Saturday, September 7, 2019

தமிழ் சித்தர்கள் இந்தியா முழுவதுமான ஆன்மிக வேத ஞான மரபின் பிரிவு

கமில் சுவெலபில் ஹாலண்டு (நெதர்லாந்து) யூட்ரிச் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். திராவிட மொழியியல் மற்றும் தென் இந்திய இலக்கியத் துறை பேராசிரியர் ஆக இருந்தவரும், திருக்குறளை தன் தாய் மொழி செக் மொழியில் மொழி பெயர்த்தவர் எழுதிய நூல் Siddas-The Poets of the Powers: Magic, Freedom, and Renewal

சித்தர் இலக்கியத்தை கிறிஸ்துவ பைபிள் தொனம்த்தோடு பொருத்தி மோசஸ்மைக்கெல் பாரடே(சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி தமிழ்துறை தலைவரின் (retd) முனைவர் பட்ட கையேட்டின் பகுதிகள்(1. தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் )





தமிழ் சித்தர்கள் இலக்கியம் என உள்ளவை பெரும்பாலும் 18M நூற்றாண்டின் பிற்பகுதிக்குப் பின்பானது



No comments:

Post a Comment