இந்தியாவை கிறுத்துவ நாடாக்க அம்பேத்கார் தந்த திட்டம்
நியோ ஆர்.எஸ்.எஸினால் அம்பேத்காரை வைத்துப் பல பொய்கள் பரப்பப்படுகின்றன. அவை அனைத்தும் அவர் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்பவையே. Ramachandra Krishnamoorthy ஜிக்குச் சொல்லப்பட்ட இந்தப் பொய்யும் அத்தகையதே. அப்பட்டமான, உண்மை துளியும் இல்லாத பொய். ஆனால், இது பொய் என்பது தெரியாமல் அவர் இந்தப் பொய்யைப் பரப்புகிறார். பாவம் அவர்.
அம்பேத்கார் இப்படிச் சொன்னாரா ? அவர் உண்மையில் சொன்னது என்ன ?
இங்கே தருகிறேன். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்:
Essays on Untouchables and Untouchability
Chapter 3 - Christianizing the Untouchables
The third reason which is responsible for the slow growth of Christianity was the wrong approach made by the Christian Missionaries in charge of Christian propaganda. The early Christian Missionary started his campaign by inviting public disputations with learned Brahmins on the comparative merits of the Christian and the Hindu religions. This was a strange way of going about his task.
But there was a plan behind it. The Christian Missionary felt that his task of converting the masses would be easy of achievement if he succeeded in converting the Brahmin and the higher classes of Hindus. For they and the Brahmins held sway over the masses. And the easiest way of converting the Brahmin was to defeat in disputation and to show him that his religion was an error. ...
.... The pursuit of the Brahmin and the higher classes of Hindus by the Christian Missionaries was doomed to fail. There would be no common ground for the disputation between Hinduism and Christianity and where there is a common ground the Hindu could always beat the Christian.
That there could be no common ground for disputation between Hindus and Christians is due to the fact that the two have a totally different attitude to the relations of theology to philosophy.
... Thus the Hindu speaks in terms of philosophy and the Christian speaks in terms of theology. There is thus no common ground for evaluation, or commendation or condemnation.
... If they had not realized this error and started to win over the lower classes, there would have been no Christians in India at all. Even today hundreds and thousands of high caste Hindus take advantage of Christian schools, Christian colleges and Christian hospitals. How many of those who reap these benefits become Christian? Every one of them takes the benefit and runs away and does not even stop to consider what must be the merits of a religion which renders so much service to humanity.
மிகத் தெளிவாக இங்கே அம்பேத்கார் “பிராமணர்” என்று சொல்வதன் மூலம் குறிப்பிடுவது “பிராமணர் உள்ளிட்ட உயர்த்தப்பட்ட கேஸ்ட் ஹிந்துக்களையே”. மிகத் தெளிவாகவே அவர் “high caste hindus" என்று குறிப்பிடுகிறார். அதாவது, பிராமணர் உள்ளிட்ட அனைத்து உயர்த்தப்பட்ட ஹிந்து கேஸ்ட்டினர் யாரும் மதம் மாற இணங்க மாட்டார்கள் என்கிறார்.
இதைத் தன்னிஷ்டம் போலச் சுருக்கி, “இந்து மக்களை கிறுத்துவராக மதம் மாற்ற பெரும் தடையாக இருப்பது பிராமணர்களே” என்று அம்பேத்கார் சொன்னதாகச் சொல்வதும், அப்படிச் சொல்லப்பட்டதால், அம்பேத்காருக்கு பிராமணர்கள் மேல் வெறுப்பு இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதும், இந்த வெறுப்பு இன்மையால அவரை ”போதிசத்வ” என்று அடையாளம் தருவதும், பொய்ப்பிரச்சாரத்தின் மீதான அளவு கடந்த நம்பிக்கையின் விளைவே.
இந்துக்கள் ஒரு விஷயத்தில் 1 ரூபாய் செலவு செய்தால், கிறுத்தவர்கள் அந்த விஷயத்தில் 1 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடத் தயங்கமாட்டார்கள்.
நிலை இங்கனம் இருக்க, அம்பேத்கார் குறித்துப் பொய்யான பிரச்சாரத்தை நியோ-ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் செய்தால் கிறுத்துவர்களுக்கே லாபம்.
“பார்த்தாயா, பிராமணர்களை அம்பேத்கார் போற்றி உள்ளார்” என்று ஒருபக்கம் சொல்லி அம்பேத்கார் மேலான நன்மதிப்பை பிராமணரிடம் வளர்ப்பார்கள்.
