Friday, October 5, 2018

இளையராஜா கூகுள் பேச்சும் மோகன் சி லாசரஸ் உளறல்களும்

                          
இளையராஜா அவர்கள் கூகுளில் பேசுவது எனும் நிகழ்ச்சியில் தான் நேரடியாக கண்ட அனுபவமான ரமண மகரிஷியைப் பற்றி பேசினார் அப்போது பைபிள் கதைகளின் நாயகன் இயேசு கிறிஸ்து என்பவர் பற்றி பைபிளியல் அறிஞர்கள் கிறிஸ்துவ விவாதங்கள் youtube காணொளிகளை உள்ளன. அவற்றில் இயேசு உயிர்த்தெழவில்லை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன எனவே இன்று பேசினார்.
                                

 இதற்கு பதில் தரும் ஆக சாத்தானிய வணக்கம் செய்யும் மோகன் லாசரஸ் காணொளி பெற்றுள்ள இணையத்தில் போட்டுள்ளார் அதில் இளையராஜாவிற்கு பதில் என மூன்று ஆதாரம்  என்கிறார்.
1. சுவிசேஷ கதைகள் -ரோமன் கிரிமினலா அம்மணமாய் மரத்தில் மரண தண்டனையில் செத்த செத்துப்போன இயேசு ஒரு தெய்வீக எனும் கற்பனை சுவிசேஷ கதை இப்படி இயேசு கைதான போது அவரை விட்டு ஓடிப் போன ஒரு வாலிபன் துணியை விட்டுவிட்டு அம்மணமாய் ஓடினான்; அந்த வாலிபன் தான் மாற்கு என்பதும் சர்ச் பாரம்பரிய கதை.
சுவிசேஷ கதைகள் புனையப்படும் முன் பவுல் என்பவர் எழுதிய கடிதத்தில் கிரேக்கர்கள் ஞானத்தை கேட்கிறார்கள் எபிரேயர்கள் அதிசயம் கேட்கிறார்கள் எங்களிடம் செத்துப்போன இயேசு மட்டுமே என்கிறார் இயேசு எந்தவிதமான அதிசயமும் செய்யவில்லை என்பது சுவிசேஷம் எழுதுவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட தெளிவான சாட்சி.
ஆனால் சுவிசேஷ கதைகள் இயேசுவும் ஒரு  magician மேஜிக் செய்பவர் என்பதுபோல பல கதைகள் புனையப்பட்டுள்ளன இது கட்டுக்கதை; அடுத்தது  செத்துப்போன மனிதன் இயேசுவை ஞான வழியில் புனிதர் என ஆக்க தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்னும் முறையில் கதை கட்டப்பட்டது இயேசு யார் என்பதை இயேசு வரலாற்று நபரா என்பதே இதில் குழப்பமானது .
மத்தேயு சுவிசேஷ கதைப்படி இயேசு பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வாரிசு
லூக்கா கதைப்படி நகரத்தில் வாழ்ந்த ஏறி மகன் ஜோசப் வாரிசு இல்லாத ஒருவர்
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britannica.

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament.  Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
 ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

 சுவிசேஷஙளைக் கொண்டு எவ்வளவு தூரம் உண்மையான வரலாற்று இயேசுவைத் தேட முடியாது, எங்களுக்கு வரலாற்று இயேசு அல்ல பரப்பப்பட்ட கதை நாயகர் இயேசு தான் வேண்டும் Bultman என்றனர். இதை சுட்டிக் காட்டி பேராசிரியர் F.F.புரூஸ், தன் “The Real jesus ” என்னும் நூலில் இதை மீறி ஜெ.சி.கெடவுக்ஸ் (J.C.Cadoux- Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)என்பவரின் நூலை சுட்டிக் காட்டுகிறார்.
See what this Learned Scholar says : “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact. Life of Jesus; J.C.Cadoux, Page -27.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது: ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது. சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.

Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-//
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information. Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition.// P-64 V-II

 2 ஜெருசலேமில் உள்ள இயேசுவின் கல்லறை சர்ச் அங்கு நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகள்
இந்த ஏசுவினைப் பற்றி உள்ள மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் எழுதிய “உண்மையான இயேசு-The Real Jesus” புத்தகத்தில் -
 இன்று இயேசுவின் கல்லறை  இஸ்ரேலில் சர்ச் இடம் உண்மையான கல்லறை இடம் அல்ல அது தள்ளி உள்ளது என்கிறார். (Garden calvary)
இயேசுவின் கல்லறை என்கே என்பதுபற்றி 3ம் நூற்றாண்டு வரை சர்ச்சில் யாருமே எழுதிவக்காவில்லை. ரோம் கொடுங்கோலன் கான்ஸ்டன்டைன் தாய் கனவில் உணர்ந்து தான் இன்றைய கல்லறை எனக் காட்டப்படும் சர்ச் இடத்தை புனைந்தனர்.
இயேசு பெயரில் உள்ள புனித சர்ச்சுகள் எல்லாமே மற்ற மத வழிபாட்டு இடங்களை கத்தி பலத்தால் பறித்து கட்டிய்வையே என்கிறார் - தொல்லியல் அறிஞர் நூல்
                                                
புதைபொருள் ஆய்வு சாட்சி எடுப்பதென்றால் பைபிள் பெற்று கப்சா வெறும் பொய் இஸ்ரேலில் எந்தவிதமான இறைவழிபாடும் இல்லை என இஸ்ரேல் இயக்குனர் தொல்லியல் இயக்குனர் நூல் கூறுகிறது

3 மதம் மாறியவர்கள் சாட்சிகள்
மதம் மாறியோர் சாட்சி எனில் உலகில் மேற்கத்திய உலகில் தினமும் வெளியேறுவோர் பல்லாயிரக்கணக்கில் கிறிஸ்துவ சர்ச் என்றால் கற்பழிப்பு கூடுமோ என என்றும் பாஸ்டர் என்றால் கேவலமான என்பதால் கருதுவதால் மக்கள் இன்று பாஸ்டராக வருவதற்கு ஆளில்லை இரவில் அமெரிக்காவில் சராசரி பாஸ்டர் வயது 54
மோகன் லாசரஸ் இன்னும் ஒரு அருவருப்பான வேசித்தனம் செய்கிறார்.
அவர் பைபிள்    தொன்ம நூலை பைபிள் என்றோ இல்லை விவிலியம்  என்றோ அழைக்கலாம் ஆனால் வேதாகமம் - பரிசுத்த வேதாகமம் -வேதம் என்றெல்லாம் அழைப்பது   வேசித்தனம் பண்ணி அம்மணமாய் பன்றிகள் வரும் அருவருப்பான பண்பாடு.
 இவர்கள் தமிழர்கள் அல்ல தமிழ்ப் பகைவர்கள் என்பது நிரூபிக்கும் இயேசு சுவிசேஷத்தையும் சுவிசேஷ கதைகளில்  குன்று சொற்பொழிவில் முத்துக்களை பன்றிகள் இடம் தராதே என்பார். நாம் இயேசுவின் - நீ எந்த தராசில் மற்றவர்களை பார்க்கிறாயோ அதே தராசில் தான் உன்னை மற்றவர்  பார்ப்பர் - பைபிள் பன்றிகளுக்கு கூறியது யூதர்கள் பன்றிகள் என அறிந்து கொள்ளலாம்

ஏசு ஆண்கள் திருநங்கையாக வேண்டும் என்று போதித்ததாகவும் இப்போதனை கொண்டு ஓரிகன்(Origen) என்னும் ஒரு பெரும் பைபிளியல் ஞானி தன்னை திருநங்கையாக மாற்றிக் கொண்டார்


No comments:

Post a Comment