Tuesday, September 24, 2019

பெண்களை திருமணம் என முஸ்லிமாக மதம் மாற்றி பயங்கரவாதிகளிடம் சேர்க்கப்படும் அவலம்

காணாமல் போய் தீவிரவாத இயக்கங்களில் சேரும் பெண்கள்

  
கேரளத்தில் இருந்து சென்று தீவிரவாத இயக்கங்களில் இணைந்த 21 கிறித்துவப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமை ஏற்று மதம் மாறாமலேயே இளம் பெண்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர், 21 கிறித்துவப் பெண்களில் 5 பேர் மட்டுமே இஸ்லாமுக்கு மதம் மாறியதாக தெரிவித்துள்ளார்.


டெல்லி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் இருந்து இரண்டு இளம் பெண்கள் கடத்தப்பட்டதாக பெற்றோரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
 
அந்தப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று குரியன் தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த பெண் ஆசியாவின் மேற்குப் பகுதிக்கு போய் விட்டதாகவும், கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண்ணை யாரும் கடத்தவில்லை, அவராகவே சென்றது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெளிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்படி பெண்கள் காணாமல் போவதற்கும் பலாத்காரம் செய்யப்படுவதற்கும் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாகவும் குரியன் குற்றம் சாட்டினார்.




பட்டணம் மோசடி தொல்லியல் அகழ்வாய்வு கட்டுக் கதைகள்

பட்டணம் மோசடி தொல்லியல் அகழ்வாய்வு கட்டுக் கதைகள்







Friday, September 20, 2019

திராவிட மல விளம்பர அருவருப்பு மோசடி - வீரமணிக்கு அமெரிக்க விருதா? -இல்லையே

வீரமணிக்கு அமெரிக்க சங்கம் சார்பாக வாழ்நாள் விருதா? ஒரு கேள்வி பதில்.
திடீரென அமெரிக்க வாட்ஸப் க்ரூப்களில் இருந்து இருந்து உள்ளூர் பத்திரிக்கைகள் வரை வீரமணிக்கு வழங்கப்பட இருக்கும் இண்டர்நேஷனல் விருது பற்றி அறிவிப்புகள் [கூகுள் - மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது]
அதில் - “அமெரிக்கன் மனிதநேய சங்கம் சார்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு 'மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது 1953ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. 1996ஆம் ஆண்டு புகழ்பெற்ற உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் ஆசிரியர் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்” - என்ற வாக்கியத்தை கண்டவுடன், யுனெஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா வரை நமக்கு நீண்ட நெடிய புளுகு பாரம்பரியம் உண்டு என்பதால் மூன்றாம் அறிவில் பல்ப் எரிய ஆரம்பித்தது. இனி கேள்வி பதில்:
+++
அமெரிக்க மனிதநேய சங்கம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா? அவர்கள் சாதனையாளர் விருது தருகிறார்களா?
உள்ளது, ஆம்
+++
அவர்கள் வீரமணிக்கு இவ்வருட வாழ்நாள் சாதனையார் விருதை வழங்குகிறார்களா?
இல்லை!!
 செய்தியில் வந்தது போல, அமெரிக்க மனிதநேய சங்கம் 1953ல் இருந்து புகழ் பெற்ற பலருக்கும் விருது கொடுத்து வருவது உண்மை. [விருதாளர்களின் முழுப்பட்டியல் https://americanhumanist.org/w…/humanist-of-the-year-awards/]
ஆனால் வீரமணிக்கு கொடுப்பது அவர்களுடைய விருது இல்லை. அவர்களின் 2019 சாதனையாளர் விருது சல்மான் ரஷ்டிக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது Barry Kosmin என்பவருக்கும் ஏற்கனவே இவ்வருடம் ஜூனில் வழங்கப்பட்டுவிட்டது. [https://conference.americanhumanist.org/index.…/schedule2019]
+++
அப்போ வீரமணி யாருடமிருந்து விருது வாங்குகிறார்?
Periyar International என்பது அமெரிக்காவில் பெரியார் கொள்கைகளை பரப்ப 1994ல் “வீரமணி முன்னிலை வகிக்க” ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் [http://periyarinternational.com]. அவ்வியக்கம் இந்த ஆண்டு அமெரிக்க மனித நேய சங்கத்தோடு இணைந்து ஒரு ஆய்வரங்கம் நடத்துகிறது. அந்த மாநாட்டில்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வீரமணிக்கு வழங்கப்படுகிறது.



 

அதுதான் மாநாட்டில் மனிதநேய சங்கம் கலந்து கொள்கிறதே அப்ப அவர்கள் வழங்கும் விருது என்று ஏன் சொல்லக்கூடாது?
xxx கட்சியின் மாநில மாநாட்டுக்கு அமெரிக்க கான்சுலேட் அதிகாரிகளை கூப்பிட்டு அவர்கள் கையால் xxxக்கு விருது வழங்கிவிட்டு அதை எப்படி அமெரிக்கா தரும் விருது என்று சொல்ல முடியாதோ அது போலவேதான் பெரியார் இண்டர்நேஷனல் என்னும் திக அமைப்பு வழங்கும் விருதை மனிதநேய சங்கம் வழங்கும் விருது என்று சொல்ல முடியாது.
+++
அப்ப ஏன் இப்படி ஒரு செய்தி?
ஒரு வெளம்பரம்... மேலும் தமிழனுக்கு கமர்கட்டை கமர்கட் என்று சொல்லி கொடுத்தால் அவன் மனம் நிறைவடையாது. அதே கமர்கட்டை வெள்ளைக்காரன் கையால் வாங்கி Toffee என்று பெருமிதத்தோடு சுற்றும் முற்றும் காண்பித்துவிட்டு நக்கினால்தான் அவன் மனம் நிறைவடையும்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=1532437626899252&id=100003990872908

Wednesday, September 18, 2019

மத நல்லிணக்கம் - மதச் சார்பின்மை சகிப்புத் தன்மை

மத நல்லிணக்கம் -  சகிப்புத் தன்மை இவை நாம் அடிக்கடி பேசும் பொருளாய்  காண்கிறோம். 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் பல்வேறு மக்களும் - பல மத நம்பிக்கைகளும் -- எல்லா வழியிலும் கடவுளை அடையலாம் என்பதே  நேர்மையான மத நல்லிணக்கம். அவரவருக்கு உண்மை, கடவுளை அடையும் வழி.

