Monday, May 8, 2023

ஸ்ரீராமானுஜர் காலம் பொஆ. 1077-1197 எனப் பல ஆதாரங்கள் -கல்வெட்டு ராமச்சந்திரன்






ஸ்ரீ.ராமானுஜர் -வைஷ்ணவ மதத்தில் உடையவர் எனப் போற்றப் படுபவர் பற்றி உள்ள கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டும் பேரறிஞர். கல்வெட்டு ராமச்சந்திரன் - வைஷ்ணவர்கள் ஸ்ரீ.ராமானுஜர் காலம் குறிக்கும்போது 60 ஆண்டு அதிகமாக சேர்த்துள்ளர்கள் எனவும், ஸ்ரீ.ராமானுஜர் காலம் பொஆ. 1077-1197 எனப் பல ஆதாரங்கள் மூலம் கூறுகிறார்

No comments:

Post a Comment