Wednesday, October 31, 2018
காமக் கொடுரர் வைரமுத்துவிற்கு ஆதரவாய் காடுமிராண்டிகள்
தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வைத்த காமக் கொடுரர் வைரமுத்துவிற்கு ஆதரவாய் காடுமிராண்டிகள்
A.R.ரகுமான் பெயரில் தான் வைரமுத்து காம லீலை செய்தார் என்றும் கருணாநிதி நட்பை காட்டி செய்த அராஜகம்
Sunday, October 28, 2018
பைபிளில் & குரானில் பெண்கள் மாதவிடாய் தீட்டு
லேவியராகமம் 15:
பெண்களுக்கான விதிமுறைகள்
19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். 21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான்.22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.
24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.
25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.
32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், 33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.
லேவியராகமம் 12:
12:1 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும். 3 எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். 4 பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது. 5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்
3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
லேவியராகமம் 12:
12:1 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும். 3 எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். 4 பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது. 5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்
3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
''ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசிய மான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.
4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ''ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் 'தவாஃப்' மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
5. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் ஒரு பெண் பள்ளிவாசலில் தங்குவதும் கூடாது.
''மாதவிடாய்ப் பெண்ணிற்கும், குளிப்பு கடமையான வர்களுக்கும் பள்ளிவாசலில் தங்குவதை நான் அனுமதிக்க வில்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா)
Saturday, October 27, 2018
Wednesday, October 24, 2018
கிறிஸ்துவ சுவிசேஷம் அறிவிக்கும் கூட்டங்கள் பற்றிய காணொளி
இணையத்தில் வந்ததை பகிர்கிறோம்.
மத்தேயு சுவிசேஷத்திலேயே இந்தக் கூத்துகள் உண்டு.
மத்தேயு 28:1 ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள். 2 அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன். அப்பாறாங் கல்லின் மீது அமர்ந்தான். 3 மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன. 4 கல்லறைக்குக் காவலிருந்த ரோமன் போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.
5 தூதன் பெண்களைப் பார்த்து,, “பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன்.
பெண்கள் அப்படியே இருக்க பயிற்சி பெற்ற ரோமன் போர் வீரர்கள் மட்டும் செத்தது போலே மயங்கி விழுந்தனராம்.
என்னே பொய்கள்.
Tuesday, October 23, 2018
Monday, October 22, 2018
பைபிள் மனதை பாதிக்கக் கூடியது- அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் முழுவதும் ஆபாசம் அதிகமாக இருப்பதால் 113 முறை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது.
இன வெறியைத் தூண்டுதல்,
மனிதப் படுகொலை வெறியைத் தூண்டுதல்,
தவறான பாலியல் போதனைகள் இருப்பதும் பைபிளில் நீதிமன்றத்தில் நிருபிக்க பட்டது.
இன வெறியைத் தூண்டுதல்,
மனிதப் படுகொலை வெறியைத் தூண்டுதல்,
தவறான பாலியல் போதனைகள் இருப்பதும் பைபிளில் நீதிமன்றத்தில் நிருபிக்க பட்டது.
பைபிள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
***********************************
பைபிள் அருவருப்பானது- மனதை பாதிக்கக் கூடியது. எனவே அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
ஒரு முறையல்ல பல முறை தடை செய்ய பட்டுள்ளது.
மனதை பாதிக்கும் அருவருப்பான பல விஷயம் இருப்பதால்.அமெரிக்கா கோர்ட் 20ம் நூற்றாண்டில் 113 முறை பைபிளை தடை செய்தது-
ஏன் தடை சேய்யப்பட்டது ?
காரணம் புனித நூல் என்ற பெயரில்......
* இன வெறியைத் தூண்டுதல்,
* மனிதப் படுகொலை வெறியைத்
தூண்டுதல்,
* தவறான பாலியல் போதனைகள்,
ஆகியவற்றைக் கொண்டதால் பல முறை பல அமெரிக்க மாநில சுப்ரீம் கோர்ட்டினால் பைபிள் தடை சேய்யப்பட்டது.
அமெரிக்காவில் மட்டுமல்ல பல நாடுகளில் பைபிள் தடை செய்ய பட்டுள்ளது.