மத நல்லிணக்கம் கூச்சலிடுபவர்கள் பெருமளவில்  கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதவாதிகளும் எனப்படும் சிறுபான்மையினர் - அவர்களோடு மதமாற்றத்திற்கு துணை  போகும் இடது சாரி, திராவிடம், தமிழ் தேசியம் எனப் பல்வேறு பிரிவினைவாத சக்திகளும்.  இக்கூச்ச்சல்  இடுகின்றன.
மதங்கள்
உலகின் மிகப் பெரும் மதங்கள் எனில் கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து ஆகும்.
ஹிந்து மதத்தின் சீர் திருத்தப் பிரிவுகள் புத்தமும் சமணமும், வேற்று மதங்கள் அல்ல.
கடவுள் வணக்கமும் - கதை  வணக்கமும்
எழுத்துக்களில் அகரம் முதல் போலே உலகின் தோற்றத்தில் முதல்வன் இறைவன், அவர் நம் மலர்மிசை நம் இதயத்தாமரையாய் உள்ளவரை எப்படியும் வணங்கலாம். நம் மனதை ஒருமைப் படுத்த இறை திருமேனிகள் (விக்ரஹங்கள்), இறைவனின் திருவடியை பற்றுவதே கல்வியின் பயன் என்பார் வள்ள்ளுவர். உலகைப் படைத்த  இறைவனின் திருவடிபற்றுவதன் மூலமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிக் கடலினின்று மோட்சம் அடைய முடியும்.

விவிலியம் (பைபிள்) மற்றும் குரான் எனும் ஒற்றை தொன்மத்தை ஏற்று அக்கதை தெய்வக் கதாபாத்திரத்தை வணங்க சொல்பவை கிறிஸ்துவமும் - இஸ்லாமும். விவ்லியம்  குரான் இரண்டுமே  இஸ்ரேல்லிய பாலைவன நாடின் ஹீப்ரு மொழி தொன்மக் கதையை அடிப்படையாகக் கொண்டவை.

ஆதியாகமம் 15 : 19..கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.



உபாகமம் 6:10  “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.


யோசுவா 24:13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

லூக்கா 19: 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு அரசனாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான். -இயேசு ஒரு உவைமை கதை வழியே தன் பாசீச கருத்தை சொன்னது


 


இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகுந்த மரியாதை கொடுத்து எக்ஸ்ரா சற்குணத்துடன் சேர்ந்து போய் ஈவேராவின் பிறந்தநாளைக் கொண்டாடினார் - செய்தி

வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்களை ஒழுங்குபடுத்தும் FCRA (Foreign Contribution (Regulation) Act, 2010 - FCRA) சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து அதை கெசட்டிலும் அறிவித்திருக்கிறது அரசு. அந்த அறிவிப்பு, “என்.ஜி.ஓ-வின் ஒவ்வொரு உறுப்பினரும் தன் கழுத்தில் தானே கயிறை மாட்டிக் கொள்வதற்கு சமம்” என்ற ரீதியில் ட்வீட் செய்திருக்கிறது என்.ஜி.ஓ சம்பந்தப்பட்ட accountaid நிறுவனம்…

அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கும் பல விஷயங்களில் முக்கியமானது, அந்த “என்.ஜி.ஓ-வின் எந்த உறுப்பினரும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வழக்கை சந்திக்கவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை” என்பதை பிரகடனம் செய்து கையொப்பமிடவேண்டும். (ஹிந்து விரோதி எஸ்ரா சர்குனம் மீது வழக்கு இருப்பதால், அம்மாதிரி ஆட்களின் என்.ஜி.ஓ, “ஆண்டவரே… எம்மை கைவிட்டீரே” என்று மண்டியிட்டு அழ வேண்டியதுதான்).

இது வரை என்.ஜி.ஓவின் தலைமை நிர்வாகி மட்டுமே இம்மாதிரி பிரகடனம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அது மாற்றப்பட்டு கடைநிலை ஊழியர் வரை ‘உறுப்பினர்’ என்று வரையறுக்கப்படுகிறார்….

எனவே, வெளிநாட்டில் பணம் வாங்கும் எந்த என்.ஜி.ஓவை சேர்ந்த எவரேனும் எங்கேனும் மதமாற்றத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால், FCRA சட்டப்படி வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் (prosecuted or convicted).

“மதமாற்றத்தால் இனவாத பதற்றம் மற்றும் விரோதம் பரவுகிறது” என்று காரணம் சொல்லியிருக்கிறது அரசு.

அது மட்டுமல்லாமல், தேசதுரோக நடவடிக்கைகள் (sedition), வன்முறையை தூண்டுவது ஆகியனவும் புதிய அறிவிப்பில் அடக்கம்.

