திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் கல்வெட்டு இது.வள்ளல் பச்சையப்ப முதலியார் கொடுத்த தர்மத்தை குறிப்பது.
தேசாந்திரியாக சுற்றி கோவிலுக்கு வருபவர்களுக்கு உணவு கொடுப்பதற்கும்,இந்து பிள்ளைகளுக்கு இந்நாட்டு சாஸ்திரங்களையும் ஆங்கில மொழியையும் கற்பிக்க பண்டிதர்களையும், ஆசிரியர்களையும் நியமிக்க வழிகோலியிருக்கிறது இந்த நிவந்தம்..
இதில் குறிப்பிடத்தக்கது ஜாதியை குறிப்பிடாமல்,மொழியை குறிப்பிடாமல் "இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்கா நின்ற விவகார சாஸ்த்திரங்களை கற்பிக்கவும்" என இந்துவாக குறிப்பிட்டதுதான் முக்கியம்.தமிழன் இந்து இல்லை என உருட்டும் புரட்டுகளுக்கு சவுக்கடி இந்த கல்வெட்டு.

No comments:
Post a Comment