Saturday, January 14, 2023

திருக்குறளை சிறுமை செய்யும் நவீன திராவிடியார் புலவர்கள்







திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி நூல் ஆன்மீகத்தை வலியுறுத்தும் நூல்.
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவன்- பரம்பொருள்- பிரம்மம் -இருந்து தொடங்குகிறது என்பதை முதல் குறளில் கூறினார்.  கல்வி கற்பதன் பயனே இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்றார்.
 திருவள்ளுவர் கல்வி அறிவு என்பது அனைத்துமே மெய்யியல் வழியில் இறைவன் வழிபாட்டினை வலியுறுதாதுகிறார்.
இந்த உலகில் மனிதன் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து என பிறவிப் பெருங்கடலை கடக்க பிறப்பு எனும் அறியாமையிலிருந்து நீங்க இறைவன் என்னும் செமாபொருள் திருவடிகளை பற்றி உயிருக்கு சிறப்பு எனும்
வீடுபேறை அடைவதற்கு அறிவு என்கிறார்

இறை நம்பிக்கையை வலியுறுத்திய கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே அவர் இறை நம்பிக்கைக்கு மாறான நாத்திகம் என்பதை முழுவதாக நிராகரித்து அந்தக் குறளில் அவர் எதிர்மறையாக பல குறட்பாக்களை அமைத்துள்ளார்.
திருக்குறளுக்கு இறை நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திகப் பொருள் காண்பது அல்லது ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே நான் பொருள் காண்கிறேன் என்று கூறுபவர்கள் முழுமையாக திருக்குறளை சிறுமை செய்பவர்கள்
இதை திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் மிக அருமையாக காட்டியுள்ளார்
உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன்
அழகை ஏன் வைக்கப்படும் என்பார் அதாவது அற நூல்கள் காட்டும் வழியில் வாடும் உயர்ந்தோர்கள்
உண்டு எனக் கூறும் மெய்ப்பொருளை இல்லை என்று மறுப்பவனை பேயோடு ஒத்துக் காண்பார்கள் என்கிறார்









No comments:

Post a Comment