பண்டைத் தமிழகத்தின் மிகத் தொன்மையான நூல்கள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அல்லது சங்க இலக்கியம் எனப்படுபவை ஆகும் இவற்றில் 300-க்கும் மேற்பட்ட அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன இந்த அரசர்கள் வாழ்ந்த காலமே சங்ககாலம் எனக் குறிக்க இயலும் என்பதை அறிஞர்கள் ஏற்கின்றனர்.
சங்க கால சேர அரசர்கள் பெயரோடு உள்ள கல்வெட்டு என்பது
கரூர் அருகே புகலூர் ஆறு நாட்டு மலை என்ற கல்வெட்டு ஆகும்
இது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது சமண முனிவர்களுக்கு பாறை குகை வெட்டி கொடுத்த அரசன் உன் தம்பி பெயர் அரசனின் அப்பா பெயர் என மூன்று செய்ற குளத்தை சேர்ந்தவர்கள் பெயர் உள்ளது.
சேர மன்னர்கள் நாணயங்கள்.
தமிழ் பிராமி எழுத்துக்களில் சேர அரசர்களின் மூவர் பெயர் கொண்டவை.
1. செல்லிரும்பொறை -பொஆ.2ம் நூற்றாண்டு
2.மாக்கோதை-3ம் நூற்றாண்டு
3.குட்டுவன் கோதை - 4ம் நூற்றாண்டு என மூன்று காசுகள் கிடைத்துள்ளன.
சேர மன்னர்கள் நூல்களில் 3 அறிஞர்கள் ஆய்வு நூல்கள்
1. ஔவை துரைசாமி பிள்ளை சேரம அரசர்கள்.
2. சங்க கால மன்னர்களின் காலநிலை.
உலகத் தமிழ ஆராய்ச்சி நிறுவனம் வெளிய வெளியீடு
3. சங்க கால அரசர் வரலாறு வ.குருநாதன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு
இந்த நூல்களின்படியாக மேலே உள்ள காசுகள்
மற்றும் கல்வெட்டு அடிப்படையில் சேர மன்னர்கள் பொது ஆண்டு 450 வரை ஆண்டு ஆட்சி செய்தார்கள்.
சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூன்று பேரரசர்கள் ஆட்சிகள்
மறைய அதற்குப்பின் சிற்றரசர்கள் வந்த காலத்தில் எழுந்த பாடல் பத்துப்பாட்டில் உள்ள சிறுபாணாற்றுப்படை ஆகும். எனவே 6ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்வரை சங்ககாலம் இருந்தது என்பது இப்பொழுது தெளிவாகும்
தமிழ் மொழிநிலை அடிப்படையில் அதாவது தமிழ் சொற்கள் மாற்றம் இலக்கிய இலக்கண மாற்றம் புதிய சொற்கள் இவற்றின் அடிப்படையில் சங்க காலம் என்பது பொமு 100 முதல் பொஆ 600 வரை எனவும்
சங்கம் மருவிய காலம் என்பது பொஆ600 முதல் 900 வரை என்று முன்னர் கணிக்கப்பட்டது இப்பொழுது உறுதியாகிறது
சேரன் செங்குட்டுவன் சங்க காலத்தில் வாழ்ந்த இந்த அரசன் பற்றி பின்னால் எழுந்தது சிலப்பதிகாரம் ஆகும் சிலப்பதிகாரத்தின் பதிகத்தில் உள்ள பாடலில் சேரன் செங்குட்டுவன்
கண்ணகிக்கு கோவில் எழுப்பிய பொழுது இலங்கை மன்னன் கஜவாகு வந்ததாக உள்ள குறிப்பை எடுத்துக்கொண்டு இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கஜவாகுவின் காலத்தோடு ஸ்ரீ சேகரன் செங்குட்டுவனை பொருத்திவரும் வழக்கம் கடந்த நூற்றாண்டில் இருந்து உள்ளது
இலங்கையைச் சேர்ந்த
அறிஞர் எழுதிய நூலின் படியாக சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தில் உள்ள சேரன் செங்குட்டை பற்றிய உள்ள கருத்துக்களுக்கும் நிஜமாகவின் கருத்துக்களுக்கும் சி எஸ் எம் மிகவும் எதிர்ப்பதமாக உள்ளது அவை இரண்டும் பொருத்த இயலாது ஆனாலும் இவை எல்லாமே ஏழாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவை கேரளத்தில் கேரளத்தை ஆண்ட பிற்கால சேரர்களுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட தொடர்பின் அடிப்படையில் எழுந்தது கஜவாகுவின் பத்தினி வழிபாடு என்பது பௌத்த மதத்தைச் சார்ந்தது ஆகும்
No comments:
Post a Comment