பிராமி எழுத்துக்கள் வடமொழியை எழுத உருவாக்கப்பட்டவை, இங்கே மக்களோடு ஒன்றாமல் குகைகளில் வாழ்ந்த சமண வடொமொழி முனிவர்கள் தங்களுக்கு உதவியவர் பெயரை குகைகளில் எழுதி சென்றவை.
நிறைய வட மொழி பெயர்கள், சொற்கள்; தமிழ் இலக்கணமற்ற தன்மை நிரம்பி உள்ளது.
கல்வெட்டுகளில் மிகவும் தொன்மை மாங்குளம் பொமு 175 வாக்கிலானது, நடுகல்லின் தொன்மையானது புலிமான் கோம்பை பொமு200ஐ ஒட்டியது
No comments:
Post a Comment