பைபிள் பற்றி அறிஞர்கள்.
(பைபிள் பழைய ஏற்பாட்டைப் படிப்பவன் கொலை குற்றவாளியாகவும், புதிய ஏற்பாட்டைப் படிப்பவன் பைத்தியக்காரனாகவும் ஆவான்)
(பைபிள் பழைய ஏற்பாட்டைப் படிப்பவன் கொலை குற்றவாளியாகவும், புதிய ஏற்பாட்டைப் படிப்பவன் பைத்தியக்காரனாகவும் ஆவான்)
If a man would follow, today, the teachings of the Old Testament, he would be a criminal. If he would strictly follow the teachings of the New, he would be insane.
- Robert G. Ingersoll 1997
It is a history of wickedness, that has served to corrupt and brutalize mankind; and, for my part, I sincerely detest it, as I detest everything that is cruel."
- Age of Reason (18th century), by Thomas Paine
- Robert G. Ingersoll 1997
It is a history of wickedness, that has served to corrupt and brutalize mankind; and, for my part, I sincerely detest it, as I detest everything that is cruel."
- Age of Reason (18th century), by Thomas Paine
தடை செய்யும் அளவிற்கு அப்படி என்ன பைபிளில் உள்ளது ? முக்கியமாக...
1.அண்ணனும் தங்கையும் கள்ள உறவு -2ம் சாமுவேல் 13:1 - 15
2.தந்தையும் மகள்களும் புணர்ந்த கொடூரம் :பைபிள் (ஆதியாகமம் 19:31-37)
3.மாமனாரும் மருமகளும் கள்ள உறவு பைபிள் (ஆதியாகமம் 38:14-19)
4.மைத்துனனும் மைத்துனியும் கள்ள உறவு -(ஆதியாகமம் 38:8-10)
5.கிழவனும் குமரியும் கள்ள உறவு (முதலாம் ராஜாக்கள் 1:1-3)
இப்படி உறவு கொள்வது புனிதம் நு இலவசமா கொடுக்குற பைபிள் ல போட்டுருக்கு..இதை படித்தால் உங்கள் குழந்தைகள் மனது கெட்டு போகாமல் புனிதமாகுமா? சிந்தியுங்கள் ..
6) கடவுளும்,(கர்த்தர்) அவருடைய கட்டளைப்படி
அவரின் சஹாக்களும் செய்யும் மனிதப்
படுகொலைகள்.
அவரின் சஹாக்களும் செய்யும் மனிதப்
படுகொலைகள்.
7- ஏழு நாடுகளில் இருந்த மக்கள்
அனைவரையும் கொன்ற கொடூரம்
பைபிள் (உபாகமம் 7:1-4)
அனைவரையும் கொன்ற கொடூரம்
பைபிள் (உபாகமம் 7:1-4)
8- 10 லட்சம் பேர் கொல்லப்பட்ட
கொடூரம். (II நாளாகமம் -14:9)
- 5 லட்சம் பேர் கொல்லப்பட்ட
கொடூரம்.
பைபிள் (II நாளாகமம் - 13:17)
கொடூரம். (II நாளாகமம் -14:9)
- 5 லட்சம் பேர் கொல்லப்பட்ட
கொடூரம்.
பைபிள் (II நாளாகமம் - 13:17)
9- 120,000 பேர் கர்த்தருக்காக
கொல்லப்பட்ட கொடூரம்
பைபிள் (2 நாளாகமம் 28:5-8)
கொல்லப்பட்ட கொடூரம்
பைபிள் (2 நாளாகமம் 28:5-8)
10- 185,000 பேர் கர்த்தருக்காக
கொல்லப்பட்ட கொடூரம்
பைபிள் (ஏசாயா 37:36)
கொல்லப்பட்ட கொடூரம்
பைபிள் (ஏசாயா 37:36)
இப்படி கள்ள உறவு கொள்வது புனிதம் நு இலவசமா கொடுக்குற பைபிள் ல போட்டுருக்கு..
இப்படிநடந்து கொள்வது நம் பண்பாடா ? சொல்லுங்கள்
நம் இந்து மத கலாச்சரம் அப்படியா சொல்லுது ?
இந்தியாவில் எத்தனையோ சாதிகள் இருக்கிறது.
