Thursday, September 1, 2022

சங்க காலத்தில் உலகம் வியக்கும் வானியல் அறிவு நிரூபிக்கும் பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 11ம் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். இந்தப் பாடலில் இந்திய வானியல், வானிலை இயல், சோதிடத்தின் சில கூறுகள் என அனைத்தும் கலந்துவருவதைக் காணலாம். 

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.

விரிகதிர் மதியம், அதாவது நிலவு ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கிற நாளில் - பௌர்ணமியில்
எரி - கார்த்திகை நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட ரிஷப ராசி
சடை - சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுன  ராசி
வேழம் - யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேஷ  ராசி ஆகிய மூன்று  ராசிகளைக் கொண்டு
அந்த மூன்று  ராசிகளில் தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம் இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் பன்னிரண்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில்
வெள்ளி ஏற்றியல் - தனக்குரிய ரிஷப ராசியை அடைய
வருடை - மேம், மேஷ ராசியை படிமகனான செவ்வாய் அடைய
புந்தி - புதன் மிதுன ராசியில் நிற்க
புலர் விடியல் - சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்தின் மேலுள்ள கடகத்தில் இருக்க
அந்தணன் - வியாழன் பங்கு - சனியின் துணை இல்லங்களான மகர, கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய 
யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலைவை மறைக்க - அதாவது அன்று சந்திரக் கிரகணம்                                     அப்படிப்பட்ட ஒரு நாளில் பொதியில் முனிவன் - அகத்தியனுக்கு உரிய நட்சத்திரமான அகத்திய நட்சத்திரம் (Canopus) மிதுன ராசியை அடைந்தது
அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக வையையில் புதுப்புனல் வந்தது.

ஒரே பாடலில் எவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் பாருங்கள். முதலில் பால்வீதி என்று இன்று அழைக்கப்படும் நமது வான்வெளியை மூன்று தெருக்களாகச் சமைத்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார். 

கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறான். இதைக்கொண்டு அது ஆடி மாதம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுனுடனே பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறார்கள். ஆக, சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன (அதனால்தானோ என்னவோ புலவர் ராசிகளுக்கு இருக்கை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்). சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறார். அதனால் தான் அன்று பௌர்ணமி. போதாக்குறைக்கு ராகு அதனை மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். 

தவிர அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது. 

L.D.சாமிக்கண்ணு பிள்ளை தன் Panchang And Horoscope நூலில் பரிபாடல் -11ம் பாடலில் உள்ள வானியல் தோற்றக் குறிப்புகள் பொஆ.634ம் ஆண்டு ஜுன்-17 நாளினைக் குறிக்கிறது என விளக்கம் கீழே.

நவீன விஞ்ஞான அல்மனாக் கூறுவதும் பஞ்சாங்கக் கணக்கோடு பொருந்துகிறது

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ.  வாராந்தர நிகழ்சில்;  இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO) விஞ்ஞானி  நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார். இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.

பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். 

சமீபத்தில் கேரளத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது, அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சேர அரசரே, சைவ  மூவர் முதலிகளில் சசுந்தரமூர்த்தி நாயனாரின் தோழர் எனவும், அந்தக் கல்வெட்டில் உள்ள ஆண்டு பொஆ.871 என்றும் நாங்கள் பேரறிஞர். எல்.டி.சாமிகண்ணுப்பிள்ளை அவர்களின் பஞ்சாங்க கணிப்பு நூல் மூலம் உறுதி செய்தோம் என தொல்லியல்/கல்வெட்டு அறிஞர் கூறும் பத்திரிக்கை செய்தி

We know only 3 branches when we were growing up, Science, Arts, Commerce. 
In 1978, colleges had five branches. 
Civil, Mechanical, Electrical, Chemical and Electronics. 

But *do you know our Indian schools  were teaching 50-72 different vidyas, before 1858.
The system of Indian schools were destroyed by British visionaries. 

The first school in England opened in 1811 . At that time India had 732000 Indian schools. 
Find out how our schools got closed. How did indian school  learning end.
First will tell you what disciplines were taught in indian culture  !  
Most Indian schools taught the following subjects.

