” The Great Majority of readers take for Granted that Some Word Equivalent to “LORD” is in the Hebrew Text, but it is not. The Word-”Lord” is a title, not name;and and Putting it in Capital Letters does nothing to change this fact. But where the Bible Specifically has the personal name, translators should not take it upon themselves to make a substitution. The use of “Lord” instead of “Yahweh” effectively Depersonalizes the Deity, turns Him into a kind of Vague abstraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a Character in the Biblical Drama, with entrances and exis and a role to play, all assigned by the Writers.”
-Page 313 -Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
இஸ்ரேலிய பைபிள் தொன்மக் கதைகளில் யாவே அல்லது யகோவா என்னும் கதாபாத்திரம், பைபிள் கதாசிரியர் உருவாக்கிய இஸ்ரேலிற்கான உள்ளூர் கடவுள் எனும் பாத்திரம், மூல எபிரேய மொழியில் அங்கு ஆங்கில லார்டு அல்லது - கர்த்தர் என்பதற்கு ஈடு சொல்லே இல்லை, யாவே என்பது ஒரு பெயர் சொல், பைபிள் கதாசிரியர்கள் உருவாக்க்ய கதையின்படி உள்ளூர் கடவுள் எனும் பாத்திரம்.
பைபிள் கதைகளின் முக்கிய ஆணிவேர், எபிரேயர்கள் இஸ்ரேல் எனும் கானான் பிரதேசத்திற்கு வந்தேறி அன்னியர், ஆனால் தொன்மக கதைப்படி, இஸ்ரேலின் உள்ளூர் தேவன் யாவே அழைத்தார் எனும் கதை. மேலும் பஞ்சம் வர எகிப்து சென்றதாய் கதை, ஆனால் 400 வருடம் பின்பு கானானில் 10 நாட்டு இன மக்கள் செழிப்பாய் வாழ்ந்தவர்களை இனப் படுகொலை, இன அழிப்பு செய்து ஆக்கிரமித்தனர் எனக் கதை.
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின் எழுதிய நூலின்படி இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
Tel Aviv University archaeologist Ze'ev Herzog wrote in the Haaretz Israeli Leading Newspaper:
This is what archaeologists have learned from their excavations in the Land of Israel: the Israelites were never in Egypt, did not wander in the desert, did not conquer the land in a military campaign and did not pass it on to the 12 tribes of Israel.
Perhaps even harder to swallow is that the united monarchy of David and Solomon, which is described by the Bible as a regional power, was at most a small tribal kingdom.
And it will come as an unpleasant shock to many that the God of Israel, YHWH, had a female consort and that the early Israelite religion adopted monotheism only in the waning period of the monarchy and not at Mount Sinai.
No comments:
Post a Comment