Monday, August 12, 2024

புகழூர் ஆறுநாட்டு மலை கல்வெட்டு

புகழூர் ஆறுநாட்டு மலை கல்வெட்டு பொஆ.200 வாக்கிலானது; சமண முனிவருக்கு குகை இருப்பிடம் (பாளி); இதில் 3 சேர மன்னர்கள் பெயர்- தந்தை மற்றும் 2 மகன்கள் பெயர்கள் உள்ளன


//தாஅமணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்// இதில் உள்ள 'கோஅதன் செல் இரும்பொறை' என்பது 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் எனவும்; இவரது மகன் பெயர் 'பெருங்கடுங்கோ' & 'இளங்கடுங்கோ' எனவூம் அறிஞர்கள் கருத்து ஒற்றுமை.

இந்தக் கல்வெட்டு மற்றும் இந்த 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' பிறகு ஆட்சி செய்த 12 தலைமுறை சேர மன்னர்கள் என சங்க இலக்கிய காலம் என்பது பொமு.50 முதல் பொஅ600 வரை என்பதை உறுதி செய்யும்







 

No comments:

Post a Comment