Monday, September 24, 2018

கருணாநிதி உடலிற்கு மெரினாவில் இடம்- சட்டப்படி சரியா? நீதியரசர் சந்துரு

கருணாநிதி பிண உடலிற்கு மெரினாவில் இடம் கொடுத்தது சட்டப்படி சரியா?
நீதியரசர் சந்துரு இல்லை என்கிறார். அந்த வழக்கை அவசர அவசரமாய் விசாரித்தமையும், ஒரே நாளில் பல பொது நல வழக்குகள் திரும்பப் பெறவிட்டதும் சட்டத்தின்படி முரண் என்கிறார்.
துக்ளக் பத்திர்க்கை நிருபர் திரு. இதயா அவர்கள் முகநூலில் பங்கிட்டது


//Bose Bose மக்களின் உணர்ச்சிகளை பார்த்து.. ஸாரி.. திமுகவினரின் உணர்ச்சிகளை பார்த்து தீர்ப்பு கொடுக்கப்பட்டதான்னு தெரியாது.. ஆனா அதுக்கு தடைகளாக இருந்த அனைத்து பொது நல வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது ஒரு தவறான முன்னுதாரணம் தான்.. அதற்கு கண்டிப்பாக இடம் கொடுத்திருக்கக்கூடாது கோர்//

//Bose Bose இருந்தாலும் இதற்கு யாரிடமும் எதிர்ப்பு.. அதாவது கருணாநிதியை பிடிக்காதவர்களும் இதற்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காததற்கு காரணம் ஒன்றே ஒன்று தான்.. இப்போது அங்கே அடக்கம் செய்யவில்லை என்றால் அரசாங்கம் ஒதுக்கிய இடம் காந்தி மண்டபம்.. அங்கே ராஜாஜி காமராஜர் போன்ற நல்ல தலைவர்கள் புதைக்கப்பட்ட இடம்.. அவர்களுடன் இணைவதற்கு தகுதியற்றவர் இந்த திராவிட தலைவர்.. மெரினா தான் இந்த திருட்டு கும்பல்களுக்காக ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்ட இடம்.. அங்கே அடக்கம் செய்யப்பட்டதன் மூலம் திருட்டு கும்பல்களை ஒன்று சேர்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்..//

No comments:

Post a Comment