Tuesday, May 19, 2020

திருவள்ளுவரும் இடும்பை இலா வாழ்வு -வள்ளுவம் பேரறிஞர் கி.வா.ஜகந்நாதன்

திருவள்ளுவரும் யாண்டும் இடும்பை இலன்-இடும்பை இலா வாழ்வு

கடவுள் வாழ்த்தில் கான்காவது குறளில் இறைவனே வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்று கூறுகிருர், திருவள்ளுவர். .

வேண்டுதல்வேண் டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்று சொல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? மனிதன் மெய்யறிவுடையவனுகும்போது விருப்பு வெறுப்பு அற்றவ கிைருன். பிறகு அவனுக்குப் பிறவியை அடையாத கிலேமை உண்டாகும். . .

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும் (362)
KVJ%2BThiruvadi%2B12.png

என்று வேண்டாமையைப் பற்றிச் சொல்லுவார் வள்ளுவர். இறைவன் எதையும் வேண்டுகிறவன் அல்லன், எதையும் வேண்டாதவன் அல்லன் என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

இறைவனைத் தொழப் புகுகிறவர்களுக்கு, இதுகாறும் அவன் அருளேப் பெருமல் இருக்கிருேமே! நாம் அவனடியார் கூட்டத்தில் சேராமல் புறம்பே விற்கிருேமே! நம்மை அவன் வேண்டாதவகைக் கருதுவானே?’ என்ற ஐயம் உண்டானல் அதை மாற்றுவதற்கு இந்தக் குறளேச் சொன்னர். -

மெய்ப் பொருளே உணர்ந்த ஞானியரும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்கள் தாமே? இறைவனுக்கு இது ஒரு சிறப்பா? என்று கேட்கலாம். இருவர் இயல்பிலும் வேறுபாடு உண்டு. ஞானியர் வேண்டுதல் வேண்டாமை அற்றவர்கள்; அதாவது அவர்கள் ஞானம் பெறுவதற்கு முன் நம்போல் வேண்டுதலும் வேண்டாமையும் உடை யவர்களாக இருந்து, பின்பு ஞானம் பெற்று அவற்றினின் றும் நீங்கினவர்கள். இறைவனே இயல்பாகவே அவ் விரண்டினின்றும் விலகி நிற்கிறவன்; அவை இல்லாதவன். .
KVJ%2BThiruvadi%2B13.png

யார் வந்தாலும் அவர்களேக் காப்பாற்றும் பேரருள் உடையவன் அவன். அவனே அணுகிப் பணிந்தவர்கள் அவனுடைய அடியார்கள். அல்லாதவர்கள் அவனுக்குப் பகைவர்கள் அல்ல; வேண்டாதவர்கள் அல்ல. அவர்களும் அடியார்களாகும் வாய்ப்பை உடையவர்கள். அவன் அடியைப் பற்றில்ை அவர்களுக்கு இடும்பை திரும்.

இடும் பை இலா வாழ்வு 89. பால் அன்புள்ளவர்களாக வாழ்வார்கள். இறைவனிடம் மட்டும் அன்பு செய்து உயிர்களிடம் அன்பில்லாதவர்கள் உண்மை அன்பர்கள் ஆவதில்லை. ஒரு செல்வரிடம் அன்பு வைப்பவன் அவருடைய குடும்பத்தினரிடமும் அன்பு: வைத்தால்தான் செல்வருடன் நெருங்கிப் பழக முடியும்; அவருடைய முழு அன்புக்கும் உரியவகை முடியும். அவருடைய மகனேப் புறக்கணித்துவிட்டு அவரிடம் சென்ருல், நம் மகனே இவன் புறக்கணிக்கிருன்’ என்ற எண்ணம் உள்ள அவர் முழு அன்பைக் காட்டமாட்டார். இறைவனும் தன்னுடைய குழந்தைகளாகிய உயிர்க் கூட்' டத்தினிடம் அன்பு இல்லாதவர்களே அடியவர்களாக ஏற்றுக் கொள்ளமாட்டான். -

'ஈசனுக்கன் புடையார்கள் எவ்வுயிர்க்கும் அன்புடையார் ’’  என்பர் ஒரு புலவர்.

ஆகவே, இறைவனிடம் அன்புள்ளவர்கள் யாவரிடமும் அன்பு வைத்துப் பழகுவார்கள். அதன் விளைவாக எல்லோரும் அவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள். எல்லோருட்ைய அன்புக்கும் ஆளாக இருக்கும் அவர் களுக்கு வேண்டிய கலன்கள் அவ்வப்போது கிடைத்து. வரும். அதல்ை அவர்களுக்குக் குறைவற்ற வாழ்வு அமையும். இவ்வுலக வாழ்வு துன்பமாகத் தோன்ருமல் இன்பமாகவே இருக்கும், அதனால்தான் ஞானசம்பந்தர்,

"மண்ணில்கல் லவண்ணம் வாழலாம் வைகலும்’ என்று பாடினர். அப்பரோ,

'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’  என்ருர். சுந்தரமூர்த்திகள்,

இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்த லாம் இடர் கெடலுமாம்’                   என்ருர்.

