பண்டைத் தமிழக கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது, தமிழகத் தொல்லியல் துறை இதுவரை கண்டுள்ள அனைத்து கல்வெட்டுகளும். இதில் ஜம்பை மற்றும் கிண்ணிமஙலம் இரண்டும் தற்காலத்தில் செதுக்கப்பட்டவை என்பது அறிஞர் கருத்து
தமிழ் பிராமி கல்வெட்டுகள் குகைக் கல்வெட்டு மற்றும் நடுகல்.
குகைக் கல்வெட்டில் தொன்மையானது மாங்குளம் பொமு 150 - 175 காலம்
நடுகல் புலிமான் கோமபை பொமு 175- 200 என்பது அறிஞர் கருத்தொற்றுமை
சங்க கால மன்னர்களின் காலம் என்பது பொமு.50 முதல் பொஆ 500 வரை என்பது கல்வெட்டு, பழைய காசுகள் உறுதி செய்துள்ளன
No comments:
Post a Comment