இவை தவிர சில சலுகைகளும் அளித்திருக்கிறது இந்த அறிக்கை…

குறிப்பு: இந்த அறிவிப்பால், அமைதிமார்க்க அன்புமார்க்க என்.ஜி.ஓ அத்தனைக்கும் சிக்கல்… அது தவிர, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி கலவரம் தூண்டும் டேனியல் காந்தி, பூவுலகின் நண்பன் முதல் கவிதா கிருஷ்ணன், மேதா பாத்கர் வரை என்.ஜி.ஓ நடத்துவது முடியாத காரியமாகும்.

இதை அறிவித்த பாசிச உள்துறை அமைச்சர் அமித் ஜிக்கு கோடானு கோடி நன்றிகள் !!








இதை எல்லாம் ஜோஸ்வா பிரதிநிதிகளான எஸ்ரா.சற்குணமோ பால் தினகரனோ அகஸ்டின் ஜெபக்குமாரோ மோகன் சீ லாசரஸ்ஸோ தோசை மாறனோ பொது வெளியில் பேசாதது எதை காட்டுகிறது.கிறிஸ்தவர்களாகிய நாமும் இஸ்லாமியராகிய நீங்களும் உலக அளவில் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டு மாண்டாலும் மதத்தை பற்றியே அறியாத மதவாசனையே அற்ற இந்து நாட்டை ஒன்று சேர்ந்து பிரித்து கொள்ளை அடிப்போம் பிறகு நம் இருவரும் நீ பெரியவனா நான் பெரியவனா என்று மேற்குலகம் மத்திய கிழக்கு போல போரிடுவோம்.
தற்போதைய அத்தியாவசியயேய் இந்து நாட்டை சிதைத்து மதம் மாற்றி இலங்கை போல சின்னா பின்னமாக்குவோம்.ஏற்கனவே சிரியா ஈராக் ஜோர்டான் லெபனான் துருகி தெற்கு சூடான் நைஜீரியா மொராக்கோ ரோகிங்கியா வரை பலபரீட்சை பார்த்தாச்சு. இப்ப நம்ம கிறிஸ்தவ முஸ்லீம் மதத்துக்கு மதமாற மறுக்கும் இந்துக்களும் மதமாற்றத்தை தடுக்கும் பாஜக அரசும் பொது எதிரிகள். நமது இலக்கை அடையும் வரை நம்மிருவர்க்கு இடையே யான கருத்து பேதங்களை பொது வெளியில் விவாதிக்க வேண்டாம் என இரு மதத்தாரும் செயல்படுத்துவதில் உறுதியாக தெரிகிறது.இந்த நாடு எக்கேடு கெட்டால் என்ன.? இது சோமாலியாக வோ எத்தியோப்பியாகவோ உகாண்டாவாக வோ நாசமாக போனாலும் தப்பில்லை. ஒரே கடவுள் ஒரே மதநூல் என்ற இரண்டையையும் கையில் இறுக்கி பிடித்து ஆயத்தமாகுவது ஒட்டு மொத்த இந்தியாவை மதம் மாற்றும் வரை தொடரும்.Both we cheat the world togetherly until we achive our hidden agenda.

