Tuesday, March 4, 2014

முருக கடவுள் வழிபாட்டின் தொன்மை- சங்க இலக்கிய ஓளியில்


சிவ பெருமானினும் பார்வதி அம்மையின் சேய் என்பதால் சேயோன் என்னும் பெயரில்தொல்காப்பியம் முருகனை அழைக்கிறது. சிவ மைந்தன் என்பதால் ஆலமர் செல்வன் எனவும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
தாயார் தன் சக்தியை வேல் ஆக்கித்தர அதை வைத்துருப்பதால் வேலன் எனப் படுவார் முருகர்.
Karttikeya with Vel and Seval (rooster), coin of the Yaudheyas 200 BCE.
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!
-Karttikeya_shrine_with_anteloppe_Yaudheya_Punjab_2nd_century_CE.jpg
வேலுடன் முருகரைப் பார்த்த சூரபன்மன் தன்னை மரமாக உருவெடுக்க வேலினால் மரத்தைப் பிளக்க சேவலும் மயிலுமாய் மாறி முருகனுடன் என்றும் இருக்குமாறு அருள் பெற்றான் அசுரன். இதை சங்க இலக்கியங்களில் தொன்மையான நூல்களிலும் காணலாம்.
A coin, around 200 BCE, of theYaudheyas with depiction of Karttikeya
A Stone vel at the entrance to theSangam period Murugan shrine at Saluvanakuppam near Mahabalipuram
Entrance to the Katirkāmam temple
Murugan Icons carried in procession during Thaipusam at Batu Caves
Lord Kartikeswar idol in Orissa
Shanmuga Temple Bangalore
மேலும் பொ.மு.200 வாக்கிலான வட இந்தியக் காசில் கார்த்திகேயன் வேலுடனும் சேவலுடனும் உள்ளார்.
சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வணங்கப்படுகிறார்.

சிவ- பார்வதி மைந்தன் சேயோன் முருகனிற்கு ஆறு பெரும் கோயில்கள்

அறுபடைவீடு என்பது சங்க காலத்திலிருந்தே தொடர்கிறது.

சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்1சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
இன்றீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த  அகநா. 59 : 10
10-5. சூர் மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல் – சூர பன் மாவினையும் அவன்
சுற்றத்தினையும் தொலைத்த ஒளி பொருந்திய இலைத் தொழிலையுடைய
நெடிய வேலினையுடைய, சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்த – சினம்
மிக்க முருகன் தண் பரங்குன்றத்து – சினம் மிக் முருகனது தட்பம் வாய்ந்த
திருப்பரங்கன்றமாகிய, அந்துவன் பாடிய – நல்லந்துவனார் பாடிய, சந்துகெழு
தண்ணறுங் கழுநீர்ச் செண்ணியற் சிறுபுறம்

No comments:

Post a Comment