வந்தன்று, வாழி தோழி, நாமும்
தான் மணந்தனையம்’ என, விடுகம் தூதே. குறுந்தொகை 106,
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5 கலித்தொகை 69
தமிழர் மெய்யியல் அடிப்படையாக நான்மறை வேதங்கள் ரிக், யஜுர்,சாம & அதர்வண வேதங்கள் இருந்தன.
முறையான சடங்குகள் இல்லாவிட்டால் இந்து திருமணம் செல்லாது; உச்ச நீதிமன்றம் https://tamil.indianexpress.com/india/hindu-marriage-not-valid-unless-performed-with-ceremonies-in-proper-form-sc-4529272
முறையான சடங்குகள் இல்லாவிட்டால் இந்து திருமணம் செல்லாது; உச்ச நீதிமன்றம் Written by WebDesk 01 May 2024 18:00 IST
நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏப்ரல் 19 தேதியிட்ட உத்தரவில், "இளைஞர்களும் பெண்களும் திருமணத்தில் நுழைவதற்கு முன்பே அந்த உறவின் புனிதம் குறித்து சிந்திக்க வேண்டும்” என்றனர்.
“இந்து திருமணம் என்பது முறையான சடங்குகளுடன் நடத்தப்பட வேண்டும்; இல்லாவிட்டால் இந்து திருமணச் சட்டம் 1955-ன் கீழ் அங்கீகரிக்க முடியாது” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment