தமிழக சட்டசபையில் 2003ல் காரைக்குடி உறுப்பினர் ஹெச். ராஜா - திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த இடும்பன் கோவில் & இளையனார் கோவில் இடித்து ஷாப்பிங் காம்பேளக்ஸ் ஆகியுள்ளது எனப் பேசிய போது, தவறான தகவல் என முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறுத்தார். மதியம் HRCE & காவல்துறை விசாரணை பின்னர் கோவில் இடித்தது உண்மை, மிக விரைவில் ஆக்கிரமிப்பு நீக்கி கோவில் மீண்டும் எழுப்பப் படும் என்றார்
https://www.nakkheeran.in/24-by-7-news/politics/seeman-thirumurugan-gandhi-they-are-putting-against-hindus-hrajaஇன்று வரை இந்து சமய அறநிலையத் துறை இடும்பன் கோவில் கட்டும் பணி தொடங்கியதாக தெரியவில்லை.
HRCE இணையதளத்தில் இந்தக் கோவிலின் பக்கத்தில்- இல்லை என குறிப்பு மட்டுமே உள்ளது
No comments:
Post a Comment