Tuesday, July 21, 2020

ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் எனும் ஜாதி இனவெறி மிருகத்தின் வெளிப்பாடு

ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் ஜாதி வெறியின் உச்சம் என்பது 90 வயதில் தன் ஜாதிக்கார கீழவெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு 44 தமிழ் குழந்தைகள் பெண்களை உயிரோடு எரித்த கொடூரத்தை கண்டிக்காத அம்மண ஜாதி வெறி அறிக்கைகள் இங்கே
தமிழையும் இந்து மதத்தையும் பழிக்க சர்ச் காசில் ஊழியம் செய்வதை வாழ்நாள் பணியாய் செய்தவரின் இனவெறி.
சவிதா அம்பெத்கார் பற்றிய புரட்டு.


 அம்பேத்கர் 57வயது -மருத்துவர் சவிதா 39 வயது என்ற பிராமணப் பெண்ணை 2ம் மனைவியாய் (15.04.1948)  மணந்தார்.
திருமணம் முன்பே சர்க்கரை வியாதியும் உயர் ரத்த அழுத்த வியாதியால் அவதிப்பட்டவர் அம்பேத்கர், மருத்துவர் சவிதா பணியால் என் வாழ்க்கை ஆயுள் பத்து ஆண்டுகள் அதிகமானது என புத்தமும் அவர் தம்மமும் என்ற நூலின் முன்னுரையில் கூறி உள்ளார்,

அம்பேத்கர் திருமணத்திற்கு 37 நாள் பின்பு  குடி அரசு 22.05.1948இதழில் அருவருப்பு ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் வக்ர இனவெறி வெளியானது
 
                                    
//இந்திய சர்க்கார் சட்டம் மந்திரியும் தாழ்த்தப்பட்டோர் தலைவருமான தோழர் அம்பேத்கர் அவர்கள் ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் பார்ப்பன தோழி லட்சுமியை மறுமணம் செய்துகொண்டார் என்று கேள்விப்பட்டோம்

அந்த அம்மையார் ஏன் அம்பேத்காரை மணந்தார் என்கிற உண்மையும் இப்பொழுது தெரியவருகிறது

ஒரு வாரத்திற்கு முன்னால் அம்பேத்கர் அவர்களை கொல்வதற்கு இந்தப் பாப்பாத்தி அம்மாள் பானத்தில் நஞ்சைக் கலந்து கொடுத்ததாகவும் பானத்தில் வாசனையை தற்செயலாக முகர்ந்து அம்பேத்கர் சந்தேகப்பட்டு பானத்தை பருகாமல் பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் பரிசோதித்த டாக்டர் நஞ்சு கலந்து இருப்பதாகவும் கூறியதாகவும்
அதன்மீது அந்த அம்மாள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இப்போது செய்தி வந்திருக்கிறது

படுகொலையில் இருந்து தப்பி அம்பேத்கர் அவர்கள் பாப்பாத்தி கண் வலையில் பட்டு தவியாதீர் என்று இனி உபதேசம் செய்வாரானால் யார்தான் ஆச்சரியப்படுவார்கள்.// குடி அரசு 22.05.1948



பொய் பித்தலாட்டம் அருவருப்பான நடத்தை ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் எவ்வளவு பெரிய இனவெறி அவதூறு பொய் என்றால்
After marriage, Savita started serving husband. Ambedkar's health was steadily getting worse. She continued her care with full devotion till the last of Ambedkar's service. Ambedkar mentioned the help he received from wife in a book written on 15 March 1956, in a book The Buddha and His Dhamma. In this preface, he mentioned that Savita Ambedkar increased his age by 8-10 years. After Ambedkar's death, his close friends and followers removed this role from this book. Its address dates back to 1980 AD. When the Bengali Buddhist author Bhagwan Das published his preface as a "rare preface"

No comments:

Post a Comment