Wednesday, December 12, 2018

முனைவர் பட்டங்களும் வேசி கிறிஸ்துவ மோசடிகளும்

இந்தியப் பல்கலைக் கழகங்களுள் பல மார்க்சீய நாசியவாதிகளும் வேசிக் கிறிஸ்துவர்களும் ஆக்கிரமித்துள்ளனர். ஆந்திராவில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகம், இது திருமலை இறைவன் கோவில் பெருமளவில் கொடுத்த நிலத்தில் உள்ளது.
நாம் திருக்குறள் பற்றிய முனைவர் கையேடுகள் தேடுகையில் கிடைத்தது

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகம், இது திருமலை இறைவன் கோவில் பெர்ருமளவில் கொடுத்த நிலத்தில் உள்ளது.

 இந்த முனைவர் கையேட்டை நூலாக பதிவிட மைசூரில் உள்ள மத்திய அரசின் மொழியல் ஆய்வு நிறுவனம் நிதி உதவி

பைபிள் - விவ்லிய நூல் ஆய்வுகள் முறையான தொல்லியல் தரவுகளால் முழுவதும் பொய் என  நிருபிக்கப்  பட்டது. இஸ்ரேலின் தொல்லியல் துறை இயக்குனர் பேராசிரியர். இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் அவர்களின் நூல் - "பைபிள் தோண்டப்படுகிறது" The Bible Unearthed  இதில் அவர் சொலவது 

பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள் இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா பாபிலோன்னில் வாழ்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
Image may contain: 2 people, text
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான் பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள்.

பைபிள் கதைகளில் அன்னிய எபிரேயர்கள் கானான் மண்ணின் மைந்தர்களை இனப்  படுகொலை செய்து கன்னிப் பெண்களை அபகரித்து ஆக்கிரமித்த வந்தேறி அன்னியர்கள், ஆனால் தொல்லியல்படி அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பே மிகக் குறைவு, என்றுமே யூதேயா - இஸ்ரேல் என நாடுகள் இருந்ததே இல்லை. அத்தனையும் கட்டுகதை என தொல்லியல் நிருபித்து விட்டது 

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை தலைவர் மற்றும் மேலும் 2 பேராசிரியர்கள் கிறிஸ்துவர்கள் என கீழுள்ள முனைவர் ஏடுகள் கூறுகின்றன.
திருக்குறள் பற்றிய கையேடு ஆரம்பம் பைபிளின் தெய்வம் கர்த்தர் வணக்கம், எதற்கு இந்த பொய்யான தெய்வம் தேவையற்ற வகையில் திணிப்பு
திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்- திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான்  
திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.

  
 
“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.” பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்


இன்னுமொரு முனைவர் ஏட்டிலும் கர்த்தர் போற்றல் இவை ஆய்வு ஏட்டில் தேவையா



No comments:

Post a Comment