Monday, September 10, 2018

கருணநிதி - முரசொலி மாறன் மரணமும் பிண அடக்கமும்

முரசொலி மாறன் - கருணாநிதி அக்காள் மகன், இவர்கள் குடுமபச் சொத்துக்கள் அனைத்துமே கடனில் மூழ்கும் நிலையில் MGR உதவியால் மீண்டோம் என எங்கள் தங்கம் பட 100வது நாள் விழாவில் பேசினார்.

இன்று இந்தியாவின் பணக்காரர்களில் முதல் 25 பேருள் வருவர் இவர் மகன்கள் சகோதரர்கள். 2ஜி வழக்கிலும், அமைச்சர் வீட்டிற்கு கொடுத்த போன் கனெக்ஷனை சன் டீவியின் வர்த்தக பயன்பாட்டிற்கு திருட்டுத் தனமாய் பயன்படுத்திய வழக்கும் நடந்து வருகிறது.
கருணாநிதி  பல கூட்டணிகள் அமைத்தமையால் 3 முறை மத்திய அமைச்சராய் பதவி வகித்தவர், 2003ல் மரணமடைந்தார்.
மரணமடைந்த அமைச்சர் முரசொலி மாறன் பிண உடலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் எரியூட்டப் பட்டது.

 
கருணாநிதி செத்தபிறகோ - 200 கோடி ரூபாய் மதிப்புமிக்க இடம் கிண்டி காந்தி மண்டம் அருகே ஒதுக்கப் பட்டதை ஏற்காது, போராடி உயர்நீதிமன்ற பென்ச் இரவிலும் - அதிகாலையிலும் கூட தீர்ப்பு விலைக்கு வாங்கப்பட - திமுக வக்கீல் கோர்ட்டு வாதம்படி கூவம் சாக்கடை ஆறு கரையில்
 
மெரினாவில்  1.6 ஏக்கர் ஒதுக்கப் பட்டது. ஜெயலலிதா சமாதி அமைய எதிர்த்த வழக்குகள் அன்றும் முந்தைய நாளும் வாபஸ் வாங்கப் பட்டது.
நீதியரசர் சந்துரு -கருணாநிதி பிண உடலிற்கு மெரினாவில் இடம் கொடுத்தது சட்டப்படி சரி இல்லை என்கிறார். அந்த வழக்கை அவசர அவசரமாய் விசாரித்தமையும், ஒரே நாளில் பல பொது நல வழக்குகள் திரும்பப் பெறவிட்டதும் சட்டத்தின்படி முரண் என்கிறார்.


தமிழர் மரபிற்கு விரோதமாய் பலதாரம் கொண்ட கருணாநிதிக் பிண உடல் பங்கு போடப் பட்டது, முதலில் கோபாலபுரம் மனைவி தயாளு அம்மாள்(கலைஞர் டீவியில் பெரும் பங்கு வைத்துள்ளவர் 2ஜி வழக்கில் சிக்கி உள்ளவர்) வீட்டிலும், பின்னர் 2ஜி வழக்கில் சிக்கி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2ஜிகனிமொழி தாயார் துணைவி ராஜாத்தி அம்மாள் வீட்டிலும் என மதச் சடங்குகள் தனித் தனியே செய்யப் பட்டது; பின்னர் மக்கள் பார்வைக்கு வந்தது

 
மரணமடைந்தவர் பிணத்துக்கு - விலை உயர்ந்த சவப்பெட்டி - பூமிக்கு அடியில் புதைப்பதின் மேல் வசனம் ஏதோ வேறு
மரணமடைந்தவர் பிணத்துக்கு சவப்பெட்டி - உள்ளே மெத்தை - தலையணை - பேனா - முரசொலி எல்லாம் பயித்தறிவு 
உள்ளே மெத்தை - தலையணை - பேனா - முரசொலி - கொண்ட சவப்பெட்டி.


 













No comments:

Post a Comment