மறுமையில் இடும்பையில்லாத இன்பநிலை உண்டாகும் என்பதோடு, இம்மையிலும் இடும்பையின்றி வாழலாம் என்பதுதான் இந்த நாட்டுச் சமயங்களின் துணிபு. “இங்கே எப்போதும் துன்பத்தை அநுபவித்தால் அங்கே எப்போதும் இன்பத்தை நுகரலாம்” என்று சிலர் கூறுவ துண்டு. வள்ளுவர் அப்படிக் கூறவில்லை. இறைவன் l!!. சேர்ந்தவர்கள் இம்மையிலும் மறுமையிலும்|مئی இடும்பையின்றி வாழ்வார்கள் என்பதே அவர் கருத்து.

இறைவனுக்கு அடியவராக வேண்டுமானல் அதற்கு நாள், நேரம் பார்க்க வேண்டாம். நாம் இதுகாறும் அன்பு செய்யாமையால் அவன் நம்மைக் கவனிக்க மாட்டான் என்று எண்ணவும் வேண்டாம். அவன் நம்மிடம் வெறுப்பு உள்ளவன் அல்லன். வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனதலின் நம்முடைய முயற்சியைக் கண்டு, பழைய கிலேயை எண்ணிப் புறக்கணிக்காமல், அருள் செய்வான்.

நாம் இப்போது இடும்பைகளினிடையே வாழ்கிருேம், விருப்பு வெறுப்புக்களால் நமக்கு உண்டாகும் துன்பங் களுக்கு அளவு இல்லை. விருப்பு வெறுப்பை நீக்கிவிட்டு மெய்ஞ்ஞானம் பெற்ருல் அந்த இடும்பைகள் நீங்கும். அதற்கு என்ன வழி? இயல்பாகவே விருப்பு வெறுப்புக்கள் இல்லாதவனுடைய அடியைத் தியானித்து அன்பு செய்வது தான் வழி. இந்தக் கருத்தை இந்தக் குறள் புலப் படுத்துகிறது. -

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதைப் பிறரும் கூறியுள்ளனர். - ‘'வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை’’ என்பது அப்பர் தேவாரம்.
சைன நூலாகிய திருக்கலம் பகத்திலும், - ‘'வேண்டுதல் வேண்டாமை இல்லாத வீரன்’          என்ற தொடர் வருகிறது.

KVJ%2BThiruvadi%2B14.png
உலகில் துன்பப்படும் மக்கள், 'கடவுள் கண் திறந்து பார்க்கவில்லையே!” என்று வருக்தி உரைப்பதை நாம் கேட்டிருக்கிருேம். தமக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை அளித்து நலம் செய்வதும் மற்றவர்களேக் கவனிக்காமல் இருப்பதும் மனிதர்களுக்கு இயல்பு. 'இறைவனும் அப்படிச் சிலரிடம் மட்டும் விருப்புடையவனுக இருக்கிருன் போலும் என்ற நினைவு வன்மையில்லாத உள்ளத்தில் உண்டாகும்.

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். எல்லோரும் அவனுக்கு ஒரு கிலேயில் இருப்பவர்களே. குளிர்காலத்தில் ஒரிடத்தில் தி மூட்டியிருக்கிருர்கள். அதனிடம் யாராக இருந்தாலும் வந்து குளிர் காயலாம். அது எல்லோருக்கும் பொதுவானது. ஆலுைம் அதன் அருகில் சென்று அமர்ந்தால்தான் குளிர் காய முடியும். குளிரைப் போக்கும் ஆற்றல் அந்த நெருப்புக்கு இருக்கிறது. குளிர்கிறவர்கள் பக்கத்தில் அது போய் நிற்காது. குளிருடையவர்கள் தாமே அதன் அருகில் சென்று குளிர் காய வேண்டும்.

இறைவன் அடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல என்று சொல்கிருர் யாண்டும்-எவ்விடத்தும், எக்காலத்தும். இறைவன் அடியைப் பற்ருகப் பற்றின வர்கள் மறுமையில் முத்தியின்பத்தை அடைவார்கள் என்று சொல்பவர்கள் பலர். அது மட்டும் அன்று; இம்மையிலும் இடும்பை அடைய மாட்டார்கள் என்று இந்தக் குறள் குறிக்கிறது. யாண்டும் என்பது இம்மை மறுமை என்னும் இரண்டிடத்திலும் என்ற பொருளே உடையது. - - .

