Sunday, August 7, 2022

சிவபெருமான் வழிபாடு, லிங்க வழிபாடு,

சிவபெருமான் வழிபாடு, லிங்க ரூபமாக பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்வது, நாம் அவற்றை தொல்லியல் தரவுகளோடு காண்போம்
சிந்து-சரஸ்வதி நதி நாகரீகத்தில் முதலில் கிடைத்தவை 3தலை, மாட்டுக் கொம்புகளோடு சுற்றிலும் மிருகங்கள் என உள்ள முத்திரை சிவ- ருத்ரரின் தொடக்க வடிவம் என பசுபதி முத்திரை எனப் பெயர் தரப்பட்டது.
from Harappah - National Museum, Delhi.
சர்.ஜான் மார்ஷல் பசுபதி முத்திரை, மற்றும் பல நூறு மிகச் சிறிய லிங்கங்கள் என அறிவித்ததை தற்போது பெரும்பாலான அறிஞர்கள் ஏற்கவில்லை. 
மேலே ஹரப்பா லிங்கம் ஒன்றும் பிறகு காளிபங்கனில் கிடைத்த 4.5 இன்ச் லிங்கம் மட்டுமே ஓரளவு இருக்கலாம் என சிலர் ஏற்பதே இன்றைய நிலை. சங்க இலக்கியம் கூறும் யாகசாலை அமைப்பு என்பதும் அறிஞர்கள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை.
பீம்பேடுகா பாறை குகை வாழ்விடங்கள்

பிடா  சுடுமண் பஞ்சமுக லிங்கம் 

மத்திய பிரதேச மாநிலத்தில் பிடா எனும் இடத்தில் கிடைத்த சுடுமண் பஞ்சமுக லிங்கம் பொமு.100 வாக்கிலானது என சிந்துவெளி அகழ்வு செய்த R.D.பானர்ஜி கல்வெட்டு ஆதாரங்கள் கொண்டு குறித்தார்.
This is clearly a panchamukhalinga, depicting the five faces of Shiva, which are Isana, Tatpurusha, Aghora, Vamadeva, and Sadyojata. There is an inscription at the base and from a study of which based on the used characters, RD Banerji placed the linga to be of the 1st c. BCE. (This is now housed in the Lucknow museum).
சுங்க அரச வம்சம் கால கற்பலகை பொமு.100 வாக்கிலானது- மரத்தடியில் சிவலிங்கம் வழிபாடு.
பஞ்சாப் அருகே பொமு 2ம் நூற்றாண்டு கால காசில் கோவில் மற்றும் திரிசூலம் உள்ளது.


  
Ekamukha linga. Mathura. 1st cent. CE Excavated In Bhita Village Mathura Museum.
2000 Years Old Shiva Linga Kushana Period

Uttar Pradesh, Mathura, 1st century CE , India. Sandstone , Philadelphia Museum of Art


Worship of Shiva Linga by Gandharvas, 2 nd-1 st century BCE
குஷான வம்சத்தில் பொஆ 1ம் நூற்றாண்டு ஆரம்பம் முதலாக முகலிங்க அமைப்பு வளர்ந்தது. அதன் அழகான வடிவம் ஆந்திரா திருப்பதி அருகில் குடிமல்லம் சிவலிங்கம் ஆகும்
Chaturmukha linga with a decorative band, Kushana era. National Museum, Delhi.
 

No comments:

Post a Comment