Monday, May 22, 2023

திருவள்ளுவர் காட்டும் அடியளந்தான் பொஆ 468 சிலை நேபாளத்தில்,

  திருவள்ளுவர் காட்டும் அடியளந்தான் பொஆ 468 சிலை நேபாளித்தில்,

திருக்குறள் இந்திய மெய்யியல் ஞான மரபின் நூல் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம்; திருவள்ளுவர் காலத்திற்கு சில நூற்றாண்டு முந்தைய அடியளந்தான் சிலை.

 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. குறள்- 610
தன் குடிமக்களைக் காப்பாற்ற, நாட்டை வளமக்க சோம்பல் இல்லாத அரசன், தன் இரண்டு அடியாலே உலகத்தை அளந்த திருமால் (வாமன அவதாரத்தில்-திரு.விக்கிரமானாக்) தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்

ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகத்தைப் படைத்த பரம்பொருளிடம் தொடங்குகிறது என்றும் கல்வி கற்பதன் பயனே இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என்பதே வள்ளுவத்தின் மெய்யியல் 

 
 சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்  — புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.  — மு. வரதராசன்
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.  — சாலமன் பாப்பையா
கிறிஸ்துவ சாலமன் பாப்பையாவும் இது திருமால் - இறைவன் அவதாரம் என்பதை மறத்து உள்ளார்

திருவள்ளுவர் போற்றும் தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத திராவிடியார் உரையால் தன்னையே கீழமை செய்து கொள்ளல்

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்  — மு. கருணாநிதி

  
https://en.wikipedia.org/wiki/Changu_Narayan_Temple


No comments:

Post a Comment