Saturday, December 17, 2022

சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 முதல் 243(CE)

 புகழூர் (கரூர் அருகே) கல்வெட்டு சங்க கால சேர மன்னர்கள் மூன்று தலைமுறையை(சேரன் செங்குட்டுவன் முன்னோர்) வரிசையாக கூறுவதாக வரலாற்று அறிஞர்கள் இடை கருத்து ஒற்றுமை உள்ளது.

 இந்த சேர அரசர்கள் வெளியிட்ட பிராமி எழுத்து பொறித்த காசுகள் உள்ளதையும் நாம் இந்த இணைப்பில் காணலாம்

  https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kollirumpurai-coins-280455

இந்த கல்வெட்டு & காசுகள் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 முதல் 243(CE) என்பதாக அறிஞர்கள் குறிக்கிறார்கள் https://en.wikipedia.org/wiki/Cenkuttuvan

No comments:

Post a Comment