுருகன் கான்டி மற்றும் பலரை உருவாக்க அஐகப்(AICUF-All India Catholic Students Federation) எனும் கம்யூனிச மாணவர் அமைப்பை கருவியாய் பயன்படுத்தி, திராவிட நாசியவாதிகளோடு இணைந்து செயல்பாடு உண்டு. கீழே பட்டியல் இன ஜாதியக் கட்சியாளர் ரவிக்குமார் எப்படி சற்றும் ஆதாரம் இல்லாதவற்றை போலி ஆய்வாளர்கள் பெயரால் உண்மை எனச் சொல்லும் அவர் வலைப் பக்கம்.

இங்கே நாம் கம்யூனிச "ஆய்வு வட்டக் கட்டுரைகள்" நூலின் அணிந்துரையில் இலங்கை அறிஞர் கம்யூனிச எழுத்தாளர் யோகநாதன் கூற்று
பௌத்தம் - சமணம் என்பவை இந்திய தத்துவ ஞானத்தில் அவைதிக சமயம் ஆக இருந்தாலும், இம்மதம் சார்பாய் எந்த ஒரு பெரிய கோவிலும் எழுப்பியதாய் சிறிதும் ஆதாரம் கிடையாது, இம்மதங்கள் மிகச் சிறிய கூட்டத்தையே கவர்ந்தது, இம்மதங்கள் அடிப்படையில் உலகைப் படைகும் இறைவன் இல்லை எனும் கோட்பாட்டை கொண்டவை, ஆனால் மக்களைக் கவர பல ஹிந்து தெய்வங்களை தன்னூள் சுவிகரித்து சிறு ஆலயங்கள் வந்தன, ஆனால் காலப்போக்கில் அவற்றில் வழிபட ஆளின்றி பராமரிப்பு இன்றி, அச்சிலைகள் ஹிந்து ஆலயங்களுள் நுழைந்தன என்பது நடுநிலையாளர் கூற்று.
முனைவர் ஆ.பத்மாவதி போன்றோர் விஷப் பொய்களின் விளைவு அரசியல் மேடைகளில் காஞ்சி காமாட்சி கோவில், திருப்பதி கோவில் போன்றவை பௌத்தம் என உளறும் கயவர்களுக்கு துணையாய் உள்ள பொய்யான கட்டுரைகள், இவற்றின் மறுப்புகள் வரத் தொடங்கியுள்ள்ன, முழுமையாய் மறுப்பு தந்து முறையாய் மக்களிடம் சேர வேண்டும்.
$$ மதுசூதனன் கலைச்செல்வன் கட்டிடக் கலை நிபுணர். கோயில் கலைகள், சிற்பவியல், சமயம், வரலாறு ஆகியவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவற்றைக் குறித்து தொடர்ந்து உரையாற்றியும், எழுதியும் வருகிறார்.

No comments:
Post a Comment