சுவாமி விவேகானந்தர், பாரதத்தின் உயிர் நாடி ஆன்மிகம். சாந்தியையும் சமாதானத்தையும் எடுத்துக்கூறத் தகுதியுடைய நாடு பாரதம் மட்டுமே. பாரதம் அழிந்தால் சாந்தியும் சமாதானமும் இன்றி உலகு அழியும் என்றார். உலகின் மிகப்பெரிய மதங்களான கிறித்துவம்-இஸ்லாம் இடையே எழுந்த ஒன்பது சிலுவைப் போர்களால் (கி.பி. 711-1492) லட்சக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் மாண்டனர்.
கிறித்துவத்தில் உள்ள புராட்டஸ்டன்ட்- கத்தோலிக்கப் பிரிவினர்க்கிடையே 30 ஆண்டுகள் (கி.பி. 1618-1648) நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியில் மட்டும் 2000 அரண்மனைகள் 1800 கிராமங்கள், 1500 நகரங்கள் கொள்ளையிடப்பட்டன.
ஜெர்மானிய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேரும், செக்கோஸ்லாவியா நாட்டு மக்கள்தொகையில் 33 சதவீதம் பேரும் மரணத்தை தழுவினர். கிறித்துவம், தொல் சமயமான யூத மதத்தை கொத்து கொத்தாக அழித்தது.
இத்தாலி, ஆஸ்திரியா, ஸ்பெயின், ஹங்கேரி, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பேரழிவை சந்தித்தன.
நம் நாட்டில் இது போன்ற மதவழிப் போர்கள் நடைபெற்றதில்லை. காரணம், தாய் சமயமான இந்து சமயம் பெரும்பான்மை சமயமாக இருந்ததுதான். நம் முன்னோர் உலகையே ஒரு குடும்பமாக உருவகப்படுத்தினார்கள்.
புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நம் நாட்டில் பெரும்பான்மையோர் இந்து சமயத்தினர் என்பதால், அச்சமயத்தினரின் வாக்குகளைப் பெறும் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.
மத வழி சிறுபான்மைப் பிரிவினர்க்கு கல்வியில், பணியில், பதவி உயர்வில் இன்ன பிறவற்றில் சலுகைகள் வழங்குவதற்கு என்றே அமைச்சகம் உருவாக்கப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே சிறுபான்மை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன.
நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருப்பதால் சில மதப் பிரசாரகர்கள் அதனைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். தங்களது மதம் பரவ வேண்டும் என்பதற்காக, தங்களின் மதக் கூட்டங்களில், பிற சமய நம்பிக்கைகளை, கோயில்களை, கோயில் நகரங்களை, திருமடங்களை ஏளனம் செய்கின்றனர். இதனால் மத ஒற்றுமை வளராது. மாறாக, வெறுப்பும் கசப்புமே பல்கி பெருகும்.
ஒரு நாட்டின் தொல் விழுமியங்களை எல்லாரும் போற்ற வேண்டும். இதுநாள் வரை முன்னோர்கள் கட்டிக் காத்த மரபுகளை நாம் அழிக்கலாகாது. மேலைநாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் நம் நாட்டு மெய்ஞ்ஞானத்தை ஆய்வு செய்யும் இந்நாளில், புற சமயப் பரப்புரையாளர்கள் தாய் நாட்டு புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, தெய்வங்களை, மரபுவழி நடைமுறைகளைப் பரிகசித்தல் முறையன்று.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க மதத் தலைவர் போப் மும்பையில் கூறினார். முதல் ஆயிரம் ஆண்டுகளில் ஐரோப்பாவை கிறித்துவ மதமாக்கினோம். இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவை மதம் மாற்றினோம். இப்போது மூன்றாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆசியா முழுவையும் கிறித்துவ மதமாக்க வேண்டும். இதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும். இந்நாட்டின் மதச் சடங்குகளை நம் மதத்திற்குள் கொண்டு வரலாம் என்றார்.
இதனால்தான் சர்ச்சுகளில் குத்து விளக்கு ஏற்றுவது, கொடி மரம் நடுவது, தேர் பவனி நடத்துவது, துவராடை அணிவது, நேர்த்திக் கடன் செலுத்துவது, பாத யாத்திரை போவது போன்ற தாய் மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறார்கள்.
நம் நாட்டு கிறித்துவர்கள் இன்றும் ஒரு படி மேலே போய், அவர்களின் ஜெபப் பாடல்களை கர்நாடக இசையில் இசைக்கிறார்கள். தாய் சமய தெய்வ திருவுருவங்களை அவர்தம் பாணிக்கு ஏற்ப மாற்றவும் முனைகிறார்கள். முன்னைச் சுவடுகளை அழித்து அவர்தம் மதத்தடங்களை அமைக்கின்றனர்.
பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படும் சிவனைப் பெற்றவர் யாரும் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை மத கண்டனத்திற்கு உட்படுத்தல் சரியன்று. உலகெங்கிலும் மதமாற்றப் பணியில் முன் நிற்பவர்கள் கிறித்துவ மதப் பிரசாரகர்களே.
இவர்களின் பிரசாரம் தேசப்பிதாவைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருமுறை பட்லர் என்ற கிறித்துவர் காந்தியிடம் உபமானங்கள் என்ற நூலைத் தந்து படித்து விட்டுக் கருத்து கூறுங்கள் என்றார். காந்தியார் படித்து முடித்து விட்டு, கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே. கடவுளிடம் மனிதரைச் சேர்க்க வல்லவர் அவர் ஒருவரே என்பதை நிரூபிக்க கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனதை கவரவில்லை என்றார் (நூல்: சத்திய சோதனை).
தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கிறித்துவ மதப் பிரசாரகர் ஒருவர், எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் செய்து விட்ட பாவங்கள் குறித்து வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வருந்திக் கொண்டு இருப்பது நீங்கள் சொல்லுவதில் இருந்து தெரிகிறது. உங்களுக்கு மன சாந்தியே இராது. எங்கள் மத நம்பிக்கை பரிபூர்ணமானது. பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தொடர்ந்து தாங்க முடியும்? அப்பளுவை நாம் ஏசு கிறிஸ்து மீது போட்டு விடத்தான் முடியும். அவரை நம்புகிறவரே நித்தியமான வாழ்வை அடைவார் என்றார்.
காந்தி அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே பல தவறுகளை அவர் செய்தார். அந்தத் தவறுகள் அவரை கவலைபடுத்தவில்லை என்பதை அவர் காட்டி விட்டார் என்று கூறினார் (நூல்: சத்திய சோதனை).
இதுபோன்றே சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றும்போது, நாங்கள் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ளோம். இம்மாநாட்டில் தினசரி கர்த்தரை ஏற்றுக் கொள்பவனே செழிப்பான் எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள். அவ்வாறு செழிப்படைந்த இங்கிலாந்து நாட்டை நாங்கள் கூர்ந்து நோக்குகிறோம். நீங்கள் அடைந்துள்ள செல்வம் கர்த்தரால் வழங்கப்பட்டது அல்ல. அவை 25 கோடி ஆசிய மக்களின் குரல்வளையை நெரித்துப் பெற்ற செழிப்பே என்பது எங்களுக்குத் தெரியும்.
கிறித்துவ ஐரோப்பாவின் செல்வம், மேற்கிந்திய தீவுகளையும் மெக்ஸிகோ நாட்டின் பூர்வகுடி மக்களையும் கொள்ளையடித்ததால் பெறப்பட்ட செல்வம் என்பதும் சரித்திர பூர்வமாக எங்களுக்குத் தெரியும் என்று முழங்கினார்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சமயப் பூசல், போர், பஞ்சம், பசி, நோய் இவற்றின் காரணமாக கடல் கடந்து அமெரிக்க நிலப்பரப்பை அடைந்தார்கள் ஐரோப்பிய கிறித்தவர்கள். அமெரிக்க சிவப்பிந்தியர்கள் இவர்களை வரவேற்று உபசரித்து, தங்க இடமும், உண்ண உணவும், குளிரிலிருந்து தப்பிக்க கம்பளி ஆடைகளையும் வழங்கினர். இதனை டேனியல் சி.சாண்டர்ஸ் என்ற அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை சிவப்பிந்தியர்கள் அறிந்திராத மதுவைத் தந்து, அவர்களை மதம் மாற்றி அவர்களது பண்டை நாகரிகங்களை, கிரேக்க, ரோமானிய கலாசாரங்களை அழித்ததுபோல அழித்து விட்டனர். எதிர்த்தவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாயினர். சுவாமி விவேகானந்தரும் அமெரிக்கா சென்றார். அந்நாட்டு மக்களின் மனதை வென்றார். எப்படி? அவர்களிடத்து மந்திர, தந்திர உத்திகளைக் காட்டியோ, அற்புதங்கள் நிகழ்த்தியோ அல்ல. அவர்களின் உண்மையான ஆன்மிக, ஞானத் தேடலுக்கு தொல்சமய மெய்ஞ்ஞானத்தை வழங்கினார். இதனால், கற்றறிந்த மக்கள் அவரைத் தங்களின் அவதார புருஷராக ஏற்றுக் கொண்டனர்.
பாரத மெய்ஞ்ஞானம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியது என்பது மிகையல்ல. 1642-இல் உலகம் உருண்டை என்று சொன்ன மேலை நாட்டு விஞ்ஞானிக்கு கிறித்துவ மதத்தலைமை கடுந்தண்டனை வழங்கியது. பாரத நாட்டு விஞ்ஞானி கி.பி. 499-லேயே பூமி உருண்டையானது, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. அதற்கான கால அளவு 23:58:04 மணித்துளிகள். பூமி சூரியனை சுற்றி வர 365 நாள் ஆகிறது என்று கூறினார்.
பாஸ்கல் விதியையும், ஆர்க்கமிடீஸ் தத்துவத்தையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுணர்ந்தவர்கள். உடல் உறுப்பு சிகிச்சைகளை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே நடைமுறைப் படுத்தியவர்கள் இந்நாட்டுத் தவ சீலர்கள்.
விண்ணியல், மண்ணியல், சித்திரவியல், சிற்பவியல், கட்டடவியல், நீரியல், உழவியல் கடல் கடந்த வணிகவியல் போன்ற துறைகளில் மட்டுமல்லாது பூஜ்யத்தையும் கண்டவர்கள்.
இதனால்தான் இந்நாட்டின் தொன்மை சமயத்தை லியோ டால்ஸ்டாய், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹஸ்டன் ஸ்மித், பெட்ரன்ட் ரஸல், பெர்னார்ட் ஷா போன்ற உலகின் தலைசிறந்த அறிஞர்கள் போற்றி மகிழ்ந்தனர்.
ஆனால், மதம் மாற்றுவதையே குறிக்கோளாக கொண்ட மதப் பிரசாரர்கள் தொல் சமயத்தை மதிக்க மறந்து மனித நேயம் வளர்க்கத் தவறுகிறார்கள். மனம் போனபடி மாற்றுச் சமயங்களை இகழவும் செய்கிறார்கள். இனியாவது தொல் சமயத்தை மதிப்போம்; மத நல்லிணக்கம் காப்போம்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