அதில் எந்த சாதி சமுகமக்களும்
இந்த முறை தவறிய முறைகளை ஏற்று கொள்வதில்லை.
ஐந்தறிவுள்ள ஆடு மாடுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு சொல்லுங்க ???
அதில் எந்த சாதி சமுகமக்களும்
இந்த முறை தவறிய முறைகளை ஏற்று கொள்வதில்லை.
ஐந்தறிவுள்ள ஆடு மாடுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு சொல்லுங்க ???
ஆனால் பைபிளில் பலர் முறைகேடாக திருமணம் செய்து குழந்தைபெற்று பெயர்வைக்கும் செய்திகளும் வருகிறது.
இதனால் தான் வெளிநாட்டு கிறிஸ்துவர்கள் முறை தவறி நடக்கிறார்கள்.அந்தகலாச்சாரம் இந்தியாவுக்கு வேண்டாம்,,,
இதை படித்தால் உங்கள் குழந்தைகள் மனது கெட்டு போகாமல் புனிதமாகுமா? சிந்தியுங்கள் ..
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விக்ஸ் மாத்திரைகள் எப்படி இந்தியாவில் விற்பனையாகிறதோ அதுபோல கிறிஸ்துவமும் விற்பனையாகிறது. கிறிஸ்துவமும் நல்ல லாபம் தரக்கூடிய தொழில் என்பதால் பல பேர் தெருவுக்கு சர்ச் கட்டி பிழைக்கின்றனர்.எதிர்ப்பவர்களை சிறுபான்மை அரசியல் வாதிகள் காப்பாற்றுகின்றனர்,காரணம் பண பெட்டிகள் செல்கிறதல்லவா ?
நம் கலாச்சாரத்தை அழிக்கும் வேலையை தொடங்கியுள்ளது கிறிஸ்துவம்..அதை நாம் தடுக்க வேண்டும் சொந்தங்களே...
Friday, October 19, 2018
உலகின் முதல் சர்ச்- 4ம் நூற்றாண்டு ஆர்மீனியாவில் உள்ள எச்மியாட்சின்
உலகின் முகத்
தொன்மையான ஆர்மீனியாவில் உள்ள எச்மியாட்சின் கிறிஸ்துவ ஜெபக்கூடமே உலகின் முதல்
சர்ச் 4ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கட்டப் பட்டது.
According to scholars it was the first cathedral built in ancient
Armenia,[E] and is considered the oldest
cathedral in the world
கிறிஸ்துவம்
மிகக் குறைவாக ஒவ்வொரு ஊரிலும் சிறு கூட்டம் மட்டுமே, ஒரு மத நம்பிக்கையாளர் வீட்டிலேயே ஜெபக்கூட்டம் நடத்தினர்; சிரியாவில்
உள்ள சர்ச் தான் முட்தலில் ஒருவர் வீட்டை சர்ச் என ஜெபக்கூடமாய் மாற்றியதாம்
கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை
- ஏசு காரணமில்லை
பைபிள் நாயகர் ஏசு மரணம் பொகா-30ல் என்கின்றனர், அவர் மரணத்திற்கு பின்னர் தொடங்கிய சர்ச் இன்று உலகின் 3 பெரும் மதங்களுள் ஒன்று, ஆனால்
அதன் வளர்ச்சி வேகம் என்ன என்பதை அறிவது அவசியம். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பக வெளியீடான உலக கிறிஸ்துவ
கலைகளஞ்சியம்[i] முதல்
நூற்றாண்டு இறுதியில் 10 லட்சம் எனக் கட்டுகதை விடுவதை நிராகரித்து, பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க பதிவுகள் & புதைபொருள் ஆய்வு போன்ற
பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள்
கிறிஸ்துவ மத வளர்ச்சி பற்றிய
நூல்களை நாம் பார்க்குமுன் விவிலியத்தில் உள்ள குறிப்புகளைப் பார்ப்போம்.
புதிய ஏற்பாடு சொல்லும் கதை
சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள்
அப்போஸ்தலர் நடபடிகள் (பணிகள்) நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள்
பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர்[ii]
என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள்
யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா
ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம்,
அதன் பின்பு அன்றே 3000[iii]
மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iv]
மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18 வருடம் பின்பு ஜெருசலேமில்
மட்டும்[v]
ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப்
படுகிறது.
