Monday, October 7, 2019

கீழடி அகழ்வாய்வு பானைக் கீறல் எழுத்துக்கள் காலம்

இந்திய தொல்லியல் துறை திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா பெயரில் இணையத்தில்  உள்ள கீழடி  பழைய ஆய்வறிக்கைகளில் உள்ள படங்கள் 

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர் கே.ராஜன்  அவர்கள் ப்ரண்ட்லைன் பத்திரிக்கைக்கு( 19.02.2016) சொன்னது
 
//'ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.//   
   Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.
 

 https://frontline.thehindu.com/arts-and-culture/heritage/digging-up-madurais-sangam-past/article8183616.ece


கீழடி அகழ்வாய்வு  அரசாங்கஅறிக்கையின் பக்கங்கள்  

   

 




























No comments:

Post a Comment