Friday, December 7, 2018

கிறிஸ்துவ மதவெறி மோசடி ஆய்வு- பாவாணர், மோசடி முனைவர் தெய்வநாயகம் & ஜான் சாமுவேல்

2103ல் இன்னொரு மாநாடு நடந்துள்ளது
 மோசடி முனைவர் மு.தெய்வநாயகம் சர்ச் காசில் 1969 முதல் தோமோ வருகையில் விவிலியத் தொன்மக் கதை கருத்தை கொண்டே திருக்குறள் உருவாகியது என பல நூல்களை புனைந்துள்ளார்.
27, 28, 29-08-2013 ஆம் நாட்களில் மகாபலிபுரத்தில் ஒரு Scripture Union centre-ல் ஆய்வரங்கம் ஏற்பாடாயிற்று.
 கேள்வி தொடுக்கும் குழுவிற்குத் தலைவராக அமைக்கப்பட்ட பாதிரி எஸ்றா சற்குணம்
நீதிபதிகள் 
திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார், S.R.M. பல்கலைக் கழகம்
திரு.ஆர்தர் ஜெயக்குமார் பேராசிரியர் கிறித்துவஇயல் துறைசென்னைப் பல்கலைக் கழகம்
திரு.சம்சுதீன் பேராசிரியர் அரபி மொழித்துறைசென்னைப் பல்கலைக் கழகம்
திரு. முனைவர்ஆ.ஜீவானந்தம்- திராவிடர் விடுதலைக் கழகம்
திரு. தங்கையாசென்னை CSI பேராயம் தெய்வநாயகம் சீடர் இவரும் ஒரு மோசடி முனைவர்


பேராசிரியர் எஸ்றா சற்குணம்) கேள்வி: முதலில் தோமா தமிழ் நாட்டிற்கு வந்தாரா என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள்!
மு.தெ. பதில்: தமிழகத்திற்குத் தோமா வந்தாரா என்ற கேள்வியிலேயே தமிழகத்திற்கு தோமா வரவில்லையா என்ற கேள்வியும் தொக்கி இருக்கிரது அல்லவா?
[என் கருத்து: கேட்ட கேள்விக்கு இது எப்படி பதிலாகும் என்று தெரியவில்லை]
கேள்வி: இதற்கு ஆதாரம் என்ன?
மு.தெ. பதில்: போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபின் தான் தோமாவைப் பற்றி இன்று நாம் கேட்கும் வரலற்றினை அறிய வருகிறோம். அது வரலாறில்லைபோர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக் கதை. அவர்கள் இதனால் பெற்ற லாபம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தோமா வந்தார்மயிலையில் சமாதி ஆனார் என்ற கதை போர்த்துகீசியர் தமிழகத்திற்கு வந்த போது அதாவது ஏறத்தாழ கி.பி. 12ஆம் நூற்றாண்டு தான் வெளிவருகிரது.  எனவே இது உண்மையா அல்லது பொய்யா என்பதை நிரூபிப்பது போர்த்துகீசியர்கள் தொடர்புடைய கத்தோலிக்கத் திருச்சபை அடியார்கள் திருச்சபையிடம் தான் கேட்டுத் தெளிய வேண்டுமே அல்லாது எனக்கு இதில் பதிலளிக்கும் பொறுப்பு இல்லை.



மோசடி ஆய்வு- பாவாணர் வழி மோசடி முனைவர் தெய்வநாயகம் 2013 மாநாடு பற்றிய காணொளி  இணையத்தில் உள்ளதில் இருந்து படங்கள் -
ஆனால் இதில்  பாதிரி எஸ்றா சற்குணம், நீதிபதிகள்  ஐவர் இவை ஏதுமே இல்லை.  
மோசடி தெய்வநாயகம் விவிலியப் பொய்களின் உச்ச கட்டம் என அறிகிறோம்.



 மோசடி தெய்வநாயகம் தான் கிறிஸ்துவர் பைபிள் கதைகள் போலே பொய்யையே சொல்லும் மோசடிக்காரன் என அம்மணமாய் சாட்சி தருகிறார்.

No comments:

Post a Comment