ஏசு மரணத்திற்கு 200 ஆண்டுகள் பின்னர் வரை மீன் தான் ஏசுவை குறிக்கும் பொம்மை உருவமாய் இருந்ததாம்.
ஏசு மீன் என்பது இதன் பெயர், இதுவே கிறிஸ்துவர் அடையாளம்; 4ம் நூற்றாண்டு வரை இது தொடந்தது, இது பிற மதங்களிலிருந்து கிறிஸ்துவம் தழுவியது தான்.
மீன் உருவம் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உள்ளதாய் கருதப் பட்டது
சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் ஏசு இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச் உறுப்பினராய் கிறிஸ்துவரானர், இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது. கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 6 கோடி மக்களுள் பத்தாயிரம் என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கல் தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை
ஏசு மரணம் – 30 ஏப்ரல். 50ல் நாம் 500 கிறிஸ்துவர் எனத் துவங்கினால்(200 ஊர்களில்)
60-700கிறிஸ்துவர் 80-1372 கிறிஸ்துவர்
70-980 கிறிஸ்துவர் 90- 1921 கிறிஸ்துவர்
100வாக்கில் -2689கிறிஸ்துவர்
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.
ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian. The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable. Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை.
கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின் குறிப்பு
“EARLY CHRISTIAN MEETINGS INVOLVED ANARCHIC AND UNDIGNIFIED SHOUTINGS ANS RAVING. THEY WORSHIPPED A JWEISH HEALER WHO HAD BEEN EXECUTED AS A REBEL AGAINST ROME AND ABSURDLY CLAIMED THAT THEIR DUBIOUS HOLY MAN HAD COME BACK TO LIFE AGAIN, HAD RISEN IN TO THE SKY AND WOULD RETURN AT ANY MOMNENT TRAILING CELESTICAL CLOUDS OF GLORY TO FOUND A HEAVENLY KINGDOM ON EARTH. -PAGE-17 THE GREAT RELIGIONS – RICHARD CAVENDISH
சிலுவை கதைகள்
ரோமன் மரண தண்டனை தூக்குமரத்தில் அம்மணமாய் தொங்க விடுதல், என்பது உயரமாக சாரம் கட்டி பலர் பார்க்கவே, இதில் எவ்வித அமைப்பும் கிடையாது, கிடக்கும் கட்டைகளால் சாரம். அம்மணமாய் குற்றவாளி தொங்கி மண்டை ஓடு கீழே விழும் வரை தொங்கவேண்டும்.
Crucifixion was a method of execution used by Romans tto punish Slaves and Foreigners. Hung from a cross bar astride an Upright peg, the NAKED victim was allowed to hang as a Public Spectacle until dead P- 364; Groliers Encyclopedia Vol-5
ரோம் மன்னன் கான்ஸ்டன்டை ஒரு போரில் கிறிஸ்துவப் பிரிவு மீட்த் அடையாளம் இட எழுதிய பெயரில் உள்ள கிரேக்க எழுத்துக்கள் சி ரோ பி ஒன்று சேர வுருவானது தான் இன்றைய சிலுவை வடிவம் (Greek word ΧΡΙΣΤΟΣ Christos)
சிலுவை பொம்மை என்பது கிறிஸ்துவரை இழிவு படுத்துவதாய், ரோமன் கிரிமினலாய் மரணதண்டனை எனக் கேலியாய் தான் பார்க்கப் பட்டது. ஆயினும் அது ஏசுவை கொன்ற கொலைக் கருவி என சர்ச்சுகளில் பயனுக்கு வரவில்லை.
The use of the Crucifix was not general before the 6th century and the representation of our Lord Suffering or Dead is yet more recent; it began about 13th Century and only became general with the Spanish influent in the counter Reformation. Page-131, The Catholic Encyclopedic Dictionary - by Donald (editor) Attwater
7ம் நூற்றாண்டில் சிலுவை படம், அருகில் ஒரு ஆட்டுக் குட்டி என வரைவது தொடங்கியது, பின்னர் ஆட்டிற்கு பதில்ல் ஒரு அம்மண வாலிபர் (ஏசு) பின் அந்த ஏசுவிற்கு ஆடை, பின் இன்றைய சிலுவை வடிவு வந்தது
13 -14ம் நூற்றாண்டில் தான் இன்றைய வடிவில் சிலுவை பொம்மை வழிபாடு பரவலானது
Notes:
The first appearances of the ichthys symbol in Christian art and literature date to the 2nd century AD. The symbol's use among Christians had become popular by the late 2nd century, and its use spread widely in the 3rd and 4th centuries. The symbolism of the fish itself may have its origins in pre-Christian religious imagery. For example, Orpheus was described as a "fisher of men" as early as the 3rd or fourth century BC.
In the early Church, the Ichthys symbol held "the most sacred significance", and Christians used it to recognize churches and other believers through this symbol because they were persecuted by the Roman Empire. The Ichthys symbol is also a reference to "the Holy Eucharist, with which the miracle of the multiplication of the loaves and fishes had such intimate connection both in point of time and significance.
The Chi-Rho symbol
The Chi Rho (/ˈkaɪ ˈroʊ/; also known as chrismon or sigla is one of the earliest forms of christogram, formed by superimposing the first two (capital) letters—chi and rho (ΧΡ)—of the Greek word ΧΡΙΣΤΟΣ (Christos) in such a way that the vertical stroke of the rho intersects the center of the chi.
The Chi-Rho symbol was used by the Roman emperor Constantine I (r. 306–337) as part of a military standard (vexillum). Constantine's standard was known as the Labarum. Early symbols similar to the Chi Rho were the Staurogram (Christliche Symbolik (Menzel) I 193 2.jpg) and the IX monogram (Christliche Symbolik (Menzel) I 193 4.jpg).
No comments:
Post a Comment