இறைவனுடைய அடியைப் பற்றினவர்களுடைய மனம் துரியதாக இருக்கும். அவர்கள் ஆருயிர்களின் தான் வழி. இந்தக் கருத்தை இந்தக் குறள் புலப் படுத்துகிறது. -

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதைப் பிறரும் கூறியுள்ளனர். - ‘'வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை’’ என்பது அப்பர் தேவாரம்.
சைன நூலாகிய திருக்கலம் பகத்திலும், - ‘'வேண்டுதல் வேண்டாமை இல்லாத வீரன்’   என்ற தொடர் வருகிறது.
KVJ%2BThiruvadi%2B15.png
உலகில் துன்பப்படும் மக்கள், 'கடவுள் கண் திறந்து பார்க்கவில்லையே!” என்று வருக்தி உரைப்பதை நாம் கேட்டிருக்கிருேம். தமக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை அளித்து நலம் செய்வதும் மற்றவர்களேக் கவனிக்காமல் இருப்பதும் மனிதர்களுக்கு இயல்பு. 'இறைவனும் அப்படிச் சிலரிடம் மட்டும் விருப்புடையவனுக இருக்கிருன் போலும் என்ற நினைவு வன்மையில்லாத உள்ளத்தில் உண்டாகும்.

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். எல்லோரும் அவனுக்கு ஒரு கிலேயில் இருப்பவர்களே. குளிர்காலத்தில் ஒரிடத்தில் தி மூட்டியிருக்கிருர்கள். அதனிடம் யாராக இருந்தாலும் வந்து குளிர் காயலாம். அது எல்லோருக்கும் பொதுவானது. ஆலுைம் அதன் அருகில் சென்று அமர்ந்தால்தான் குளிர் காய முடியும். குளிரைப் போக்கும் ஆற்றல் அந்த நெருப்புக்கு இருக்கிறது. குளிர்கிறவர்கள் பக்கத்தில் அது போய் நிற்காது. குளிருடையவர்கள் தாமே அதன் அருகில் சென்று குளிர் காய வேண்டும்.

றைவனும் அவ்வாறே இருக்கிருன். தன் அருகில் வந்தவனே, "நீ வேண்டாதவன்’ என்று ஒதுக்கித் தள்ள மாட்டான். அவனுக்கு வேண்டாதவர் இல்லை; வேண்டிய வர் என்றும் தனியே சிலர் இல்லே. நம்முடைய முயற்சியைக் கொண்டு அவனுடைய அருளேப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் அவனே அணுக வழி உண்டு.

கதிரவன் வானில் நின்று கதிரை வீசுகிருன். அவனுக்கு யாரிடமும் விருப்பு இல்லை; யாரிடமும் வெறுப்பும் இல்லே. ஆயினும் கதிரவன்முன் தாமரைகள் மலர்கின்றன; குவளைகள் குவிகின்றன. மனிதன் பணியால் உண்டாகும் துன்பம் தீர்கிருன்; எலும்பு இல்லாத புழுச் செத்துப்போகிறது. சுடரோனுடைய கதிர், ஒன்றுக்குத் தனி வெம்மையாகவும் ஒன்றுக்குச் சற்றே குறைவாகவும் வீசுவதில்லை. ஆனாலும் அந்த அந்தப் பொருளின் தன்மைக்கு ஏற்ப விளேவு உண்டாகிறது.

இறைவனுடைய திருவருளும் அத்தகையதே. யார் யார் அவனே அணுகி அவனுடைய அடியைச் சேர்கிருர் களோ, தியானிக்கிருர்களோ, அவர்களுக்கு இடும்பை இல்லாமற் போய்விடும். -

அடிசேராதாருக்கு இடும்பைகள் உளவாகலும், அடி சேர்ந்தாருக்கு இடும்பைகள் இலவாகலும் உண்டாகும். இரண்டு பேருக்கும் பொதுவாக அவன் இருப்பினும் அடி சேரும் முயற்சி இல்லாதவன் இறைவனுல் அடையும் பயனைப் பெறமாட்டான். அடிசேர்ந்தவனே அந்தப் பயனேப் பெற்று இன்புறுவான்; இம்மையில் வரும் இடும் பைகளையும் மறுமையில் வரும் இடும்பைகளேயும் இல்லாமற் செய்துகொள்வான். -

இடும்பை இலா வாழ்வு 43

'கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தை எங்கும் ஏத்திகின் றின்புறும் அடியரை
இடும்பைவக் தடையாவே' என்ற திருஞானசம்பந்தர் திருப்பாட்டிலும், அடி சேர்ந்த அடியரை இடும்பை வந்து அடையா என்ற கருத்தைக் காணலாம்.

