Tuesday, January 3, 2023

கயவாகு கதையும் சிலப்பதிகாரம் காலமும்

 சிலப்பதிகாரத்தின் காலத்தை குறிக்க அதில் கயவாகு என்ற இலங்கை மன்னன்

கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் எழுப்பிய பொழுது வந்து கலந்து கொண்டதாக பதிகத்தில் உள்ளது.

 

திரு கனகசபைப்பிள்ளை அவர்கள் நூலில் இலங்கையின் மகா வம்சத்தில் கயவாகு மன்னன்

பொது ஆண்டு 2ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தான் எனக்காட்டி சிலப்பதிகாரத்தை காலத்திற்கு குறிப்பிட்டார்











கயவாக காலத்தை இப்பொழுது சரியாக ஆய்வு செய்தவர்கள் கூறும் காலம் என்பது இதுதான்

ஆனால் பட்டினி தெய்வ வழிபாடு அதைக் கொண்டு போன கஜவாபு என்றால் அது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தான் வரும்

மேலும் நிஜமாகக் கதையில் தமிழகம் வந்ததாக இல்லவே இல்லை என இலங்கை அறிஞரின் நூல் எக்ஸ்போட் பல்கலைக்கழகம் வெளியிட மிகத் தெளிவாக கூறுகிறது 


No comments:

Post a Comment