Monday, October 14, 2024

பிராமி எழுத்தில் பொமு கால சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள்

அசோகரின் 3ஆம் நூற்றாண்டு காலத்திய  பிராகிருத மொழி கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதுப்பட்டுள்ளன.



சமஸ்கிருத மொழி தனாவின் அயோத்தி பொமு 1ஆம் நூற்றாண்டு பிராமி கல்வெட்டு.
800px-Dhanadeva_Ayodhya_inscription.jpg
சமஸ்கிருத ஹதிபாதா கோசுண்டி கல்வெட்டுகள்  பொமு 1ஆம் நூற்றாண்டு (ஜான் கோண்டா போன்ற சில அறிஞர்கள் இவற்றை பொமு 2 ஆம் நூற்றாண்டு வரை தேதியிட்டுள்ளன)
800px-Dhanadeva_Ayodhya_inscription.jpg

பிராமி எழுத்துக்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆய்வு நூல்கள், பல்வேறு மொழியில் எழுத்துரு வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நூல்களாகும்

On the Origin of the Indian Brahma Alphabet (German 1895, English 1898)   Georg BühlerHarry Falk's Schrift im alten Indien. Ein Forschungsbericht mit Anmerkungen 1993


இலங்கையில் உள்ள சிங்கள மொழி கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் பிராமி எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன.
Mulkirigala Raja Maha Vihara - பொமு 2ஆம் நூற்றாண்டு
Uththara Jayamaha Vihara - பொமு 2ஆம் நூற்றாண்டு

இலங்கையில் & தமிழகத்தில் கிடைத்தவை தமிழில் உள்ளன.


பிராமி குடும்ப எழுத்து முறை ஒலி அடிப்படையில் உருவாகின. அதையே அனைத்து மொழிகளும் பயன் படுத்தின. காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.

No comments:

Post a Comment