மலைக்கள்ளன் வந்தது 1954ல். அப்போ பொறந்த, பேரே வெக்காத ஒரு பையன்னு அஞ்சு வயசு ஆகுதுன்னா 1959..
அதே பையன் ப்ளஸ் டூ முடிக்கிறான்னா அப்போ வருஷம்..1971.. மறுபடியும் சொல்றோம் 1971 ப்ளஸ் டூ
எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனது 1977
என்டிஆர் முதலமைச்சர் ஆனது 1983
என்டிஆர் முதலமைச்சர் ஆனது 1983
முதலமைச்சரா இருக்கிற எம்ஜிஆர், முதலமைச்சரா இருக்கிற என்டிஆர் கிட்ட மெடிக்கல் சீட்டுக்கு பேசறார்னா அது நிச்சயம் 1983க்கு பின்னாடிதான்.
1954ல் பொறந்த பையனுக்கு 1983ல் 29 வயசு..
இதையெல்லாம் விட காமெடி 1983ல் டாக்டர் படிப்பு சேர்ற ஒரு பையன், ரெண்டே வருஷத்துல 1985ல் டாக்டராயிடறான்...
உச்ச நீதிமன்றம் பைத்தியக்காரத்தனம் என்ற
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வழி ஆட்கள் அராஜகம்
திமுகவிற்கு கருணாநிதி குடும்பம் தவிர யாரும் தலைமை பதவி கிடையாதா?
அட - ராமசாமி நாயக்கனின் திராவிடர் கழக சர்ச்சின் அடுத்த பொது செயலாளர் ஓசிச்சோறு வீரமணி மகன் அன்புராஜ் தானே?
இவர்களெல்லாம் பைபிள் தாவீது பரம்பரையா?
அட கம்யூனிஸ்டுகள் எனும் மார்க்சீய நாசியர்கள் கட்சி பொலிட் பீரோவில் இன்ற்வரை ஒரு பட்டியல் சமூகம் இல்லையே ஏன்
No comments:
Post a Comment