Sunday, September 15, 2019

பாரதிதாசன் அண்ணாவின் மோசடியை ஜாதியை இழிவு படுத்தி திட்டியமை







THANKS
AB Rajasekaran
11 செப்டம்பர், முற்பகல் 10:46
https://www.facebook.com/rajasekaranab/posts/10215015792175206

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்


குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.
யார் அவர்?
புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.
திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.
பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.
ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.
அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.
’….. கலப்பு மணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி’
என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.
பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.
28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.
பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.
சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?
1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.
கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.
1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18
அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-
இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.
இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.
அடுத்த அறிவிப்பு வருமாறு :-
முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?
எனது பதில் :-
எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.
அதைக் கேளுங்கள்.
அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!
அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.
இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?
பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.
இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.
தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.
எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.
காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.
நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.
இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!
விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?
அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.
(தொடரும்)
2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19
விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.
என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.
அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.
அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.
சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.
சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.
டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.
விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.
பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.
விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.
அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!
அதன் தகவல் என்ன?
பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.
என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.
சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.
திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.
நான் என்ன செய்தேன்?
நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.
(தொடரும்)
3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20
தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.
அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!
என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.
தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.
உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.
அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!
என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.
குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.
கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.
இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!
என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.
அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.
தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.
இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.
அந்தக் கேள்வி என்ன?
கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.
இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.
(தொடரும்)
4. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21
அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.
5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22
என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.
பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.
ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.
என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]
***********************
[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.
அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.
அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.
டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.
திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.
சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பட்டினம் மோசடி தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சிகள்


கேரள வரலாற்று ஆய்வுக் கழகம் KCHR எனும் பெயரில் பட்டணம் அகழ்வாய்வு என பல ஆண்டுகள் நடத்தி ஆரவாரமாய் பத்திரிக்கைகளில் செய்தி வெளிவிட்டது. கேரளா அரசு நிதி, பல்வேறு சர்ச் ஆதரவு நிதி என நூறு கோடிக்கும் அதிகமாய் புரண்டது. பணிக்கர் மற்றும் செரியன் - இருவ்வருமே தொல்லியல் அகழ்வில் அனுபவம் இல்லாதவர்கள். இவர்கள் அகழ்வின் பகுதி-நே உதவி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் விரிவுரையாளர் முனைவர் வீ. செல்வகுமார். 