அதன் பின்பு, சிலபல ஆண்டுகள் கழித்து, “பார்த்தாயா, அம்பேத்கார் இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொல்லி இருக்கிறார்” என்கிற உண்மையைச் சொல்லி அதே பிராமணர்களை மதம் மாற்றியும் விடுவார்கள்.
என்ன ? அம்பேத்கார் கிறுத்துவ மதத்துக்கு மாறச் சொல்லி இருக்கிறாரா ? யாரை ? ஆதாரம் இருக்கிறதா ? ..
... என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்பீர்கள்.
”ஆம். அம்பேத்கார் கிறுத்துவ மதத்துக்கு மாற வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். முக்கியமாக ஸ்ரீஜனங்கள் மாற வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார். ஆதாரம் இருக்கிறது.”
... என்பதே என் பதில்.
“என்ன ஆதாரம் ?” என்று நீங்கள் கேட்டால், @Ramachandra Krishnamoorthy ஜி ஆதாரமாகக் காட்டிய அதே புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைச் சுட்டுவேன்.
Essays on Untouchables and Untouchability
Chapter 1 : Away from the Hindus
“....A large majority of Untouchables who have reached a capacity to think out their problem believe that one way to solve the problem of the Untouchables is for them to abandon Hinduism and be converted to some other religion. At a Conference of the Mahars held in Bombay on 31st May 1936 a resolution to this effect was unanimously passed. Although the Conference was a Conference of the Mahars1, the resolution had the support of a very large body of Untouchables throughout India. No resolution had created such a stir. The Hindu community was shaken to its foundation and curses imprecations and threats were uttered against the Untouchables who were behind this move.”
அதாவது, ஸ்ரீஜனங்கள் அனைவரும் கிறுத்துவ மதத்துக்கு மாறத் துடிக்கிறார்களாம்.
அதற்குக் காரணம் கிறுத்துவர்கள் செய்யும் அன்பும் சமத்துவமும் நிறைந்த பொது சேவைகள்தானாம். இவற்றை காந்தி ஜி செய்ய முன்வரவில்லையாம். அதானால், காந்தி ஜியையும், ஹிந்து மதத்தையும் நம்பாமல் கிறுத்துவ மத மிஷநரிகளையே ஸ்ரீஜனங்கள் நம்ப வேண்டுமாம். அம்பேத்கார் சொல்வதை அப்படியே இங்கு தருகிறேன்.
“All these arguments of Mr. Gandhi are brought forth to prevent Christian Missionaries from converting the Untouchables. No body will deny to Mr. Gandhi the right to save the Untouchables for Hinduism. But in that case he should have frankly told Missions " Stop your work, we want now to save the Untouchables, and ourselves. Give us a chance! "It is a pity that he should not have adopted this honest mode of dealing with the menace of the Missionaries. Whatever anybody may say I have no doubt, all the Untouchables, whether they are converts or not, will agree that Mr. Gandhi has been grossly unjust to Christian Missions. For centuries Christian Missions have provided for them a shelter, if not a refuge.
This attitude of Mr. Gandhi need not deter either the missionaries or the Untouchables. Christianity has come to stay in India and, unless the Hindus in their zeal for nationalism misuse their political, social and economic power to suppress it, will live and grow in numbers and influence for good.
II
What Christianity has achieved in India therefore becomes a proper subject for examination from the points of view both of Christian Missions and of the Untouchables.
That Christian Missions have been endeavouring to provide the corpus sanum for the people of India and to create the Mens Sana among those who have entered the fold is undeniable. It would be difficult in this place to describe all the activities carried on by Christian Missions in India. The work done by the Missionaries falls under five heads: (1) among children, (2) among young men, (3) among the masses, (4) among women and (5) among the sick.
The work done is vast. The following figures will give an idea of the scale on which the work for education and relieving sickness is being carried on.”
இதன் பின்பு கிறுத்துவ விஷநரிகள் செய்வதாகச் சொல்லி பெரிய பெரிய அட்டவணைகளை, அவர்களின் சேவைகளைப் பட்டியல் இடுகிறார் அம்பேத்கார்.
(முழுவதும் படிக்க: http://www.ambedkar.org/ambcd/25.%20Essay%20on%20Untouchables%20and%20Untouchability_Religious.htm#c03)
அது மட்டுமா, இந்த நூலை முடிக்கும்போது மிகத் தெளிவாக அம்பேத்கார் சொல்கிறார்,
“கிறுத்துவ மதம் பரவுவதற்கு எதிராக இருப்பது காந்தி ஜி மட்டுமல்ல. ஹிந்துத்துவம் பேசுகிறவர்களால்தான் கிறுத்துவர்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு வரப்போகிறது.