ஏசு சீடர்கள்
யூதர்களிடம் மட்டுமே பரப்பினர், ஆனால் பவுல் என்பவர் ஏசு போதனைகளை யூதர் அல்லாதவர்களுக்கு பரப்பி
பல ஊர் சர்ச்சுகளுக்கு எழுதிய கடிதங்கள் என 14 உண்டு, இவரால் ஒரு கிறிஸ்து கூட்டம் இருக்க வேண்டும்.
சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற
இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும்
கூட்டங்கள் பற்றிய அறிஞரின்[vi]
குறிப்பு
ஆரம்ப கால கிறிஸ்துவ கூடுதல் என்பது ஒழுங்கு கண்ணியம் இல்லாத பிதற்றுகிற கூச்சல் ஆரவாரம் நிறைந்தது, அவர்கள் தாங்கள் ஆதாரமற்ற புனிதன் என ஒரு மோசடியாய் ரோம் ஆட்சியால் கொல்லப்பட்ட ஒரு கிளர்ச்சியாளரை செத்தபின் உயிர்த்தார் என மோசடியாய் கூறி காட்டும்படி கேட்டால் அவர் வானத்தில் உள்ளார், உலக முடிவின் போது வருவர் என்றனர்.
ஆரம்ப கால கிறிஸ்துவ கூடுதல் என்பது ஒழுங்கு கண்ணியம் இல்லாத பிதற்றுகிற கூச்சல் ஆரவாரம் நிறைந்தது, அவர்கள் தாங்கள் ஆதாரமற்ற புனிதன் என ஒரு மோசடியாய் ரோம் ஆட்சியால் கொல்லப்பட்ட ஒரு கிளர்ச்சியாளரை செத்தபின் உயிர்த்தார் என மோசடியாய் கூறி காட்டும்படி கேட்டால் அவர் வானத்தில் உள்ளார், உலக முடிவின் போது வருவர் என்றனர்.
வரலாற்று சமூகவியல் ஆய்வுகள்
பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள்
2] W.V. Harris, ed., [viii] The Spread of Christianity in
the First Four Centuries: Essays in Explanation (2005).
3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire [ix]
3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire [ix]
ராட்னி ஸ்டார்க் அவருடைய
முனைவர் பட்ட ஆய்வினை நூலாகவும் ஆக்கியதில், பல்வேறு
தற்கால தரவுகள் போன்றவற்றை ஆராய்ந்து ஏசுவின் மரணம் பின்பு 10 ஆண்டு பின்பு பொ.ஆ.40ல் 1000கிறிஸ்துவர்
என ஆரம்பித்து 4ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 30 லட்சம் தொட்டது என்றார். ராட்னி
ஸ்டார்க் ஆய்வில் அமெரிக்காவில் அரசு ஆதர்வு இன்றி வளர்ந்த மோர்மன் சர்ச் மற்றும்
ஹரே கிறுஷ்ணா இயக்கம் பற்றிய செய்தி பரவும் வேகம் இவற்றை ஆரம்ப அளவிற்கும்
வளர்ச்சிக்கும் எடுத்துக் கொண்டார்.
பைபிள் அறிஞர்களையும் வரலாற்று ரீதியிலும் கண்டோம். கிறிஸ்துவ சர்ச் சார்ந்தோர் கூறுவதை- வாடிகன் சர்ச்சின் வரலாற்று ஆய்வாளர் ப்ரூஸ் மெலினா[x] ஆய்வு விமர்சனப்படி, ஸ்டார்க் வளர்ச்சி வேகம் மிக அதிகம், ரோம் சர்ச் குறிப்புகள்படி 325ல் 8 லட்சம் கிறிஸ்துவரே என்கையில் வளர்ச்சி வேகம் 2.5% என்றார்.
வாடிகன் சர்ச் அறிஞர்
கூறும் வளர்ச்சி
வருடம்
|
கிறிஸ்துவர்கள்
|
40
|
1000
|
50
|
1250
|
100
|
3815
|
150
|
11642
|
200
|
35527
|
250
|
108420
|
300
|
330872
|
325
|
581611
|
ஏசு மரணத்திற்கு 100
ஆண்டு பின் தான் 10000 மக்கள் அதாவது, மொத்தமான 5.5கோடியில் எனில் பத்தாயிரம் மக்களிற்கு
இருவர் கூட இதை ஏற்கவில்லை, ஏசு கதைகளோ, அதிசயங்களால் சர்ச் வளரவில்லை.