"நடைமுறை மற்றும் நிதி முறைகேடுகள்" மற்றும் "வரலாற்றை எழுதுவதற்கான அணுகுமுறை" குறித்து கே.சி.எச்.ஆர் மீது கடுமையான புகார்களைத் தொடர்ந்து, முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம் முதலமைச்சர் ஏ.கே. செப்டம்பர் 22, 2001 அன்று அதை கலைக்க ஆண்டனி முடிவு செய்தார். அரசாங்க முடிவை நிரூபிக்கும் பேராசிரியர் எம்.ஜி.எஸ். ஐ.சி.எச்.ஆரின் முன்னாள் தலைவரான நாராயணன், கே.சி.எச்.ஆரின் உருவாக்கம் "கட்சி பிரச்சாரத்தின் அழிவுகரமான, குறுங்குழுவாத நோக்கத்திற்காக வரலாற்றைக் கடத்த ஒரு மார்க்சிச கட்சி சதி" என்று குற்றம் சாட்டினார், மேலும் அதைக் கலைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்றார். (முன்னணி, அக். 13 - 26, 2001).
கே.சி.எச்.ஆரை பதவி நீக்கம் செய்வதற்கான காங்கிரஸ் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து இடது லாபிகள் எதிர்ப்பு தெரிவித்தன. செப்டம்பர் 25, 2001 அன்று, சஃப்தார் ஹாஷ்மி மெமோரியல் டிரஸ்ட் (சாஹ்மத்) ஒரு இடது கலாச்சார மன்றம், கே.சி.எச்.ஆரை உடனடியாக மீண்டும் நிலைநிறுத்துமாறு கேரள அரசுக்கு அழைப்பு விடுத்தது. இதில் ஆர்.எஸ் போன்ற இடது வரலாற்றாசிரியர்கள் கையெழுத்திட்டனர். சர்மா இர்பான் ஹபீப், கே.எம். ஸ்ரீமாலி, டி.என். ஜா, மற்றும் சுமித் சர்க்கார்.
கே.சி.எச்.ஆர் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரிட் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கே.சி.எச்.ஆர் இயக்குனர் பி.ஜே.செரியன் மற்றும் அதன் மூன்று உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு தகுதியற்றது என்று நீதிபதி ஜி.சிவராஜன் தெரிவித்தார். (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிசம்பர் 20, 2001).

ஆனால் சர்ச் மற்றும் இடது லாபிகளால் கூட்டாக தொடங்கப்பட்ட பெரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் உயர் கட்டளை முதலமைச்சர் ஏ.கே. இறுதியில் KCHR ஐ மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆண்டனி.



கே.சி.எச்.ஆர் பெற்ற கட்டுப்பாடற்ற வெளிநாட்டு நிதியை உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 இன் கீழ் அதன் உரிமத்தை ரத்து செய்தது. போலி அரசாங்க ஆவணங்கள், சட்டவிரோத நியமனங்கள் மற்றும் கோடிக்கணக்கில் இயங்கும் நிதி முறைகேடுகள் ஆகியவற்றை கே.சி.எச்.ஆர் குற்றம் சாட்டியது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் பட்டானம் அகழ்வாராய்ச்சிக்கான உரிமத்தை கே.சி.எச்.ஆர் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது (“கே.சி.எச்.ஆரில் பரவலான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன” ஐப் பார்க்கவும்).
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கே.ராஜன் காட்சிக்குள் நுழைகிறார்
தாமதமாக, பட்டனத்தின் முன்னணி பிரச்சாரகர்களில் ஒருவரான பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. ராஜன் தற்போது கே.சி.எச்.ஆர் நிர்வாகத்தில் உறுப்பினராக உள்ளார். பேராசிரியர் ராஜன் மற்றும் செரியன் ஆகியோர் பட்டானத்தை கூட்டாக ஊக்குவிக்கின்றனர். அவர்கள் பட்டனத்தை கொடுமனல், தந்திகுடி, போருந்தல் கீசாடி மற்றும் தமிழ்நாட்டின் பிற தொல்பொருள் தளங்களுடன் இணைக்கின்றனர். பட்டன் மற்றும் அதன் விவிலிய நிகழ்ச்சி நிரலில் புகழ்பெற்ற புலமைப்பரிசில் இராஜன் கடுமையான குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கும்போது, ​​அது தமிழ்நாட்டின் தளங்களில் கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது, அவர் அவர் அகழ்வாராய்ச்சி மற்றும் தொடர்ந்து பட்டானத்தை தொடர்புபடுத்துகிறார். தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம், அக்டோபர் 30, 2018 அன்று செரியன் பட்டனம் குறித்து ஒரு சொற்பொழிவை அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் தொல்பொருள் துறை ஆணையர் டி.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த திட்டம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பட்டானத்தில் கே.சி.எச்.ஆர் ஏற்றுக்கொண்ட சந்தேகத்திற்குரிய வழிமுறைகள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒரு விசாரணையை நடத்தியது, இது பெங்களூரு மையத்தின் ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் மேற்கொள்ளப்பட்டது. அவரது விசாரணை ஒடுக்கப்பட்டுள்ளது, ஆனால் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணாவும் கீஜாதி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். பட்டானத்தைத் தொடங்கிய சிபிஐ (எம்) கீசாதியை மேற்பார்வையிட்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை பகிரங்கமாக ஆதரித்தது, இது சர்ச் மற்றும் இடது வரலாற்றாசிரியர்களிடையே மோசமான உறவை எவ்வாறு காட்டுகிறது என்பதைக் காட்டுகிறது. பட்டணம் அகழ்வாராய்ச்சிக்கு அமர்நாத் சாதகமான அறிக்கையை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவின் பீட்டா அனலிட்டிக் இன்க், புருவங்களை உயர்த்திய செரியன், கே.ராஜன் மற்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோரால் பட்டனம், கீஷாடி மற்றும் பழணியில் நடத்தப்பட்ட கார்பன் டேட்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியாளர்களால் இந்த தளங்கள் தற்போது ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. கீசாடி மற்றும் பட்டனம் தளங்களின் ஒன்றோடொன்று "பிரிவினைவாதத்தின் வலுவான அடித்தளங்களைக் கொண்டுள்ளது" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