'யாண்டும் இடும்பை இல' என்ற தொடருக்கு இன்னும் ஒரு வகையில் பொருள் கொள்ளலாம். ‘அடிசேராதாருக்கு இடும்பை உண்டாகும் இடம் எதுவா லுைம் அங்கும் அடியார்களுக்குத் துன்பம் உண்டாகாது” என்ற கருத்தையும் அத்தொடரால் பெறலாம். -

மற்றவர்களுக்கு இவ்வுலகம் துன்பத்தைத் தருவ தாகத் தோற்றுகிறது. அடியார்களுக்கோ இவ்வுலகம் இன்பம் தருவதாக அமைகிறது.

'மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே' என்று பாடுவார் அப்பர்.

"தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருகடம் கும்பிடப் பெற்று. மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பமாம்” என்று சுந்தரர் கூறியதாகச் சேக்கிழார் பாடுவார். அவர்களுக்கு இறைவன் அடிசேர்ந்த திறத்தினல், இவ்வுலகம் இன்ப மயமாகின்றது. வீட்டுலக இன்பத்தை யும் புறக்கணிக்கும் அளவுக்கு அவர்களுடைய கிலே உயர்ந்து விடுகிறது.

"கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினர்' -
என்று இறைவன் அடியைச் சார்ந்த திருத்தொண்டர்களின் பெருமையைப் பெரிய புராணம் கூறுகிறது.
KVJ%2BThiruvadi%2B16.png
இதைவிடப் பின்னும் ஒரு சிறப்பு உண்டு. தேவ லோகம் இன்பத்துக்கே இடமானது; பூவுலகம் இன்பமும் துன்பமும் கலந்த நுகர்ச்சியைத் தருவது; நரகலோகம் துன்பத்துக்கே இடமானது. இவ்வாறு கொள்வது மரபு. இன்பமும் துன்பமும் கலந்த பூவுலக வாழ்க்கை இறைவன் அடிசேர்ந்தார்க்கு இடும்பையற்றதாகும் என்பதை முன்பு பார்த்தோம். நரகலோகங்கட்ட அவர்களுக்குத் துன்பத்தைத் தராதாம். இறைவன் அருளாகிய விளக்கைப் பிடித்த வர்கள் இருள் உள்ள இடத்துக்குப் போனல் அவர்க ளளவில் இருள் தோன்ருது. மழைபெய்துகொண்டிருக்கும் போது குடையைப் பிடித்துக்கொண்டவன் அந்த மழையி னிடையே கின்றும் நனையாமல் இருப்பான். நரகத்தில் இறைவன் அடி சேர்ந்தவன் இருக்க நேர்ந்தாலும் அவன் துன்பத்தை அடைய மாட்டான்.

நரகத்தில் இடர்ப்படோம்' என்று திருநாவுக்கரசர் அருளிய பாட்டில் இந்த அரிய உண்மை புலனுகிறது. நரகம் அடையமாட்டோம் என்று அவர் கூறவில்லை. நரகத்திற்குப் போவதாக இருந்தாலும் அங்கே இடும்பையை அடைய மாட்டோம்’ என்று பொருள் கொள்ளும்படி பாடுகிரு.ர்.

இதனே இன்னும் தெளிவாகச் சொல்கிருர் மணிவாச கப் பெருமான்.

“...கரகம் பெறினும்
எள்ளேன் திருவரு ளாலே
 இருக்கப் பெறின் இறைவா'

என்பது அவர் திருவாக்கு. நின்னுடைய திருவருள் துனேயால் நரகத்துக்குப் போனுலும் அதை விலக்க மாட்டேன்’ என்கிருர், விளக்கைக் கொடுத்தால் இருட் டில் போக அஞ்சமாட்டேன்; தெப்பம் இருந்தால் குளத் திற்கு அஞ்சமாட்டேன்’ என்று சொல்வதுபோல இருக் கிறது. அது. இறைவனுடைய அருள் இருந்தால் எந்த இடத்தில் இருந்தாலும் எந்தக் காலத்தில் இருந்தாலும் அங்கே அப்போது இன்பமே அடியவர்களுக்குக் கிடைக்கும்; துன்பம் அணுகாது. முத்தி கிடைக்கிறபோதுதான் அடி யார்கள் இன்பத்தை அடைவார்கள் என்ற வரையறை யில்லே. மறுமையில் அவர்களுக்கு இடும்பையில்லா இன்ப வாழ்வு எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி இம்மை வாழ்வும் இன்ப வாழ்வாகும் என்பது. நரகம் புகுந்தாலும் அவர்களின் அளவில் அங்கேயும் இடர் இராது; இன்பமே உஇ10.

இவற்றையெல்லாம் கினேவு கூரும் வண்ணம், 'யாண்டும் இடும்பை இல’ என்ருர் வள்ளுவர்.

வேண்டுதல்வேண் டாமை.
இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.







No comments:

Post a Comment