Monday, August 12, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி

குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி ‘அ ‘-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி ‘ஆ’ வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன

  • News18 TamilTamil Nadu  

No comments:

Post a Comment