பி.ஜே.செரியன் மற்றும் பட்டனம்
திருவனந்தபுரத்தில் மூன்று நாள் தேசிய மாநாட்டில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பிய அகழ்வாராய்ச்சியின் நேர்மை
திருவனந்தபுரத்தில், நவம்பர் 11, 2011 அன்று, பேராசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன், இந்திய தொல்பொருள் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில், வரலாற்றுக்கு முந்தைய மற்றும் குவாட்டர்னரி ஆய்வுகள் மற்றும் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார சங்கத்திற்கான இந்திய சங்கம் பட்டானம் அகழ்வாராய்ச்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கி, தொல்பொருள் ஆய்வுத் துறையை கோரியுள்ளார். இந்த தளத்தை இந்தியா மேற்கொள்ள உள்ளது. 2011 நவம்பர் 12 ஆம் தேதி புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பட்டனம் அகழ்வாராய்ச்சியின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பினர். பி.ஜே.செரியன் இந்திய தொல்பொருள் சங்க அமர்வில் பட்டனம் குறித்த தனது கட்டுரையை வழங்கிய பின்னர் அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த இடத்தில் பெரிய கட்டமைப்பு எச்சங்கள் எதுவும் இல்லை என்று கர்நாடகாவைச் சேர்ந்த முன்னணி தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ஏ.சுந்தர சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு அகழியிலிருந்தும் தொல்பொருட்களை ஒன்றாக இணைத்து அவற்றை விளக்குவதை விட துல்லியமாக பதிவுசெய்து வகைப்படுத்துமாறு பி.ஜே.செரியனிடம் அவர் கேட்டார். பேராசிரியர் சுந்தர செரியனிடம், ஒவ்வொரு அகழியிலிருந்தும் கலாச்சாரப் பொருட்கள் அதன் செல்லுபடியைக் கொண்டிருப்பதால், கள தொல்பொருளியல் துறையில் இதுபோன்ற அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று கூறினார். பட்டானத்தில் இருந்து கட்டமைப்பு எச்சங்களின் கூற்றுக்கள் கேள்விக்குரியவை என்றும் பேராசிரியர் சுந்தரா சுட்டிக்காட்டினார். பட்டானத்தில் வரலாற்று காலம் கிமு 1000 க்குள் செல்கிறது என்ற பி.ஜே.செரியனின் கூற்றுக்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரலும் இந்திய தொல்பொருள் சங்கத்தின் செயலாளருமான டாக்டர் கே.என்.திக்ஷித் கேள்வி எழுப்பினார். K.N. தீபகற்ப இந்தியாவில் வரலாற்று காலம் 200-300 பி.சி.

மற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பட்டானத்தை நகர்ப்புற தளமாகக் கொண்ட செரியர்கள் கூறுவதை கேள்வி எழுப்பினர், ஏனெனில் அவர்கள் பட்டானத்தை பார்வையிட்டபோது வெற்று அகழிகளில் எதுவும் காணப்படவில்லை. அவர்களிடம் செரியன் தான் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அகழிகளில் உள்ள கட்டமைப்புகள் உள்ளூர் மக்களால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதற்காக அவர் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறினார். குடியிருப்பு பகுதிகள், வீதிகள், கிடங்குகள் மற்றும் வார்ஃப்கள் எவ்வாறு கொண்டு செல்லப்படலாம் என்பதை மீண்டும் அழிக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டபோது மக்களால் செரியன் அமைதியாக இருந்தார், தனிமைப்படுத்தப்பட்டார்.



முழு கேரள கடற்கரையும் முசிரிஸ் "-சேயின் முசிரிஸ் திட்ட இயக்குநர் பி ஜே செரியன்
அக்டோபர் 8, 2011 சனி
"முழு கேரள கடற்கரையும் முசிரிஸ்" -சேயின் முசிரிஸ் திட்ட இயக்குநர் பி ஜே செரியன்
 இருப்பினும், இந்த தளம் உண்மையில் முசிரிஸ் அல்லது முச்சிரிப்பட்டணம் என்பதை ஒப்புக்கொள்வதில் இருந்து செரியன் வெட்கப்படுகிறார்:
இந்த மிகவும் சுவாரஸ்யமான விளக்கம், செரியன் மற்றும் குழுவினரின் ஆரம்ப துறைமுகமான முசிரிஸ் என தற்போதைய அடையாளம் பட்டனம் தொடர்பான சர்ச்சையிலிருந்து தப்பிப்பதாகும். முசிரிகளைக் கண்டுபிடிப்பதற்காக இப்போது கேரளாவின் முழு கடற்கரையையும் விசாரிக்க வேண்டும்.   அடுத்த அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் !!!!!
"முசிரிஸ் ஒரு துறைமுகம் அல்லது பல இருக்கலாம். அது முழு கேரள கடற்கரையாக இருக்கலாம். அதை நிறுவுவதற்கு மிகவும் ஆழமான ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் தேவைப்படும். ”22 -6-2011

டாக்டர் செரியன் மற்றும் டாக்டர் ஷாஜன் ஆகியோர் இப்போது கூட பாட்டானத்தை பண்டைய துறைமுக நகரமான முசிரிஸ் என்று அடையாளம் காணவில்லை என்று கூறுகிறார்கள்!