01 Agni Vidya (Metallurgy)
02 Vayu Vidya (Wind)
03 Jal Vidya (Water)
04 Antriksh Vidya (Space Science)
05 Prithvi Vidya (Environment)
06 Surya Vidya (Solar Study)
07 Chandra and Lok Vidya (Lunar Study)
08 Megh Vidya (Weather Forecast)
09 Dhaatu Urja Vidya (Battery energy)
10 Din aur Raat Vidya.
12 Srishti Vidya (Space Research)
13 Khagol Vigyan (Astronomy)
14 Bhugol Vidya (Geography)
15 Kaal Vidya (Time studies)
16 Bhoogarbh Vidya (Geology & Mining)
17 Gemstones and Metals (Gems & Metals)
18 Aakarshan Vidya (Gravity)
19 Prakash Vidya (Energy)
20 Sanchaar Vidya (Communication)
21 Vimaan Vidya (Plane)
22 Jalayan Vidya (Water Vessels)
23 Agneya Astra Vidya (Arms & Ammunition)
24 Jeevavigyaan Vidya (Biology, Zoology, Botany)
25 Yagna Vidya (Material Sic)
* This is the talk of scientific education. Now let's talk about professional and technical disciplines that were covered!*
26 Vyapaar Vidya (Commerce)
27 Krishi Vidya (Agriculture)
28 Pashu Paalan Vidya (Animal Husbandry)
29 Pakshi Paalan (Bird Keeping)
30 Yaan Vidya (Mechanics)
32 Vehicle Designing
33 Ratankar (Gems & Jewellery Designing)
36 Kumhaar vidya (Pottery)
37 Laghu (Metallurgy & Blacksmith)
38 Takkas
39 Rang Vidya (Dyeing)
40 Khatwakar
41 Rajjukar (Logistics)
42 Vaastukaar Vidya (Architecture)
43 Khaana Banane ki Vidya (Cooking)
44 Vaahan Vidya (Driving)
45 Waterways Management
46 Indicators (Data Entry)
47 Gaushala Manager (Animal Husbandry)
48 Baagvaani (Horticulture)
49 Vann Vidya (Forestry)
50 Sahyogee (Covering Paramedics)

All this education was taught in school, but with time, when school disappeared, this knowledge was made to disappear by the British! It started with Macaulay. Today, the future of the youth of our country is being destroyed by the Macaulay method. 

How did school culture end in India?
The introduction of Convent education ruined schools  Indian Education Act was formed in 1835 (revised in 1858). It was drafted by 'Lord Macaulay'. 

Macaulay conducted a survey of education system here while many Britishers had given their reports about India's education system. One of the British officer was G.W. Luther and the other was Thomas Munro! Both of them had surveyed different areas at different times. Luther, who surveyed North India (Uttar Bhaarat), wrote that there is 97 % literacy here and Munro, who surveyed South India (Dakshin Bhaarat), wrote that here there is 100% literacy.

Macaulay had clearly said that if India (Bhaarat) is to be enslaved forever, its ′′ indigenous and cultural education system′′ must be completely demolished and replaced with ′′ English education system ′′ and only then will Indians be physically Indians, but  mentally become English.  When they leave the convent schools or English universities, they will work in the interest of British.

Macaulay is using an idiom - ′′ Just as a farm is thoroughly ploughed before a crop is planted, so must it be ploughed and brought in the English education system. ′′ That's why he first declared schools  illegal. Then he declared Sanskrit illegal and set the schools  on fire, beat the teachers in it and put them in jail.
Till 1850 there were ' 7 lakh 32 thousand ' schools  & 7,50,000 villages in India. Meaning almost every village had a school and all these schools used to be 'Higher Learning Institutes' in today's language. 18 subjects were taught in all of them and these people of schools  used to run these together, not by the king.

Education was imparted free.

Schools were abolished and English education was legalized and the first convent school opened in Calcutta. That time it was called 'free school'. Under this law, Calcutta University, Bombay University & Madras  University were created. These three slavery-era universities are still in the country!
Macaulay had written a letter to his father. It is a very famous letter, in it he writes: ′′These convent schools will bring out children who look like Indians but are English by brain and they don't know anything about their country. They won't know anything about their culture, they won't have any idea about their traditions, they will not know their idioms, when such children are there in this country, even if the British go away, English will not leave this country.′′The truth of the letter written at that time is clearly visible in our country even today. See the misery created by this  act. We feel inferior of ourselves who are ashamed to speak our own language & recognise our own culture.

A society that is cut off from its mother tongue never flourishes and this was Macaulay’s strategy! Today's youth here knows more about Europe than India. Considers Indian culture not so cool, but imitates Western country.

*It's High Time We All Awaken & Reclaim our culture

No comments:

Post a Comment