தொல்லியல் அகழ்வாய்வு என்பது பல ஆண்டுகள் தோண்டி -கிடைத்தவற்றை நேர்மையான முறையில் அடையாளம் காணப்பட்டு, காலம் குறிக்குமுன் சொல்லப் படுபவை வெற்று ஊகங்களே.
இஸ்ரேல்லின் 1960க்கு முன்பு அவ்வப்போது ஆரவாரத்தோடு விவிலியத்தை உறுதி செய்கிறது என சியோனிய இனவெறி தூண்டப்பட்டது, அந்த அகழ்வாய்வு செய்தோர் பின்பு ஆய்வு கட்டுரை தந்த போது பைபிள் கதைகளுக்கு எவ்வித நேரடி ஆதாரமும் இல்லை எனத் தெளிவானது. அவர்களை பைபிளுக்கேற்ற தொல்லிய செய்தவர்கள் என்பது அது அறிஞர்கள் இடையே இழிவான அழைப்பு ஆனது.
தமிழகத்திலும் கேரளத்திலும் அதைவிட மோசமான் ஒரு கூட்டம் பொய்யான தகவல்களை தொல்லியல் முடிவு எனப் பரப்புகிறது.. ஆதிச்ச நல்லூர் இடுகாட்டுப் பானை கீறல்களை தமிழ் எழுத்து என்பதை தொல்லியல் அறிஞர் ஏற்கவில்லை.
மயிலாடுதுறையில்2007ல் கிடைத்த கற்கோடரியில் சிந்துவெளி எழுத்துக்கள் இருந்தது எனப் பரப்பட்டது, அது எங்கே எந்த ஆழத்தில் எப்படி கிடைத்தது என விபரம் இல்லாமையால் நம்பிக்கைக்கு ஏற்றட்தல்ல என அறிவுலகம் தள்ளிவிட்டது.
கொடுங்கல்லூர் மற்றும் சுற்றி உள்ள பல்வேறு ஊர்களில் 1946ம், பின் 1978ம் ASI இந்தியத் தொல்லியல் ஆய்வுகள் அப்பகு்தி முழுமையும் பொ.ஆ.800 வரை கடலுக்கு அடியில் இருந்ததும்- மனிதக் குரியேற்றம் 8ம் நூற்றாண்டு இறுதியில் தான் ஆரம்பித்தது எனத் தெளிவாக நிருபணமாகின.
கேரள கிறிஸ்துவ சர்ச்கள் பரப்பிய கதை - பொஆ 52ல் சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றும் யூதர் அல்லாத இறை மக்களை நாய்- பன்றி என இனவெறியோடு இழிவாகப் பேசி கிரிமினாலாய் மரணதண்டனையில் இறந்த கதை நாயகன் ஏசுவின் சீடர் தோமோ கிரங்கனூரில் (கொடுங்கல்லூர்) வந்து இறங்கி கிறிஸ்துவத்தை பரப்பினாஅர் என்ற கட்டுக் கதை முழுவதும் இந்த தொல்லியல் முடிவு பொய் எனத் தெளிவாகக் காட்டியது.
கிறிஸ்துவ மார்க்சீயக் கூட்டணி- பேராசிரியர் கே.என்.பணிக்கர் மற்றும் முனைவர் பி.ஜெ. செரியன் - கேரள வரலாற்று ஆய்வுக் கழகம் KCHR எனும் பெயரில் பட்டணம் அகழ்வாய்வு என பல ஆண்டுகள் நடத்தி ஆரவாரமாய் பத்திரிக்கைகளில் செய்தி வெளிவிட்டது. கேரளா அரசு ந்நிட்தி, பல்வேரு சர்ச் ஆதர்வு நிதி என நூறு கோடிக்கும் அதிகமாய் புரண்ண்ட்டாது. பணிக்கர் மற்றும் செரியன் - இருவ்வருமே தொல்லியல் அகழ்வில் அனுபவம் இல்லாதவர்கள். இவர்கள் அகழ்வின் பகுதி நேற உதவி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் விரிவுரையாளர் முனைவர் வீ. செல்வகுமார்.
இந்திய அரசின் இந்தியத் தொல்லியல் துறை மாநாடு மேலும் இரண்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர் குழுவோடு 2011ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. (The ASI, Indian Society for Prehistoric and Quaternary Studies and the Indian History and cultural Society jointly organised the meet. )
கேரள வரலாற்று ஆய்வுக் கழகம் (சர்ச் பிரிவு) KCHR இயக்குநர் பி.ஜெ. செரியன் (P.J.CHERIAN) பட்டணம் அகழாய்வை பற்றிய கட்டுரை வழங்கினார்.

இன்று அகழாய்வு மேற்கொள்ளவே முடியாதவாறு முற்றிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துவிட்டது. அந்த குவியலில் கிடைத்த சில பொருட்கள் இவை. இதேபோல் இனி எவரேனும் தோண்டினால்தான் எதாவது கிடைக்கும்.
முழு கேரள கடற்கரையும் முசிரிஸ் "-சேயின் முசிரிஸ் திட்ட இயக்குநர் பி ஜே செரியன்
அக்டோபர் 8, 2011 சனி
"முழு கேரள கடற்கரையும் முசிரிஸ்" -சேயின் முசிரிஸ் திட்ட இயக்குநர் பி ஜே செரியன்
இருப்பினும், இந்த தளம் உண்மையில் முசிரிஸ் அல்லது முச்சிரிப்பட்டணம் என்பதை ஒப்புக்கொள்வதில் இருந்து செரியன் வெட்கப்படுகிறார்:
இந்த மிகவும் சுவாரஸ்யமான விளக்கம், செரியன் மற்றும் குழுவினரின் ஆரம்ப துறைமுகமான முசிரிஸ் என தற்போதைய அடையாளம் பட்டனம் தொடர்பான சர்ச்சையிலிருந்து தப்பிப்பதாகும். முசிரிகளைக் கண்டுபிடிப்பதற்காக இப்போது கேரளாவின் முழு கடற்கரையையும் விசாரிக்க வேண்டும்.
அடுத்த அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் !!!!!
"முசிரிஸ் ஒரு துறைமுகம் அல்லது பல இருக்கலாம். அது முழு கேரள கடற்கரையாக இருக்கலாம். அதை நிறுவுவதற்கு மிகவும் ஆழமான ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் தேவைப்படும். ”22 -6-2011
No comments:
Post a Comment