கேரளாவின் கடலோரம் கொச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் கொடுங்கல்லூருக்கு அடுத்து உள்ளது பட்டினம். பெயர்தான் பட்டினமே தவிர ஊர் சாதாரண கிராமமாகவே உள்ளது.
 பட்டணத்தை அகழ்வாராய்ச்சி செய்த கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (கே.சி.எச்.ஆர்) ஒரு தனியார் அரசு சாரா அமைப்பு, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களால் பெருமளவில் நிதியளிக்கப்பட்ட ஒரு தளத்தை அகழ்வாராய்ச்சி செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு எவ்வாறு உரிமம் வழங்கியது? உள்நாட்டு விவகார அமைச்சகம் (எம்.எச்.ஏ) கே.சி.எச்.ஆர் பெற்ற கட்டுப்பாடற்ற வெளிநாட்டு நிதியை அடையாளம் கண்டு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 இன் கீழ் அதன் உரிமத்தை ரத்து செய்தது. (புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ், டிசம்பர் 8, 2016).
இரண்டு தளங்களிலும் நடத்தப்பட்ட கார்பன் டேட்டிங் சந்தேகத்தை எழுப்புகிறது. அமெரிக்காவின் புளோரிடாவின் பீட்டா அனலிட்டிக் இன்க் செய்த கீஷாடியிலிருந்து இரண்டு கார்பன் கூறுகளின் டேட்டிங் முறையே 2,160 + 30 ஆண்டுகள் மற்றும் 2,200 + 30 ஆண்டுகள் என வைக்கப்பட்டது (கீஜாதி: சம்பள அழுக்கு மற்றும் சர்ச்சையைத் தாக்கியது, தி இந்து, செப்டம்பர் . 30, 2017).
பட்டனத்தில் கார்பன் டேட்டிங் முன்பு புவனேஸ்வரில் உள்ள இயற்பியல் நிறுவனத்தில் செய்யப்பட்டது, பின்னர் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது. சர்ச்சைகளைத் தொடர்ந்து, இது மீண்டும் புளோரிடாவின் பீட்டா அனலிட்டிக் இன்க். இது KCHR இன் நோக்கங்கள் குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. தெற்காசிய புகழ்பெற்ற மையத்தை உருவாக்கிய அகமதாபாத்தில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் ஒரு முதன்மை வானொலி கார்பன் ஆய்வகம் இருக்கும்போது, ​​பட்டணம் மற்றும் கீஷாதி ஆகியோருக்கான கார்பன் டேட்டிங் ஏன் புளோரிடாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
கே.சி.எச்.ஆர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விஞ்ஞானமற்ற அணுகுமுறைகள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியபோது, ​​பெங்களூரு மையத்தின் ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, பட்டனம் அகழ்வாராய்ச்சி தொடர்பான விசாரணைகளைத் தொடங்கினார் (கே.சி.எச்.ஆரின் 'பட்டணம் அகழ்வாராய்ச்சி' குறித்த ஏ.எஸ்.ஐ. பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஜன. 5, 2016). அவரது கண்டுபிடிப்புகள் தெரியவில்லை, ஆனால் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணா கீஜாதி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். சிபிஐ (எம்) மற்றும் இடது வரலாற்றாசிரியர்களால் விரும்பப்பட்ட ஒரு அறிக்கையை அவர் தயாரித்திருக்கலாம். அமர்நாத் ராமகிருஷ்ணா பட்டனம் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஆராய்ந்து கீஷாதியின் பொறுப்பாளராக இருந்தபோது, ​​இடது தளங்கள் இரண்டு தளங்களிலிருந்தும் பழங்கால எச்சங்களில் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கவனிக்க முடிந்தது.


தற்போது அங்கே அகழாய்வு மேற்கொண்டிருப்பவர் முனைவர்  பி.ஜே.செரியன் அவர்கள். இதற்கு முன்னரே 2007-ஆம் ஆண்டிலும், 2008-ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடந்துள்ளன. 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வு குறித்து அதில் கலந்துகொண்ட (?) வீ.செல்வகுமார், ஆவணம்,2008 இதழில் ஒரு கட்டுரை அளித்துள்ளார். அதில் காணப்படும் செய்திகளின் முக்கியக்கூறுகள் வருமாறு:
  • சங்க இலக்கியம், மற்றும் கிரேக்க,ரோமானிய இலக்கிய்ங்களில் குறிப்பிடப்படும் முசிறி என்னும் சங்ககாலத்துறைமுகம் இந்தப்பட்டணம் ஊரே.
  • அகழாய்வில்  ஐந்து காலகட்டப் பண்பாட்டு நிலைகள் காணப்பட்டன.
                    கி.மு. 500  கி.மு. 2  நூ.ஆ. : முதல் கட்டம் (இரும்புக்காலம்)
கி.மு. 2  -  கி.பி.  4  நூ.ஆ. : 2-ஆம் கட்டம் (வரலாற்று. கா)
கி.பி.  5  -  கி.பி 10   நூ.ஆ. : 3-ஆம் கட்டம் (இடைக்காலம்)
கி.பி. 10  -  கி.பி. 15   நூ.ஆ. : 4 ( தடயங்கள் இல்லை )
கி.பி.  15 -  கி.பி. 19  நூ.ஆ. : 5-ஆம் கட்டம் (நவீன காலம்)
  • படகுத்துறையும், படகு கட்டப்பயன்படும் மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • ஒற்றை மரத்தில் குடைந்து உருவாக்கப்பட்ட படகின் அடிப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஆம்போரா வகை மதுச்சாடி, சங்ககாலச்சேரர் காசுகள், உறைகிணறு மற்றும், கல்மணிகள், இரும்புப்பொருள்கள், இன்ன பிற.
  • அரிக்கமேடு, அழகன் குளம் ஆகியவற்றை ஒத்த ஒரு சங்ககாலத்துறைமுகம் பட்டணம் பகுதியில் இருந்தது.