Tuesday, October 2, 2018

நோபல் பரிசு பெற செக்ஸ- கமிட்டி அறிஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

கிறிஸ்துவம் என்றாலே பாலியல் வன்கொடுமை - செக்ஸ் அராஜகம் தானோ
 கிறிஸ்துவ மேற்கத்திய உலகில் நுகர்ச்சி வழி என்பதில் பெண்களை செச்ஸ் பாலியல் துன்பம் செய்வது கிறிஸ்துதுவ சர்ச் ஜெப கூட்டங்கள் முதல் ஹாலிவுட் வரை பரவியதும் உண்டு  என  செய்தி வந்தது,
 தற்போது நோபல் பரிசு தரும் தேர்வுக் குழுவில் இலக்கியத்திற்கு தந்த பரிசு பெண்களை துன்புறுத்தி பெண் கட்டாயப்படுத்தி  படுக்கைக்கு அழைத்து தரப்பட்டது என சென்ற ஆண்டு பரிசு நிறுத்தப்பட்டது.
 இந்த ஆண்டும் இலக்கிய நோபல் பரிசு நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் நோபல் கமிட்டி இருந்த அறிஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை




No comments:

Post a Comment