கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் என உள்ளவை பெரும்பாலும் இந்து மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் நடப்பவை. ஆனால் சிறுபான்மை- மைனாரிட்டி நிறுவனம் எனப் பல சலுகைகள் அனுபவிக்கின்றன.
மைனாரிட்டி நிறுவனம் என்றிட மிக முக்கியமான விதி- மொத்தம் உள்ள இடங்களில் 50% இடத்தை ஏழை கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும். கிறிஸ்துவ சர்ச் அதை செய்யாமல் உயர்நீதிமன்றததில் தடை வாங்கி உள்ளனர். அதாவது நாங்கள் 50% மாணவர்களாக கிறிஸ்துவர் சேர்க்க மாட்டோம் என்கிறது.
அனைவருக்கும் கல்விக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமை என்ற சட்டப்படி
முத்தம் உள்ள மாணவர் இடங்களில் 25% ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும் அவர்கள் கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடும்.
மைனாரிட்டி நிறுவனங்கள் என்பவை அதுவும் அரசாங்க உதவி பெறும் அதாவது சம்பள ஆசிரியர் சம்பளங்களை இந்து மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் பள்ளிகள் உட்பட யாரும் இந்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கி உள்ளனர். இதனால் அவர்கள் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி மிச்சம் படிக்க பிடிக்கிறார்கள் .
ஏழை மாணவர்களை ஏமாற்றுவதற்கு தான் மைனாரிட்டி உரிமை என உள்ளது
வேலூர் CMC மருத்தவ கல்லூரி மருத்துவமனை இந்து மக்களை மதம் மாற்ற வேசித்தனம் சேய்கிறது.
No comments:
Post a Comment