1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம்.
திரு ஜெயரஞ்சன் - இவர் திராவிஷ தொலைக் (மும்பை ரெட்லைட்) காட்சிகள்படி ரெட்லைட்)பசி பெரும் பொருளாதார அறிஞர்.
திருமதி ஆனந்தி மத்தியாஸ் சாமுவேல் சௌந்தர பாண்டியன் (MSS.Pandian)
திரு ராஜன் குறை
2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை.
3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செய்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள்.
பட்டியல் சாதி வெறுப்பை நஞ்சாக கக்கி ஆய்வு முடிவை சமர்ப்பித்திருப்பவர்களில் முக்கியமானவர் இன்று திமுக பொருளாளதார மேதையாக கொண்டாடும் ஜெயரஞ்சன்தான்.
No comments:
Post a Comment