Thursday, November 15, 2018

கீழடி -கொந்தகை அகழ்வில் வடமொழி உள்ளது.

கீழடி சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்த தொல்லியல் கிராமம் - இப்பகுதியின் பழைய பெயர் கொந்தகை. கொந்தகை கிராமத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் துணைக்கோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

தமிழக தொல்லியல் அகழ்வில் அதிலும் மதுரை ஒட்டி மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு ஊர்/ சிறு நகரம் கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கத் தகுந்தது.



 //'ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ்எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.//
'திசன்' வடமொழியில் பொறிக்கப் பட்டு உள்ளது


ஆனால் திராவிஷ- தமிழ் பகவர்கள் அதை வைத்து பிரிவினை மூட்டுவது அருவருப்பாய் உள்ளது. கிடைத்துள்ள ஓரிரு பெயர்களில் வடசொல் பொறிப்பும் பெயரும் உள்ளது.

No comments:

Post a Comment