பவுல் கடிதங்களில்
சர்ச்சிலிருந்து வெளியேறியவர்களையும் காண்கிறோம். யோவான், யூதா
கடிதங்களில் – கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறியவர்கள்
கடைசி காலக் கிறிஸ்து எனவும் சொல்லப் படுகிறது. சேர்ந்தவர்களில் சில- பலர் மனம்
திருந்தி வெளியேறியதும் புதிய ஏற்பாடே காட்டும்.
முதல் நூற்றாண்டில் ரோம்
ஆட்சிக்குக் கீழான மக்கள் தொகை 5.5 கோடி என அறிஞர்கள் ஆய்வு
கணக்குகள் கூறுகின்றன. இது 4ம் நூற்றாண்டில் 6 கோடி என ஆனதாம். ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் தொகை 6 கோடி, பெரும் மக்கள்
தொகை கொண்ட சிறுபான்மை மதம் என இருந்தது. 250 வாக்கில் பாதிரி ஓரிகன் எழுதுகையில் நாங்கள் எண்ணிக்கையில்
பெறும் கூட்டமல்ல எனவும் தெளிவாய் சொல்லி உள்ளார். பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்
ரீதியாக கணக்கிட்டு 1 -7%மக்கள்
கிறிஸ்துவர்கள் என விவாதிக்கின்றனர்.5% எனக் கொண்டால் அதாவது 30 லட்சம். இது
கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு. அடுத்த 50-60 ஆண்டுகளில்
இது 5.5 கோடியைத் தொட்டது.
ரோம் ஆட்சிக்
கத்தியும் அதிவேக வளர்ச்சியும்
பொ.ஆ.300 வாக்கில் 4 லட்சம் என்றது 400 வாக்கில் 5.5கோடியையும் தாண்டியது, ரோம் ஆட்சியின் மதமாய் மாற, அரசு பதவிகள், சலுகைகள் கிறிஸ்துவருக்கு எனவும் மாறோதோர் துன்புறுத்தலுமே காரணம் என அனைத்து ஆய்வாளரும்[xi] ஏற்கின்ற்னர்.
பொ.ஆ.300 வாக்கில் 4 லட்சம் என்றது 400 வாக்கில் 5.5கோடியையும் தாண்டியது, ரோம் ஆட்சியின் மதமாய் மாற, அரசு பதவிகள், சலுகைகள் கிறிஸ்துவருக்கு எனவும் மாறோதோர் துன்புறுத்தலுமே காரணம் என அனைத்து ஆய்வாளரும்[xi] ஏற்கின்ற்னர்.
அப்போஸ்தலர் நடபடிகள்
கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு
காரணமில்லை.
[i]
World Christian Encyclopedia 1982 David B. Barrett,
[ii] அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே
எழுந்து நின்று கூறியது
[vi]
“Early
Christian meetings involved anarchic and undignified shoutings and raving. They worshipped a Jewish Healer who had been executed as a rebel
against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to
life again, had risen in to the Sky and would return at any momnent trailing
celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth. -page-17 The great religions – Richard
Cavendish
[x]
Bruce
Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 220
bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine
in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a
face-to-face society the maximum number of persons with whom one can interact
is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence,
“scientifically” speaking (that is, mathematically), the
number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the
result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a
growth rate that is exaggeratedly high. –— Bruce Malina, Book Review of
Rodney Stark’s The
Rise of Christianity, in The
Catholic Biblical Quarterly 59
(1997): pp. 593-595. http://infidels.org/library/modern/richard_carrier/improbable/luck.html#10
[xi]
In
313, the most severe of all the persecution was ended when Emperor Constantine
became Christian. The
big minority rapidly swelled into big majority and 80 years later it had became
practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One
Hundred years after that the words Roman and Christian seems to have become
inter-challengable. Page-531; Vol-3; Chambers Encyclopedia
Subscribe to:
Posts (Atom)