Saturday, July 16, 2022

2000 ஆண்டுகள் நாணயங்களில் கிருஷ்ணர் பலராமர்

 2000 ஆண்டுகள் நாணயங்களில் கிருஷ்ணர் பலராமர்

These coins date back to 185 BCE



A coin of Agathocles with a Bramhi legend on the face and a Greek one on the reverse. The female figure holding a lotus blossom might be intended as the Hindu/Buddhist Lakshmi. Image: CoinIndia 

Coins of king Agathocles, from Ai Khanum, Afghanistan. the coins depict vasudev Krishna and Samkarshana balarama. These coins are extremely important for the early history of the worship of Balarama and Vasudeva Krishna.

Early representation of Balarama at the lower right of a Mauryan empire punch-marked coin, holding a mace and conch; 3rd BC.(Presently at British Museum)

https://en.wikipedia.org/wiki/Agathocles_of_Bactria

Copper coin with Hindu Gods, Balram (obverse)  and Krishna (reverse)  issued by Indo-greek King Agathocles of Bactria,2nd Century AD. ShriKrishna Museum, Kurukshetra, India

பொயுமு(கிமு) இரண்டாம் நூற்றாண்டில் ஹேலியோதோரஸ் என்பான் க்ரேக்க மன்னன் அந்தலகிதஸ் என்பவனின் தூதனாக நம் நாட்டிற்கு வந்தவன். இவன் மத்ய ப்ரதேச மாநிலத்திலுள்ள விதிசா நகரில் திருமாலுக்கான கோயிலை எடுப்பித்து அங்கே ஒரு கருடத்வஜத்தையும் நிறுவினான். அதில் அவனுடைய கல்வெட்டும் பொறிக்கப்பெற்றுள்ளது. பொயுமு(கிமு) 110-ஐ ஒட்டிய இந்தக் கல்வெட்டு வடமொழியில் துவங்கி வடமொழியும் ப்ராக்ருதமும் கலந்த மொழியில் செல்கிறது.
தேவதேவஸ்ய வாஸுதேவஸ்ய கருடத்வஜோ அயம்
காரிதோ இ ஹேலியோதோரேண பாக
வதேன தியஸபுத்ரேண தகஶிலகேன
யோனதுதேன ஆகதேன மஹாராஜஸ
அந்தலிகிதஸ உபந்தா ஸகாஶம் ரணோ
காஶீபுத்ரஸ பகபத்ரஸ த்ரதரஸ
வாஸேன சதுதஶேன ராஜேன வதமானஸ
தேவதேவனான் வாஸுதேவனுக்கான இந்த கருடத்வஜம் தக்ஷசீலத்திலிருந்து வந்தவனும் அரசனான அந்தலிகிதனின் தூதனும்க பாகவதனுமான ஹேலியோதோரனால் காசியரசன் பகபத்ரனின் பதினான்காம் ஆட்சியாண்டில் நிறுவப்பெற்றது.
இத்தகைய கருடத்வஜம் அந்தக் காலத்திலிருந்து இன்று வரையாகக் கிடைத்துள்ளது. இதன் அருகே நிகழ்ந்த அகழ்வாய்வில் நீள்வட்டமாகக் கிட்டத்தட்ட ஸ்ரீரங்கத்தையொத்தக் கருவறையின் அடிப்பகுதியும் கிடைத்துள்ளது. இவை அந்தக் காலத்திய திருமால் கோயிலின் வடிவை விளக்குவனவாக உள்ளன.

No comments:

Post a Comment