அவர்களை அழிக்க உங்களுக்குத் துணை செய்யப் போவது மதம் மாற்றப்பட்ட ஸ்ரீஜனங்களே. எனவே, உயர்த்தப்பட்ட கேஸ்ட்டினரை மதம் மாற்றும் முயற்சியை கைவிடுங்கள். ஸ்ரீஜனங்களைக் கிறுத்துவத்துக்கு மதம் மாற்றுங்கள்”.
அதாவது, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்துத்துவர்கள் கிறுத்துவ மதத்தின் எதிரிகள். அவர்களது முயற்சிகளை ஒழிக்க ஸ்ரீஜனங்களை உங்கள் மதத்துக்கு மாற்றுங்கள் என்று நான் சொல்வதைக் கேளுங்கள் என்று அம்பேத்கார் கிறுத்துவ விஷநரிகளிடம் மன்றாடுகிறார்.
அப்படி மதம் மாற்றத் தடையாக இருப்பவை எவை என்கிற விளக்கம்தான் Essays on Untouchables and Untouchability என்கிற புத்தகமே. அந்தப் பலவீனங்களை அகற்றிக் கொண்டால் எளிதாக இந்துகக்ளை கிறுத்துவ மதத்துக்கு மாற்றிவிடலாம் என்கிறார் அம்பேத்கார்.
அதாவது, இந்துக்களை எப்படி மதம் மாற்றுவது என்ற திட்டத்தை அம்பேத்கார் ஒரு புத்தகமாகவே போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அவர் போட்டுக் கொடுத்தத் திட்டத்தின்படிதான், கிறுத்துவ மிஷநரிகள் பலகோடி ஸ்ரீஜனங்களை இந்து தர்மத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு போய் கிறுத்துவ மதத்துக்கு மாற்றி வருகிறார்கள்.
அம்பேத்கார் இந்துத்துவர்களுக்கு எதிராக ஸ்ரீஜனங்களை மதம் மாற்றுங்கள் என்றும் சொன்னதை இங்கு தருகிறேன்.
I do not know what Indian Christians will think of what I have said of the weaknesses which infect their life. One thing I can say. It is this--
I am deeply interested in Indian Christians because a large majority of them are drawn from the untouchable classes. My comments are those of a friend. They are not the strictures of an adversary.
I have drawn attention to their weaknesses because I want them to be strong and I want them to be strong because I see great dangers for them ahead.
[...... If they had not realized this error and started to win over the lower classes, there would have been no Christians in India at all.]
They have to reckon with the scarcely veiled hostility of Mr. Gandhi to Christianity taking its roots in the Indian Social structure. But they have also to reckon with militant Hinduism masquerading as Indian Nationalism.
What this militant Hinduism will do to Christians and Christianity can be seen from what happened at Brindaban very recently. If newspaper reports are true a crowd of mild Hinduism quietly went and burned down the Mission buildings in Brindaban and warned the missionary that if he rebuilt it they would come and burn it down again?!
This may be the solitary instance of misguided patriots or this may be just a piece of what the Hindus are planning to get rid of Christians and Christianity. If it is the shadow of events to come then Indian Christians must be prepared to meet them. How can they do that except by removing the weaknesses I have referred to?
Let all Indian Christians ponder.
இதைப் படித்த பின்னரும், கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், ஓரிருவர் இப்படி ஒரு கேள்வி கேட்கலாம்.
“அவர் திட்டம் மட்டும்தானே போட்டுக் கொடுத்தார். இந்துக்களை மதம் மாற்ற எந்த உதவியும் செய்யவில்லையே.”
இப்படிச் சொன்னால், அட உணர்வற்றவர்களே, உண்மையற்றவர்களே, அதற்கும் அம்பேத்காரே ஆதாரம் தருகிறார், சொல்லாலும் செயலாலும்.
இதே Essays on Untouchables and Untouchability நூலில் கிறுத்துவ மதமானது ரோம நாட்டில் பேகன் மதங்களை அழித்துப் பரவியது என்னென்ன காரணத்தால் என்பதையும் அவர் தனது கிறுத்துவ முதலாளிகளுக்குத் தெரிவிக்கிறார். ஆம், அந்த வெற்றிக்குக் காரணமானவற்றை இந்தியாவிலும் செய்து, இங்கும் கிறுத்துவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான். அதையும் அவர் தெளிவாகவே சொல்லி உள்ளார்.
The reason why Christianity became the religion of all citizens of Rome i.e. of the higher classes as well was because of two extraneous reasons.
