Saturday, November 10, 2018

மாணவிகளை உயிரோடு கொளுத்திய அதிமுகவினரைக் கொண்டுவரும் வெட்கமற்ற திராவிஷம்

மாணவிகளை உயிரோடு கொளுத்திய  அதிமுக குண்டர்கள்  வெளியே  கொண்டுவரும் வெட்கமற்ற திராவிஷம்

பேருந்தை கொளுத்தி..! 03 மாணவிகளை கொலை செய்த அதிமுக நிர்வாகிகள் விடுதலை?!




திமுக குண்டர்கள்  மதுரை தினகரன் அலுவலகத்தில்  ஊழியர்களை உயிரோடு கொளுத்திய வழக்கில் யாருக்கும் தண்டனை இல்லை


கம்யூனிஸ்டு கவுன்சிலர் லீலாவதி கொன்ற திமுக குண்டர்கள்  வெளியே வந்தாகி விட்டது.
https://tamil.oneindia.com/news/tamilnadu/leelavathi-killer-maruthu-back-prison-crimes-234164.html

2 comments:

  1. தீ வைத்து கொழுத்தியவர்களை தூக்கில் இட்டு அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்து வைத்து இருக்கும் சொத்துகளை கைபற்றி அவர்களின் குடும்பத்தை தெருவில் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. ஜெயலலிதாவுக்கு தணடனை என்ற உடன் பீறிட்டு கிளம்பிய உணர்ச்சி அதே ஜெயலலிதா அநாதை பிணமாக அப்போல்லோவில் இரண்டரை மாதம் கிடந்த போதுவராததது ஏன்!

    ReplyDelete