Tuesday, November 13, 2018

அமெரிக்க பேராசிரியர் தோமோ வருகை கட்டுக் கதை


அமெரிக்காவின் ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர்  மாற்க் குட்ஏக்கர் ,  தோமோ பற்றி நூல் எழுதியவர் சென்னை வந்து தன் வலைப்பூ பக்கத்திலும், முக நூலிலும் தன் பயணம் பற்றிய உரை இணைப்பும் கொடுத்தார்.


பேராசிரியர் முக நூல் பதிவிற்கு நானும் நண்பர் அறிஞர் வேதபிரகாஷ் இருவரும் மறுப்பு பதிவிட்டதை அவர் நீக்கினார், பின்னர் நான் என் முகநூலில் அதையே பங்கு செய்திடட்டோம்.

இங்கு தோமோ பெயரில் வேசிக் கிறிஸ்துவ பாதிரிகள் ஆய்வு என மோசடிகளால் நாம் காரமாய் பதிவு என்றிட - அமெரிக்க ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர்  மாற்க் குட்ஏக்கர் தோமோ வருகை கட்டுக் கதை என உறுதி செய்தமை. பேராசிரியர்  மாற்க் குட்ஏக்கர் தோமோ பற்றி நூல் எழுதியும் உள்ளார்
அமெரிக்காவின் ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மாற்க் குட்ஏக்கர்தோமோ பற்றி நூல் எழுதியவர் 







No comments:

Post a Comment