The first reason was the making of Christianity state religion which meant the proscribing every other religion.
The second reason was the change in the law of inheritance by the Roman Emperors after they became converts to Christianity a preferential right to inherit the property of the parents over a child which had remained pagan.
அம்பேத்கார் சொன்னதைத் தமிழில் சொல்கிறேன்.
”ரோம நாட்டில் வாழ்ந்த பேகன்கள் கிறுத்துவ மதத்துக்கு மாறக் காரணங்கள் இரண்டு.
1. கிறுத்துவ மதத்தை அந்த நாட்டின் மதமாக அறிவித்தனர். அதனால், மற்ற மதங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.
2. கிறுத்துவ மதம் மாற்றுவதற்கு வசதியாக சொத்துரிமை சட்டங்கள் திருத்தப்பட்டன. கிறுத்துவராக மதம் மாறிய மகனுக்கு சொத்துக்கள் தரப்பட்டன. மதம் மாற மறுத்த மகனுக்கு சொத்துகள் தரப்படவில்லை.
இதனை கிறுத்துவ விஷநரிகளை நோக்கி, மதம் மாற்றுவதை எளிதாக்குவது எப்படி என அம்பேத்கார் சொல்கிறார்.
மட்டுமல்ல.
ஆங்கிலேயர் காலம் வரை இருந்த இந்திய கான்ஸ்டிட்யூஷன் முற்றிலும் அம்பேத்கார் காலத்தில் மாற்றப்பட்டது. கிறுத்துவ நாடுகளின் சட்டங்களை ஒட்டி, ஹிந்துக்களின் சட்டங்கள் எழுதப்பட்டன.
அதாவது, கிறுத்துவ மதச் சட்டங்களின் மூலமே இந்தியாவை கிறுத்துவ நாடாக்க முடியும் என்கிற அம்பேத்கார் திட்டத்தின்படியே இங்கனம் செய்யப்பட்டது.
அவர் சட்ட அமைச்சராக ஆக்கப்பட்ட பின்பு, “இந்து சிவில் சட்டம்” எழுதினார். அதில் இந்துக்களின் வாரிசுரிமை, சொத்துரிமைகளை முற்றிலும் மாற்றி எழுதினார். அதாவது, ஹிந்துக்களின் சொத்துக்கள் சிதறும் வண்ணம் அவர் சட்டங்களைத் திருத்தி எழுதினார்.
இங்கனம் அவர் எழுதுவதற்கான வித்து, ரோமப் பேரரசில் கிறுத்துவத்துக்கு மாறாதவர்களின் சொத்துக்களைச் சிதறடிக்கச் செய்த வரலாற்றில் போடப்பட்டது.
இதன் காரணமாகவே, அம்பேத்கார் கொண்டு வந்த இந்த “ஹிந்து வளமைச் சிதைப்புச் சட்டத்தை” குருஜி கோல்வல்கர் உள்ளிட்ட அனைத்து ஹிந்துக்களும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். இந்தியா முழுவதும் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியது, ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ்.
இப்போது, அந்த குரு ஜி கோல்வல்கரைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் அம்பேத்காரை வைக்கிறது இந்நாளைய ஆர்.எஸ்.எஸ்.
கொசுறு: அம்பேத்காரை “போதிசத்வ” என்ற பட்டம் போட்டு அழைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. உண்மையான பௌத்த மதக் கருத்தின்படி, போதிசத்வ நிலையை அடைய தேவையான அடிப்படை விஷயம், அப்படி அடைய விரும்புபவர் பிராமண, ஷத்திரிய வர்ணங்களில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது, பிறப்பின் அடிப்படையில் பிராமணராகவோ, சத்திரியராகவோ இருக்க வேண்டும். அம்பேத்கார் இந்த இரண்டு வர்ணங்களையும் எதிர்ப்பவர். இந்த இரண்டு வர்ணத்தாலும் கொடுமைப்படுத்தப்பட்ட நாகர் என்கிற இனத்தைச் சேர்ந்தவராகத் தன்னைச் சொல்லுபவர். அவருக்கு எப்படி இந்த போதிசத்வ பட்டம் கிடைத்தது ?
வேறு ஒன்றும் இல்லை. கிறுத்துவ விஷநரிகளின் கையாளாகக் கருதப்பட்ட ஒரு அமெரிக்கர் ஒருவர் பௌத்த சாமியார் வேடம் போட்டுக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தார். அவர்தான் அம்பேத்காருக்கு இந்தப் பட்டத்தைத் தந்தார் !
No comments:
Post a Comment